Writer of various socio,historic,philosophic works like 'kalanthorum bramanium', 'kadavulin kathai' and 'yuhangalin thathuvam'

chennai
கலைஞர் பொற்கிழி விருது
19
151
62,171
ரசித்துச் சிரித்தேன். பிறகு சுதாரித்தேன். யார் கண்டது, நடந்தாலும் நடக்கலாம்..!
சிவகார்த்திகேயன் in 2031 ~ அரசியல் எதிரி : தவெக கொள்கை எதிரி : தஎக.... கொள்கை தலைவர் : ரஜினிகாந்த் 👺🔥
1
16
108
8,805
வாழ்க்கை நாடக மேடையாே இல்லையோ அரசியல் சினிமா திரையாகிப் போனது! மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் தொடர் ஏமாற்றமே மிச்சமாகும்.
#JUSTNOW || மக்களுக்கு திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என ஆசை - எஸ்.கே. #Sivakarthikeyan | #Public | #PolimerNews
11
22
121
4,042
கலைஞர் செய்திகளுக்கு நன்றி
பாஜகவுக்காக உழைக்கும் விஜய்! #vijay #tvk #KalaignarSeithigal
19
74
350
4,260
மதுரையின் முழு வரலாறு நான்கு நூல்களில் வாங்க பேசி 9384813030
3
11
25
818
சாலையில், கோயிலில், மருத்துவமனையில் இந்தி. வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி. தனது கனவுகள் நனவாவது கண்டு பாஜகவிற்கு ஏகக் கொண்டாட்டம்!
32
138
385
5,472
கச்சத்தீவு பற்றி இனி தமிழ்நாடு பாஜகவினர் பேசலாமா? தமிழ்நாட்டின் உரிமைகளைக் காவு கொடுப்பதில் காங்கிரசை மிஞ்சியது பாஜக.
#JustNow || கச்சத்தீவை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்ஜீவ் சச்தேவ் முன்னிலையில் விசாரணை கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை இல்லை - மத்திய அரசு #Katchatheevu | #Court | #Case | #PolimerNews
4
39
131
4,414
தமிழ்நாட்டில் எஸ்ஐஆரில் எங்கெல்லாம் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் தவெக வெற்றிபெற்றிருக்கிறது! தற்போதைய சட்டமன்றம் கலைக்கப்பட்டு, நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும். அதுவே நியாயம், நீதி.
159
270
737
15,854
அருணனின் சுயசரிதை நூல் வாங்க பேசி 9384813030
21
16
111
4,922
வாக்கு திருட்டை எதிர்த்துவிட்டு எம்எல்ஏ திருட்டை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம்? சகலவகை தேர்தல் திருட்டுகளையும் எதிர்த்து நிற்போம்.
9
120
432
5,309
ஆனாலும் என்ன, அண்ணாவின் இருமொழிக் கொள்கையே விஜய் அரசின் கொள்கை!
1
5
15
904
ஆங்கிலத்தில் அருணனின் பூருவம்சம் நூல் வாங்க பேசி 9384813030
1
18
1,171
ஆனாலும் பாருங்க, கொள்கைத் தலைவர் பெரியார்தான்!
மீண்டும் மீண்டும் இந்தியில் பெயர்ப்பலகை! #Chennai #HindiImposition #TVKFails #CMVijayFails #Tamilnadu #kalaignarseithigal
16
207
539
5,965
"பெரும்பாலானவருக்கு ஒரிஜினல் சிந்தனைகள் கிடையாது; பணக்காரர்கள், பிரபலமானவர்கள், ஓங்கிப் பேசுகிறவர்களது சிந்தனைகளையே எதிரொலிக்கிறார்கள்": தாஸ்தாவெஸ்கி. எனவே இவர்கள் உண்மையைப் பேச வேண்டும்.
6
28
176
4,550
அரசியலில் அதிகாரமே சகலமும், அறம் அதை அடைய இடையூறாக இருக்கும் என்றார்கள் சாணக்கியரும் மாக்கியவெல்லியும். இன்றைக்கும் அதுவே தலைவர்கள் பலரின் சிந்தனையாக உள்ளது! ஆனால் அறமற்ற அதிகாரம் மக்களுக்கு பெரும் கேடு.
13
52
177
4,119
இந்தி மாநிலங்களது நெடுஞ்சாலைத்துறை பலகைகளில் தமிழில் எழுதச் சொல்லுங்கள். அதுவும் திணிப்பு அல்ல.
“நெடுஞ்சாலை துறை பலகைகளில் இந்தியில் எழுதியது திணிப்பு அல்ல” - கார்த்தி சிதம்பரம் எம்.பி #KartiChidambaram | #CongressParty | #Hindi | #TamilNadu hindutamil.in/news/tamilnadu…
8
121
433
5,472
தெருவையே விலை பேசுகிறார்கள். தேர்தல் ஆணையம் எங்கே?
”தனித் தனி நபர்களுக்கு பணம் கொடுப்பதைத்தான் பார்த்திருக்கிறோம்.. ஒட்டுமொத்த தெருவையே விலைபேசுவதை இந்தத் தேர்தலில் பார்க்கிறோம்; அமைச்சர்கள் பலர் அதில் இறங்கியிருப்பதாக செய்திகள் வருகிறது” - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் #VeeraPandian | #CPI | #TVK | #Dharapuram | #ByeElections | #PuthiyathalaimuraiTV
10
125
359
4,437
கலைஞர் செய்திகளுக்கு நன்றி
அசிங்கமே அழகாகிப் போகும்! #TNByElections #TVKVijay‌Fails #TVKFails #Arunan #KalaignarSeithigal
15
73
327
4,301
அசிங்கமே அழகாகிப் போகும்! #TNByElections #TVKVijay‌Fails #TVKFails #Arunan #KalaignarSeithigal
7
28
5,347
ஊர்களை வளைக்கும் அமைச்சர்கள்! என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்?
#BREAKING | “ஊரையே விலை பேசுகிறது தவெக..” -வீரபாண்டியன், CPI #SunNews | #CPI | #TVK
8
196
496
5,080
அடுத்த கட்சி எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அவர்களைத் தமது கட்சி சார்பாக இடைத்தேர்தலில் நிறுத்துவது தமிழகம் காணா விபரீதம். இது கட்சி தாவல் தடைச் சட்டத்தை நொறுக்கும் வேலை. இதை ஆதரிப்பது அறமற்ற அரசியலே.
14
138
461
5,301