Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 instagram.com/dmkitwing

Tamilnadu, India
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4… #DMK
23
120
194
53,315
நேத்து மதுராந்தகத்துல முதலமைச்சர் 30 நிமிஷம் பேசி இருக்காரு அந்த 30 நிமிஷத்துல 32 முறை திமுக, திமுக, திமுகன்னு கதறி இருக்காரு அந்த அளவுக்கு நம்ம மேல அவ்வளவு பயம். மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள் #VoteForDMK
13
95
183
7,491
DMK IT WING retweeted
A small lesson on how FDI actually works. Tamil Nadu receiving $5.95 billion in FDI during Apr–Jun 2026 the highest among Indian states is good news. But before TVK claims the number as its achievement, one rather important fact: ₹39,620 crore (~$4.4bn) came from MUFG’s investment in Shriram Finance which is roughly three-fourths of the entire quarterly inflow came via a deal announced on 19 Dec 2025 : ) CCI approval: 25 Mar 2026 Investment completed: 8 Apr 2026 That’s how FDI works. The quarter records when capital flows in, not when the investment journey began. Large investments are often the outcome of work stretching across several quarters or years. In this case, via the hardwork of the #DravdianModel Govt under #CMMKStalin. Even the @businessline article attributes Tamil Nadu’s performance to “structural momentum” built over the “last few years.” So instead of the victory lap, publish the company-wise breakup of the $5.95bn and the dates those investments were originally committed. Then the attribution will speak for itself. FDI has a pipeline. Not a QR code 😇 Hardwork எங்களோடது…Appraisal மட்டும் உங்களுக்கா ?🤦🏾😂 #TVKFails #TVKLies
86
293
740
31,967
தலைவர்களுக்கெல்லாம் சோபா, சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் பெட்டி கொடுத்து வாங்கிட்டு இருக்காங்க . மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள் #VoteForDMK
7
102
241
7,360
முதுகுல குத்தின துரோகிகளை தமிழ்நாட்டு மக்கள் என்னைக்கும் மறக்க மாட்டாங்க. இப்போ இங்க இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் நீங்க தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர் உங்களுடைய முதுகுல குத்தி இருக்கிறார். அவங்களுக்கு திருப்பி அந்த வாய்ப்பைக் கொடுப்பீங்களா? மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள் #VoteForDMK
13
92
227
4,843
அருவருப்பு. ஆபாசம். அநாகரிகத்தின் உச்சம்! பொது வாழ்வில் உள்ள பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அவர்களின் கண்ணியத்தைக் கேவலப்படுத்துவதும்தான் தவெக-வின் அரசியலா? வணக்கத்திற்குரிய மேயர் பிரியா மட்டுமல்ல. சமூக வலைதளங்களில் செயல்படும் திமுக ஆதரவு பெண் உடன்பிறப்புகள் அனைவரும் தொடர்ந்து இதுபோன்ற தரக்குறைவான தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள். இதே ஒரு திமுக ஆதரவாளரின் பதிவாக இருந்திருந்தால், இந்நேரம் எத்தனை Breaking News? எத்தனை Primetime Debate? ஆனால் இப்போது உள்ளூர் முதல் தேசிய ஊடகங்கள் வரை பெரும்பாலானோரிடம் கள்ள மௌனம்! ஏன்? உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? பெண்களை இழிவுபடுத்துவது யார் செய்தாலும் இழிவுதான். Selective outrage-ம், selective silence-ம் பெரும் கேவலம்! தவெக ஐடி பிரிவைச் சேர்ந்த இந்த நபரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாரா? உண்மையான செய்திகளில் FAKE NEWS என ரிப்ளை அடிக்கும் அவர்கள் இதுக்கு ரிப்ளை செய்வார்களா? #TVKCrimes #TVXExposed
59
294
529
29,419
DMK IT WING retweeted
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல. #மின்வெட்டு #PowerCut
264
2,159
4,187
128,356
VETTRI DELETE THITTAM! தவெகவின் டம்மி முதல்வர் மற்றும் அரை டவுசர் அமைச்சர்களின் நிர்வாகத் திறனற்ற செயல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களைத் திசைத் திருப்ப, அரசுத் துறைகளைச் சமூக வலைதளத்தில் தவறுக்கு முட்டுக் கொடுக்கச் செய்வது; அப்படிச் செய்தும் மக்களிடம் எடுபடவில்லை எனத் தெரிந்ததும் உடனே அதை Delete செய்து, அரசுத் துறைகளையும் அரசு ஊழியர்களையும் கேவலப்படுத்தும் திட்டம் தவெக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது! #TVKExposed
13
356
598
14,157
சொல்லுங்க மக்களே! #Powercut #TVKFails
17
214
441
6,881
DMK IT WING retweeted
Why is it always me? Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged. Sometimes I wonder is it because I am a woman, or because I belong to a particular community? When it comes to me, I have no idea where the feminists and those who claim to stand up for women disappear. Women in politics are not characterless or any less deserving of respect. Being a woman in public life does not give anyone the right to judge her based on her appearance, lifestyle, or personal choices. Every woman has her own dignity, self-respect, and right to live her life on her own terms. Beyond the position of Mayor, please remember to respect the woman.
1,045
2,313
6,612
1,010,665
மேடைக்கு மேடை வாய்கிழிய கத்தும் டம்மி முதலமைச்சரின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு - பெண்கள் பாதுகாப்பு மட்டுமல்ல பள்ளி குழந்தைகளுக்கான உணவும் பாதிக்கப்பட்டு வருகிறது.. காலை உணவுத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வரும் நிலையில், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருநெல்வேலி மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வெள்ளிக்கிழமை மதிய உணவில் முட்டை வழங்கப்படவில்லை என செய்திகள் வந்துள்ளது.. முட்டையையே ஒழுங்காக கொடுக்க முடியாதவர்கள் சத்​துண​வில் வாரம் ஒரு​முறை சிக்​கன் பிரி​யாணி வழங்க பரிசீலனை செய்​து வருகிறார்களாம்.. இவர்களின் பேச்சையெல்லாம் கேட்டால் “கூரையேறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்” என்ற பழமொழிதான் நியாபகம் வருகிறது. இனிமேலாவது, த.வெ.க அரசு வாய்கிழிய வசனம் மட்டும் பேசாமல் கொஞ்சமாவது செயலிலும் காட்ட வேண்டும்.. #TVKExposed
2
123
195
5,783
ஊழலை பத்தி பேசுற முதலமைச்சர் பக்கத்துல மரகதம் குமரவேலை வச்சுக்கிட்டு பேசுறதுதான் வேடிக்கையா இருக்கு. நான் ஊழலை ஒழிச்சிட்டேன்னு சொல்ற முதலமைச்சர் இந்த ஆட்சியே ஊழலில்தான் நடக்குதுன்றதை மறந்துட்டு பேசுறாரு. - திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. ஐ.பரந்தாமன் அவர்கள் #VoteForDMK #TVKFails
5
147
270
7,533
ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க பாதரச பாப்பா.. #TVKExposed
144
668
1,988
217,157
தலைவர் கலைஞர் அவர்களால் 'தம்பி மணி' என அன்போடு அழைக்கப்பட்ட சோழ மண்டலத்தின் தளபதி; கழகம் தொடக்கக் காலம்த்தில் சந்தித்த சோதனைகளைத் தாண்டி, தஞ்சையில் பொதுக்குழுவைக் கூட்டி இயக்கத்தின் வேர்களைக் காத்து நின்ற கொள்கை வீரர் திரு. கோ.சி. மணி அவர்களின் தொண்டு என்றென்றும் போற்றத்தக்கது! #திராவிட_மாதம்
3
72
119
4,942
எந்தச் சோதனைகள் வந்தாலும் கழகத்தின் மானத்தைக் காக்க தன் நெஞ்சை நிமிர்த்தி நின்று, கழகத்தின் கொள்கைகளுக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து, சேலத்தில் திமுகவின் வேர்களை ஆழமாகப் பதித்த இரும்பு மனிதர் திரு. வீரபாண்டி எஸ். ஆறுமுகம்! #திராவிட_மாதம்
19
167
502
10,793
சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது! சென்னை, துறையூர், நாகர்கோவில், திருவள்ளூர் மற்றும் நெல்லை எனத் தொடரும் குற்றச் சம்பவங்களே த.வெ.க அரசின் நிர்வாகத் தோல்விக்குச் சாட்சி. #TVKcrimes #TVKVijay‌Fails
6
151
243
5,793
அதே டெய்லர் அதே வாடகை மோடி = குட்டி மோடி 🤡 #TVKExposed
54
909
2,670
58,497
DMK IT WING retweeted
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே, இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள். அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது? வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்? அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா? கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே? “தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா? உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே! நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயர்வு திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம், வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம் இவ்வளவுதான்! பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள். “ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்! இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை? கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள். அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
1,449
6,368
14,141
884,382
DMK IT WING retweeted
When the exam says "Use BJP in a sentence" and you spent the entire semester avoiding the word: "Delhi’s DMK is BJP. Tamil Nadu’s BJP is DMK." 😭 Used the word BJP. ✅️ Immediately attached DMK to it ✅️ Successfully completed the sentence without actually talking about BJP ✅️👏 Kirigalan School of Political Grammar 🫡
8
98
338
4,002
கழகத் தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஹைடெக் அன்பழகன் MC அவர்களிடத்தில் தாராபுரம் தொகுதியின் தேர்தல் கள நிலவரத்தையும், தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். #Dharapuram4DMK #VoteForDMK
15
129
383
23,201
டம்மியின் வயித்தெரிச்சல்.. #TVKExposed
171
2,085
5,222
135,067