படத்தையே இன்னும் முழுவதும் பார்க்காமல்
#Dorothy வெறுமென gay sex பத்தின படம் என எண்ணி வானவில் ஜோக்குகள் அடித்து RT தேத்தத் துடிக்கும் லூசுக்கூதிகளே, உங்கள் கற்பனை கூதியை ஓரம் வைத்துவிட்டு முதலில் முழுப்படத்தையும் சென்று பாருங்கள்..
#டோரதி பேசியிருப்பது கருணையை, அதற்கு அர்த்தம் தெரியாத கண்டாரோலிகள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது..
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை. - குறள்:572
இந்த உலகம் மனிதர்களிடையே இருக்கும் இரக்க உணர்வால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த இரக்க குணம் இல்லாதவர்கள் பூமியில் வாழ்வது, பூமிக்கு ஒரு தேவையற்ற பாரமே தவிர வேறொன்றும் இல்லை.