Movies | Promotion | News | Review | Flash Update | Cinetimenetwork@gmail.com | Queries Contact - 9894445865 |

Chennai, India
Latest PhotoShoot Of #Ivana ! #CineTimee |
1
14
535
Sun Pictures
4
721
#Mandaadi - இந்த வருடத்தின் ஆகச் சிறந்த மாபெரும் வெற்றி திரைப்படம் மண்டாடி ! @sooriofficial | #Suhas | @Mahima_Nambiar | @RavindraVijay1 | @Kritika_Bala | @rsinfotainment | #CineTimee |
6
500
#AnbilAvan - 'Straight Outta Sarpatta ' Promo Song From Today At 5️⃣ PM ! @AshokSelvan | @PreityMukundan | @Karti6Kane | @Ayngaran_offl | @abinaya_selvam | @kav_pandian | #CineTimee |
1
15
1,088
#SarpattaParambaraiRound2 - The Origin Of Sarpatta Parambarai Begins ! #SP2 | @beemji | #CineTimee |
6
454
#Mandaadi - சிறியவர்கள் முதல் பெரியவர்களின் பாராட்டில் வெற்றிநடை போடுகிறது ! @sooriofficial | #Suhas | @Mahima_Nambiar | @RavindraVijay1 | @Kritika_Bala | @rsinfotainment | #CineTimee |
6
689
#Dorothy என்றால் பொருள் (கடவுளின் பரிசு) - திருநங்கைகளின் வாழ்வியலையும் வலிகளையும் திரையில் கடத்த முயன்றிருக்கும் படம். கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்திக் சுப்புராஜின் துணிச்சலான இயக்கம் பாராட்டுக்குரியது. அதேசமயம், இந்த மென்மையான கருப்பொருளை இன்னும் கொஞ்சம் கவனமாகக் கையாண்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது !
1
2
1,255
#BandhaGangs - First Look Poster ! @vr_dineshravi | @anandhiactress | @LingeshActor | @vels_64 | @mathi_anand | @TheLiStudioz | #CineTimee |
1
33
2,246
#AnbilAvan - Suriya - Iyal அன்பால் இணைந்தவர்கள் அக்டோபர் 2️⃣ ஆம் தேதி முதல் உலகமெங்கும் பிரமாண்ட வெளியீடு ! @AshokSelvan | @PreityMukundan | @Karti6Kane | @Ayngaran_offl | @abinaya_selvam | @kav_pandian | #CineTimee |
2
686
Actor #Dinesh's Next Movie First Look Poster From Tomorrow ! #D26 | @vr_dineshravi | @anandhiactress | @LingeshActor | @vels__64 | @mathi_anand_ | #CineTimee |
23
1,494
இணையத்தை அதிரவைக்கும் ‘ஜெயிலர் 2’ செகண்ட் சிங்கிள்: ‘ஒன் மூன் ஒன் சன்…’ ரிலீஸ் ! Read More cinetimee.com/jailer-2-the-e… #Jailer2 | #Jailer2FromOct15 | #Rajinikanth | @sunpictures | #CineTimee |
18
67
1,517
#AnbilAvan - Censored With U/A And Hitting Screens Worldwide On October 2️⃣nd ! @AshokSelvan | @PreityMukundan | @Karti6Kane | @Ayngaran_offl | @abinaya_selvam | @kav_pandian | #CineTimee |
1
4
549
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - கயாது லோகர் இணையும் SK27 ! Read More cinetimee.com/sivakarthikeya… #SK27 | #Sivakarthikeyan | #KayaduLohar | @ImRamkumar_B | @Siva_Kartikeyan | @sathyajyothifilms | #CineTimee |
4
22
1,263
#TheGrandMaster - தூய்மைப் பணியாளராகக் குப்பைகளையும் அழுக்கு களையும் அகற்றும் ஒரு பெண், தன்னுடைய மகனைச் சதுரங்க சாம்பியனாக மாற்றும் லட்சியத்துடன் தாய். அப்போது சாதி என்கிற சதுரங்கத்தைப் பயன்படுத்தும் மனிதர்களின் மோசமான புறக்கணிப்புகளுக்கு மத்தியில் எப்படி அம்மாவும் மகனும் வென்று காட்டுகிறார்கள் அழுத்தமாக சொல்லும் படம் ! @abarnathi21 | @LingeshActor | @vettricheliyan | @Arunmozhitheva | @v6velayutham | @V6Productions | #CineTimee |
1
3
492
#Dorothy - மாற்று சினிமா, உலக சினிமாத் தரம், புதுமையான திரைக்கதை அமைப்பு, பாலின சமத்துவம் என நவீன சிந்தனைகளோடு சினிமாவை அணுகும் ரசிகர்களுக்கு, கிளைமாக்ஸும் அதற்கு முந்தைய காட்சிகளும் ஒரு அட்டகாசமான சினிமாட்டிக் அனுபவத்தைக் கொடுக்கும். பண்பாடு, கலாச்சாரம், குடும்ப நெறிமுறைகள் என வாழ்ந்து பழகிய சராசரி தமிழ் / இந்திய ரசிகர்களுக்கு, இந்த கிளைமாக்ஸ் கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கலாம். 'இதெல்லாம் தப்புல? இந்த கதை இப்போ நம்ம சமூகத்துக்குத் தேவையா?' என சிலரை கோபப்படவும் வைக்கலாம். இந்தக் கதை சரியா, தவறா என்ற விவாதத்தை விட, இது முழுக்க முழுக்க பார்வையாளர்களின் 'மைண்ட்செட்' (Subjective) சம்பந்தப்பட்டது. அவரவர் தனிப்பட்ட ரசனை மற்றும் மனநிலையைப் பொறுத்தே இந்த படத்தின் முடிவு !
12
1,810
#MeesayaMurukku2 - கானா இசை வடிவத்திற்கு உரிய கலை அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்கு, இசைத்துறையில் தொடர்ந்து நிலவும் ஏற்றத்தாழ்வுகளும் வாரிசு அரசியலுமே முக்கியக் காரணம் என ஆதி தனது கருத்தாகப் பதிவு செய்துள்ளார். கனவுகளைத் துரத்தும் இளைஞர்களுக்கு மீசையை முறுக்கு 2 இன்னொரு ட்ரீட் ! @hiphoptamizha | #CineTimee |
2
35
2,891
#Mandavetti - 'Raatchasiye' Official Video Song Out Now ! ▶️ bit.ly/RaatchasiyeVideoSong  @tuskersden | @komaleeprasad | @sangeetha_sen_ | @deepak_venugopal_ | @subatra_robertoff | #CineTimee |
1
2
752
#TheGrandMaster - Gets Excellent Response From The Audience ! @LingeshActor | @abarnathi2 | @Arunmozhitheva | @V6Productions | @vettricheliyan | #CineTimee |
AmuthaBharathi
347