Actor.Padmashree awardee by indian govt.Done 500+movies.Hav done 33.23 lacs plantings so far. Target 1 cr trees.Goes by the guidance of abdul kalam ayya

Chennai, India
Thank you @siima for honouring my dad with the award for Best Actor In a Comedy role - 2020 for Dharala Prabhu. ☺️🙏 Thank you very much @iYogiBabu anna for receiving it and bringing it home. Thanks to the team of #DharalaPrabhu 🙏 As always, grateful and indebted to the fans🙏
740
10,257
64,017
அரசு சுகாதாரத்துறை செயலர் @RAKRI1 ஓமந்தூரார் மருத்துவமனை டீன் மரு. ஜெயந்தி , மருத்துவர்கள் @AnandNodal @dromramesh ஆகியோருக்கு என் நன்றி.
அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டது ஏன்? - நடிகர் விவேக் விளக்கம் @Actor_Vivek | #Vivek | #CoronaVaccine | #COVID19 piped.video/gn6xXrDuGTg
775
1,775
11,588
இதை நான் மிக உயர்ந்த பாராட்டாக கருதுகிறேன் ! மிக்க நன்றி . எந்த வேலையும் தாழ்வானது அல்ல!!
நான் தண்ணீர் விடும் முன் வாடி இருந்த செடிகள்🥀நான் தண்ணீர் ஊற்றிய பின் பூ🌷பூத்து இருப்பதை பார்க்க இனம்புரியாத ஆனந்தம் மனதில்😇 @Actor_Vivek sir, நான் இந்த part time வேலையில் சேர நீங்க தான் Inspiration😇 #GreenKalam #greenindiachallenge #Suriya40 #Vaadivaasal @Suriya_offl
84
1,816
14,141
இது விவேகானந்தரின் வீர முழக்கம்!!
89
1,630
12,455
தன் நிலை உயரும் போது பணிவு வரவேண்டும்!! இதை @arrahman அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! ஞானமும் அடக்கமும் சேர்ந்தால் உன்னதம்! அதுவே இசைப்புயல் 🙏🏼
98
2,095
28,178
Global warming will deplete snow mountains n drinking water may become a rarity! எனவே ( நிலத்தடி)குடிநீரை பாதுகாப்போம்; நீர்நிலைகளை பராமரிப்போம்!!
145
2,412
16,371
எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி @dhanushkraja ப்ரோ?!?! #Karnan பட குழுவுக்கு வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻
339
6,760
49,418
பெரும் வெற்றி தரும் அந்த நேர மகிழ்வை விட அதை நிதானமாக நினைத்துப் பார்ப்பது பெரும் மகழ்ச்சி!!
45
2,256
8,835
வாக்களிக்கச் செல்லும் போது முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் வீட்டுக்குள் வந்ததும் சோப் தண்ணீரில் கை கழுவுதல் - அவசியம்!
108
1,146
10,817
இவ்வாறு இயம்புகிறார் விவேகானந்தர்🙏🏼
20
314
4,494
தலைமையை தீர்மானிப்பது நம் விரல்’மை’! ஆகவே தவறாமல் வாக்குசாவடி சென்று ஓட்டுப் போடுவோம்!!
97
752
10,636
Thus speaks this great motivator!!
25
372
4,633
Dear style lovers!! My style of wishing @rajinikanth the superstar on bagging the #DadasahebPhalkeAward 👏🏻
287
3,462
26,268
A friend forwarded this to me ! Long back performed this in 2003!But is it not relevant even now? சிந்தித்து வாக்களிப்பீர். வாக்களிப்பது நம் கடமை! ஓட்டு நமது உரிமை!!
48
794
4,687
இவர் தான் style! Style தான் இவர்!!
46
523
2,697
Dear kids n style lovers! Here is one for you...! An apple a day keeps the Dr away!! But a Nellikkai (gooseberry)a day keeps all diseases away!! ஏழைகளின் ஆப்பிள் நெல்லி தான்!
177
1,237
14,178
Great
Replying to @Actor_Vivek
@Actor_Vivek dear sir குடியரசு தலைவர் பாரத ரத்னா Dr. APJ sir அவர்கள் நினைவாக நடவு செய்ததன் பலன். இன்று உங்கள் பார்வைக்கு. இடம் பொள்ளாச்சி ரங்க சமுத்திரம்.
16
57
1,714
குணக்குன்று, தமிழ்ச் சிமிழ், பட்டிதொட்டி எங்கும் பரவிக்கிடக்கும் பட்டிமன்றப் பெரும்தகை, என் தமிழ் ஆசான் பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙏🏼
152
790
14,666