Rationalist... Happy to enjoy Sujatha & A R Rahman Combo Songs..love to watch abdevilliers batting &wasim Akram bowling

Tamil Nadu,India
H raja போன்ற இந்துத்துவ மதவாதிகளுக்கு நாத்திகர் மீது எவ்வளவு வெறுப்பு/பயம் உள்ள தோ அதே வெறுப்பு /Uயம் அனைத்து அடிப்படை மதவாதிகளுக்கும் பொருந்தும் .. மத அடிப்படைவாதிகளுக்கு அடுத்த மதம் இரண்டாவது எதிரி தான் .. என்றுமே முதல் எதிரி நாத்திகம் தான்
5
7
32
20,779
இன்னைக்கு Breaking Bad சீரிஸுக்கு செம டிமாண்ட் போலயே! 😂🔥
3
434
1,869
72,312
ABD retweeted
அப்பாவை கொ*னுட்டாங்க சார்".. கொ*காரனுக்கு உதவிய மகள்.. விசாரணையில் மெகா டிவிஸ்ட்.! குடும்பமே சிக்கிய அதிர்ச்சி பின்னணி #Mayiladuthurai | #Murder | #Father | #PolimerNews
11
66
283
64,676
பரந்தூர் ஸ்டாலின் போட்ட ஆர்டர். ஈஸியா கேன்சல் பண்ணலாம். ஆனா இது மோடி போட்ட ஆர்டர். கேன்சல் பண்ணமாட்டார் பாஜக அடிமை.
2
54
106
972
Thanks Anna🙏🏻 நீங்க முதலமைச்சரா இருக்க நம்பிக்கைல தான் Bedroom-லயே Masturbate பண்னேன்! ✅ No Porn Videos ✅ No Lubricants உங்கள நினச்சுக்கிட்டே நனைச்சுக்கிட்டேன்😊🙏🏻 - தற்குறி கொத்தடிமைகள் ராக்ஸ்🔥🔥
Thanks அண்ணா @TVKVijayHQ நீங்க முதலமைச்சரா இருக்கீங்கன்ற நம்பிக்கையில்தான் நிம்மதியா போய்த் தூங்குனேன்! 🤧❤️ Ex-MLA இருந்திருந்தா, இந்த மழைக்கு தூக்கம் வந்திருக்காது… பயம்தான் வந்திருக்கும்! 😂 ✅ No Power Cut ✅ No Water Logging நம்பிக்கை கொடுத்ததுக்கு நன்றி அண்ணா! ❤️‍🔥 Thanks Anna @CMOTamilnadu ❤️
3
11
51
1,351
மென்டல் பயலுங்க‌.. புள்ளைய கூப்பிட்டு இப்போ ரோட்ல வரேன் ஒரு கிறுக்கு பையன் எங்க இருந்து வீசுனான்னே தெரியல திடிர்னு தேங்காய் வந்து பக்கத்துல உடையுது. ஆள் வராங்களா இல்லையான்னு கூட பார்க்காம அவ்வளவு சாமி வெறி... இது பக்தி இல்லடா லூசு பயலுங்களா வெறி...
ஆயுத பூஜையை ஒட்டி சாலை நடுவே உடைக்கப்பட்ட பூசணி - ஸ்கூட்டரில் சென்ற இருவர் சறுக்கி விழுந்த சம்பவம் #SunNews | #Pudukottai | #AyuthaPoojai
6
22
445
🔥🔥🔥any answers from TVKians??
கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு அரசு, மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டிய கடன் 21% குறைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், குறைந்த அளவு கடன் வாங்கியுள்ளதாகச் சொல்லி அதனை ஒரு சாதனையாக முன்னிறுத்த முயற்சிக்கும் தவெக அரசு, எவ்வாறு இந்த கடன் தேவை குறைந்தது என்பதையும், இந்த முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா? கழக ஆட்சியின் கடந்த 2025–26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினங்களுக்கு ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் CAG-இன் தற்காலிக மாதாந்திரக் கணக்குகளின்படி, 2025 ஏப்ரல்–செப்டம்பர் காலத்தில் ரூ.13,002.22 கோடி அளவிற்கு மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டது. தவெக அரசு, இந்த நிதி ஆண்டில் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், அதே ஏப்ரல்- செப்டம்பர் மாத காலகட்டத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு? புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிட்டது எவ்வளவு? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளுக்கு இன்னும் தவெக அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? இந்த விவரங்களை எல்லாம் அரசு வெளியிடுமா? வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை வழங்காமலும், பண இருப்பை அதிகமாகக் காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா? முதல் அரையாண்டில் கடன் குறைந்ததாகக் கூறும் தவெக அரசு, அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகமல்லவா? த.வெ.க. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதை விட, குறைந்த அளவிலேயே அரசின் வருவாய் இருந்து வரும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த புள்ளிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதால் சாலைகள் மோசமாக உள்ளன. கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். எனவே, இதனை தங்களின் சாதனை எனச் சொல்லி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு, செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்னும் விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை ஆகியவற்றின் முழு விவரங்களையும் வெளியிட்டு, தவெக அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.
1
1
155
Difference between Sheikh Hasina and Modi. Hasina destroyed Bangladesh's democracy and institutions, was India's bitch, but delivered above average economic results (significantly above average). Modi destroyed India's democracy and institutions, is Trump's bitch and fucked Indian economy on top of that.
19
148
691
14,686
ABD retweeted
சுயநலவாதி சுண்ணாப்பு தலையன போட்டு பொளந்து விட்டிருக்காரு..!! 👏👏👏🔥🔥🔥 இந்த பொறம்போக்கு நாய Sir.. Sir..ன்னு கூப்பிடாதீங்க ஜீவா அண்ணா..!! 😡😡😡 #Deva #AjithKumar 🖕
மனுஷன் ரொம்ப வருத்தப்பட்டு பேசிருக்காரு..!!🥺🥺🥺💔💔💔 @jeevasagapthan1 அண்ணா.. இவனே ஒரு பொறம்போக்கு Baa*** இவனுக்கு Video ஒரு கேடா அண்ணா..!!?? 😡😡😡😡 #DEVA #AjithKumar 🖕
62
351
1,494
112,010
Redball odi that too in SA pitches is absolute challenge for batters..batters of today how would they fared if they are batting in these conditions
Ruthless Brian Lara!! West Indies master blaster Brian Lara smashing peak Waqar Younis Aaquib Javed Wasim Akram Mushtaq Ahmed
1
3
124
😂😂😂near term means go back to year 2019??
#USDINR in near term - path to 82
81
In dollar terms, Indian markets are down 20-25% this year. That's deep bear market territory by global standards. Measuring in rupees alone can hide the real picture.
2
15
196
7,790
What bro ..wrong bro @E_quality_5ter_
குற்றவாளிகளுக்கு பொறுப்பு கொடுக்கும் விசிக விசிக திட்டக்குடி தொகுதி மாவட்ட செயலாளராக இருக்கும் பாலமுருகன் என்கிற நபர் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் போக்சோ வழக்குகள் 2018இல் இருந்தே நிலுவையில் இருக்கும்போது அவரை எப்படி மாவட்ட செயலாளராக ஆக்கினார் திருமாவளவன்? அதுவும் தன்னுடைய சித்தி மகள் மீது பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு 2025இல் இருந்து பதிவாகி ஜெயிலுக்கு போயிட்டு வந்த பின்னர் எப்படி மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுத்தார்? 2018இல் இதே பாலமுருகன் தன்னுடைய சொந்த சித்தப்பா பெண் மீது தொந்தரவு செய்ததாக ஒரு போக்சோ வழக்கு இன்றும் நடைபெறுகிறது. போக்சோ வழக்கு என்பதால் FIR பகிரவில்லை. இப்படிபட்ட குற்றவாளிகளின் அடைக்கலம் ஆகிறதா விசிக??
1
106
ABD retweeted
அண்ண @thirumaofficial இத கொஞ்சம் பாருங்க.. ரெண்டு பாலியல் சம்மந்தப்பட்ட வழக்குகள்.. அதுல ஒன்னு போக்சோ.. அதுவும் சொந்த சித்தப்பா பொண்ணு இன்னொன்னு சித்தி பொண்ணு.. இவனுக்கு மாவட்ட செயலாளர் பதவி போட்ருக்கீங்க. சொந்த தங்கச்சிகளுக்கே இந்த நிலமைன்னா மற்ற பெண்களுடைய நிலமை?? @VanniTamizhVCK @vckitwingoffi
குற்றவாளிகளுக்கு பொறுப்பு கொடுக்கும் விசிக விசிக திட்டக்குடி தொகுதி மாவட்ட செயலாளராக இருக்கும் பாலமுருகன் என்கிற நபர் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் போக்சோ வழக்குகள் 2018இல் இருந்தே நிலுவையில் இருக்கும்போது அவரை எப்படி மாவட்ட செயலாளராக ஆக்கினார் திருமாவளவன்? அதுவும் தன்னுடைய சித்தி மகள் மீது பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு 2025இல் இருந்து பதிவாகி ஜெயிலுக்கு போயிட்டு வந்த பின்னர் எப்படி மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுத்தார்? 2018இல் இதே பாலமுருகன் தன்னுடைய சொந்த சித்தப்பா பெண் மீது தொந்தரவு செய்ததாக ஒரு போக்சோ வழக்கு இன்றும் நடைபெறுகிறது. போக்சோ வழக்கு என்பதால் FIR பகிரவில்லை. இப்படிபட்ட குற்றவாளிகளின் அடைக்கலம் ஆகிறதா விசிக??
12
75
215
6,364
இரண்டே கேள்விகள் தான்! 1. ஸ்பா டைமிங்? 2. எவ்ளோ சார்ஜ்?
19
89
610
19,053
CM ஸ்டிக்கர் இருக்கா?.. இருந்தா எடுத்து ஒட்டுங்க - அமைச்சர் ஆமா ஸ்டிக்கர் ஒட்டலனா எப்படி reels போட முடியும்.. இவங்கலாம் இன்னும் சினிமா mindsetla இருந்து வெளிய வரலன்னு சொல்றதுக்கு காரணம் இதெல்லாம் தான்.
5
125
ABD retweeted
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ். பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்? கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
193
1,658
3,804
115,512
மனித மனம் வினோதமானது அது தனக்கு தெரிந்ததை மட்டுமே உண்மை என நம்பும்.. அதில் இருந்து அவ்வளவு எளிதில் வெளிவராது.. தான் நம்புவதை உண்மையென நிரூபிக்க மணிக்கணக்கில் கூட வாதம் செய்ய வைக்கும் மனித வாழ்வில் இதெல்லாம் மிகவும் சகஜம் ஆனால், இதை ஓர் அரசாங்கம் செய்யக்கூடாது. செய்யவே கூடாது.. இருந்தபோதும்,தவெக அரசு செய்தது விசாரணையில் இருக்கும் வழக்கு குறித்து பெரும்பாலும் அமைச்சர்கள் நாடாளுமன்றம்/சட்டமன்றத்தில் பேசமாட்டர்கள் ஆனாலும், கடந்த சட்டமன்ற கூட்டத்தில் சட்டமன்றத்தில் நிர்மல் குமார் பேசினார்.. என்ன அந்த வழக்கு எந்த கட்டத்தில் உள்ளது ! அதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என தெளிவாக பேசியிருக்கலாம் செய்யவில்லை..மாறாக 2024-ல் மார்ச் மாதம் பத்திரிகைகளில் வந்த அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை 2026 ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில்,,அதுவும் சட்டத்துறை அமைச்சரே பேசினார் போதை மருந்து விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் உள்ள ஜாபர் சாதிக் குறித்து அவர் சொன்ன எதுவும் ஏஜென்சிகளால் நீதிமன்றத்தில் கூறப்படவில்லை அந்த வழக்கில் மொத்தம் 5 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது NCB,ED ஆகிய இரண்டு பெரும் ஏஜென்சிகள் கூட்டணி அமைத்து 29 மாதங்களாக விசாரித்து வரும் அந்த வழக்கில் முக்கிய அரசியல் பிரமுர்கள் தொடர்புள்ளதாக இதுவரை கண்டறியப்படவில்லை.. கூடுதல் சாட்சி,ஆதாரங்களை சேர்க்க வேண்டுமென அரசுத்தரப்பு அனுமதி கோரியதை விசாரணை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது அதற்காக,டெல்லி உயர்நீதிமன்றத்தில் NCB சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எந்தவொரு Official press Release-ம் தராமல் 50 கிலோ Pseudoephedrine பிடிபட்டது தொடர்பான அந்த வழக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மத்திய அரசால் திட்டமிட்டு ஊதிப்பெரிதாக்கப்பட்டது முதல்முறையாக @narcoticsbureau அரசியல் அடியாளாக இந்த வழக்கில் தான் மாற்றப்பட்டது Pseudoephedrine-ன் சந்தை விலை அதிகபட்சமாக கிலோ ரூ.80,000 ஜாபர்சாதிக் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.40 லட்சம் மாத்திரமே ரூ.2000 கோடி,ரூ.2000 கோடி கடத்தல் என ஊடகங்களில் எழுதப்பட்ட எதுவும் நீதிமன்றத்தில் NCB-ஆல் நீதிமன்றத்தில் இப்போது வரை சொல்லப்படவில்லை எனவே ஜாபர்சாதிக் வழக்கோடு,தவெக நிர்வாகி பூபாலன் கைது விவகாரத்தை ஒப்பிடுவது மிகவும் அபத்தமானது ஏனென்றால் நாகை பூபாலன் வழக்கில் ரூ.100 கோடி மதிப்பிலான மெத் பறிமுதல் என @FinMinIndia அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது நாகப்பட்டினம் மெத் பறிமுதல் சம்பவம் மிகப்பெரியது.. DRI விசாரணையிலும்,ஒருவேளை ED-யும் விசாரணையில் இறங்கும் பட்சத்தில் இந்த விவகாரம் இன்னும் பெரிதாக நிச்சயம் மாறும்
15
420
690
35,629
What bro...wrong bro...@Manirosyajay @Muralivj84
#BREAKING | போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை மிரட்டிய புகாரில் தவெக நகரச் செயலாளர் மீது வழக்குப் பதிவு! #SunNews | #Nagai | #TVK
90
🔥🔥🔥
#WATCH | "இது தமிழக வெற்றிக் கழகமா? Drugs வெற்றிக் கழகமா?" -பரந்தாமன் கேள்வி #SunNews | #TVK | #DVK | #Vijay
5
140
What bro ..very wrong bro ..@Manirosyajay @Muralivj84
நாகப்பட்டினத்தில் கிலோ கணக்கில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை தமிழக வெற்றிக்கழக நிர்வாகி கடத்தியது தொடர்பாக பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட்ட போது பத்திரிக்கையாளர்களை வாட்ஸ் அப்பில் அழைத்து இனி செய்தி வெளியிட்டால் காலி செய்து விடுவேன் என மிரட்டிய தமிழக வெற்றிக்கழக நகர செயலாளர் பாலு மீது பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டாவை கொண்ட சியாஸ் அடிக்க என்ற ரிங்டோன் தான் பாலுவின் ரிங்டோன் என்பதால் அதை வைத்து அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவரம்
6
119