இன்று காலை யாஸ் வீரா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படமான அன் எக்ஸ்பைடு பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம் தயாரிப்பாளர் பியாரிலால் குந்தாச்சா ஒளிப்பதிவாளர் ஆஞ்சு இயக்குனர் அசோக் மற்றும் கஞ்சா கருப்பு கதையின் நாயகி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பாக டேராடூனில் ஆரம்பம் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் குந்தாச்சா