Fearless for Truth. Firm for People. Founder – Amar Janaseva | Fr. Chairman, Special Olympics Int. Football Championship & TN Paralympics | Cyber Security | AI

India
₹6,000 for one vote? And you call this a change, @TVKVijayHQ Avl? You promised a new kind of politics, but what exactly is new here? Same vote-buying politics. Same old methods. Just a different party name. At the end of the day, how is TVK any different from DMK & AIADMK?
6
6
48
2,513
பெண்களுக்கு தற்காப்புத் திறன்கள் குறித்த விழிப்புணர்வையும், அவசரச் சூழ்நிலைகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் திறனையும் ஏற்படுத்தும் நோக்கில், We The Leaders அமைப்பு, UNSCHOOL மற்றும் INDIAN KRAVMAGA FEDERATION உடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு KRAVMAGA தற்காப்புப் பயிற்சி முகாமை நடத்தவுள்ளது. இந்தப் பயிற்சியின் மூலம் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அடிப்படைத் தற்காப்புத் திறன்களைக் கற்றுக்கொள்வதுடன், அன்றாட வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கான திறனையும் வளர்த்துக் கொள்ளலாம். KRAVMAGA தற்காப்புப் பயிற்சியைப் பெற விரும்பும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், info@wetheleader.org என்ற மின்னஞ்சல் அல்லது 81229 42929, 82206 35959 என்ற மொபைல் எண்களில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். மேலும், நமது தலைவர்கள், 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஒரு குழுவாக ஒருங்கிணைந்து KRAVMAGA தற்காப்புப் பயிற்சியை வழங்கிட மேற்கண்ட மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்களில் எங்களைத் தொடர்புகொள்ளவும். உங்களுக்காக KRAV MAGA பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்து, பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொள்வோம். பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேறட்டும், தமிழகத்தின் வளர்ச்சி சிறக்கட்டும்.
76
230
3,057
லீடர்ஷிப் என்பது பதவி அல்ல... அது ஒரு பயிற்சி! - அண்ணாமலை, வீ தி லீடர்ஸ் (‘ஒரு சாமானியனின் அறச்சீற்றம்!’) 👉 vikatan.com/government-and-p… #JuniorVikatan #Magazine
8
91
381
7,625
APR retweeted
WTL ஒரு உண்மையான மாற்று அரசியலை நோக்கி பயணிக்கிறது. #Annamalai
APR
1
12
105
1,032
From Gujarat to leading the nation, serving 25 continuous years as head of government requires extraordinary commitment! Your relentless efforts toward decisive leadership, nation-building, and grassroots welfare continue to inspire us. Heartiest congratulations to PM @narendramodi avl on this monumental milestone! #25YearsOfSeva
5
35
347
4,115
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
51
146
586
20,836
APR retweeted
சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் முக்கியமான விஷயங்கள் குறித்த எனது எண்ணங்களையும், தனிப்பட்ட பார்வைகளையும், 'ஒரு சாமானியனின் அறச்சீற்றம்' என்ற ஒரு தொடராகப் பதிவு செய்ய, ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ள விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் வார இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சாமானியனாக நான் பார்க்கும் சமூகப் பிரச்சினைகள், நமது இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்கள் என, பல்வேறு தலைப்புகளில், எனது கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்யக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொறுப்புணர்வையும் அளிக்கிறது. இந்தத் தொடர் வழியாக, எனது எண்ணங்களையும், சமூகத்தின் நலன் சார்ந்த கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்வேன். @JuniorVikatan
62
578
1,599
41,823
When is Thalaivar @annamalai_k avl starting his own political party?
11
61
397
11,125
டெல்டாவில் ஒரு புதிய தொடக்கம்! தலைவர் திரு. @annamalai_k அவர்கள், அக்டோபர் 13ஆம் தேதி காலை 9.00 மணிக்கு, மன்னார்குடியில் “திருவனம் அக்ரோ ஃபாரஸ்ட்” திட்டத்தை துவக்கி வைக்கிறார். டெல்டா மண்ணில் நடைபெறும் இந்த சிறப்புமிக்க நிகழ்வில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். டெல்டா உறவுகளே… அனைவரும் வாரீர்!
13
174
763
8,342
இன்றைய தினமலர் நாளிதழில், திருப்பூர் பதிப்பு, கடைசி பக்கம் (முழுவதும்)...🙏 To register for #Avinashi Magalir Sakthi Marathon - avinashimarathon.in @annamalai_k @WTLFoundation @Wtl_Avinashi #Annamalai #Wetheleaders #Annamalai4TN #AvinashiMarathon #AvinashiAssembly.
34
125
1,386
APR retweeted
@annamalai_k avargal speaks the language of progress and politics relevant to people’s lives. While other leaders choose vile comments, his focus on ideas and development stands tall. Tamil Nadu deserves debate that raises standards and leadership that raises aspirations. #wtl #wetheleaders
10
92
310
3,173
வரும் அக்டோபர் 15, ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினம் அன்று, கோயம்புத்தூரில், Abdul Kalam Centre for Ethics and Politics தொடங்கப்படும். முதல் நாளில், 100 மகளிர், இந்த பயிற்சித் திட்டத்தில் இணைவார்கள். மேலும், அக்டோபர் மூன்றாவது வாரத்தில், நமது @WTLFoundation தலைவர்கள் சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5000 பெண்களைக் கொண்ட மகளிர் சுய உதவிக் குழு பதிவு செய்யப்படவிருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்துக்காக, நாம் தொடர்ந்து துணை நிற்போம். திருத்தம்: தமிழகத்தில் தற்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் 8 பேரும், பெண் அமைச்சர்கள் 4 பேரும் இருக்கிறார்கள்.
13
418
1,447
38,152
இன்றைய தினம், நமது @WTLFoundation சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் நமது சகோதரிகளான அருள் சகோதரி ரோஸ்லின், திருமதி கலா பாலசுந்தரம், திருமதி முத்தமிழ்செல்வி நாராயணன், திருமதி ஜீவிதா, செல்வி மாதவி, திருமதி டாக்டர் பாத்திமா, செல்வி ஹரிஸ் கரிஷ்மா, செல்வி சின்மயி, செல்வி புனிதவள்ளி, செல்வி தான்வி கார்த்திகேயன் மற்றும் திருமதி பி. கிருஷ்ணவேணி ஆகியோருக்கு காமராஜர் விருது வழங்கி கௌரவித்ததில் பெருமையடைகிறோம். தங்களது துறைகளில் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் சமூக அக்கறையுடன் பயணித்து வரும் இவர்களின் சாதனைகள், எண்ணற்ற பெண்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றன. இவர்களின் பணி மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறோம். (1/4)
19
379
1,310
34,619
Happy to announce the release of my upcoming book, “Unfinished Hope”. It is now available to pre-order on Amazon and will soon be available in the bookstores you frequent. Here’s the pre-order link: amazon.in/Unfinished-Hope-K-… Unfinished Hope is my endeavour to paint the picture of a country that has given me so much to be proud of, and yet leaves me with so many questions. The core inspiration for this book was a feeling I could not shake - that India has enormous promise, but too much of that promise remains unfinished. I strongly believe that we all have a duty to come together to fulfil the aspirations of this great nation. I also want to inform you that all proceeds from the sale of the book will be transferred to the causes undertaken by We The Leaders Foundation.
129
681
2,422
80,126
Amar Janaseva Anbe Sivam🙏❤️
6
17
124
3,457
இந்த அக்டோபர் மாதம், பெண்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் மனநலம், நீதி, கல்வி, பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக, அரசியல் பங்கேற்பு ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்துப் பேசுவோம். பெண்கள் இன்று எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை அடையாளம் காண்போம். அவற்றிற்கான நடைமுறைத் தீர்வுகளைப் பற்றி விவாதிப்போம். செயல்படுத்துவோம். பெண்களுக்குப் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம்.   மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும் பாதுகாப்பான, சமத்துவமான தமிழகம் பிறக்கட்டும்!
20
443
1,357
33,692
Here’s the policy paper on Women Safety & Empowerment prepared by We the Leaders Foundation, covering a 4-week programme our Foundation intends to carry out in the month of October, along with the research underlying the need for this programme, expert opinions and case studies shedding light on best practices that inspire and could be adopted. wetheleader.org/files/policy… மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும், பாதுக்காப்பான தமிழகம் பிறக்கட்டும்! @WTLFoundation
39
536
1,590
46,403
400 meals. Two cities. One mission. ❤️ Chennai – Day 208 🙏 Coimbatore – Day 11 🙏 Our mission remains simple - No one should go hungry. Grateful to every volunteer and well-wisher who keeps this journey going. ❤️ Service is the highest form of worship. 🙏
5
69
319
4,973
தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என பல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி? மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
171
1,115
3,292
235,079
தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அரசு எடுத்த பல முடிவுகள், பின்னர் திரும்பப் பெறப்படுவது, உண்மையில் தமிழக அரசில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது. இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? இல்லை, முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா? அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
162
1,399
4,637
307,305