Dravidian Force | Belongs to Dravidian Stock | திராவிட அரக்கன் | Atheist | Casteists and Sanghis stay away | “Indifferentism is the worst kind of disease.”

Chennai, India
Pinned Tweet
அவர் முதல்வராவத தடுக்க முடிஞ்சதோ தவிர அவர் கொண்டு வந்த திட்டங்கள தடுக்க முடியாது அந்த திட்டங்க இருக்குற வரைக்கும் இந்த நாட்ட ஸ்டாலின் தான் ஆள்றாரு 🔥🔥🔥 தங்கம் ❤️❤️❤️
52
1,360
4,890
85,307
கண்டிக்கிறேன் எதுக்கு ? எதிர்க்கட்சி தலைவர்கள கைது பண்ணதுக்கு சூப்பர் சரி யார கண்டிக்கிற ? ஙே ஙே ஙே
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
2
6
201
D Force retweeted
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் "அமெரிக்க ஏகாதிபத்தியதால்" கைது செய்யப்பட்ட நிலையில் தனது கண்டனத்தை தமிழக வெற்றி கழகம் பதிவு செய்துள்ளது 🫡🫡🫡
39
222
810
13,675
என்ன தலய செதில் செதில் பிரிச்சிட்டானுங்க 😂😂😂
It's over bro...
2
16
509
சத்தியம் நல்ல வார்த்தையானுலாம் தெரியாது… ஆனா அந்தம்மா சொன்ன “இந்த நாய்ங்களோட”னு சொன்னது சரியான வார்த்தை தான் 😂😂😂
3
230
விசில் அடிச்சு கூப்பிட்டு பாருங்க வந்துறுவாங்க… 😂😂😂
1
14
22
424
எல்லாம் பஸும் freeனதும் மஃப்சல் பஸும் freeனு நினைச்சிட்டானுங்களா ? அடேய் LSS, Deluxe தான் free… ஊர் விட்டு ஊர் போறது இல்லடா 😂😂😂 உங்களுக்கு எல்லாம் பொட்டு மாமா தான்டா கரைக்ட் 😂😂😂
6
14
584
எங்க இருக்கடா கோவாலு ? Over over இங்க தான் விஜய் கவட்டைக்குள்ள Over over சாப்டியா ? Over over அதுக்கு தான் வெயிட்டிங் Over over
1
220
தீண்டாமை, தீண்டாமை சுவர் பத்திலாம் இவ்வளவு வக்கனையா பேசுறான்ல இந்த சு அரசு… எங்க சந்தையூர் தீண்டாமை சுவர் பத்தி பேச சொல்லுங்க…. அங்க இருந்த ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவா ஆதவ் சீடனும் இவனும் சுவர காப்பாத்த ஏன் ஓடுனானுங்கனு கேளுங்க…
2
5
259
நீதிமன்றமே குற்றவாளிய குற்றவாளியா பாக்காம சூப்பர் ஸ்டார்… நியூட்ரான் ஸ்டார்… பல்ஸார்னு பாக்குது…. நம்புங்க சட்டத்தின் முன் எல்லோரும் சமம் 😂😂😂
11
49
147
924
அமைச்சர் வாகனத்த வீடியோ எடுக்கக்கூடாது… ஏன் அவனுங்க என்ன ரோட்டுல அம்மணமாவா ஓடுறானுங்க… இது மக்களட்சியா ? சர்வாதிகாரமா ?
3
6
294
D Force retweeted
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு சட்டம் ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் அமைந்துள்ளன. 🚨 சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது. 🚨 சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். 🚨 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 எண்ணூர் இரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது. வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர். ❓காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா? ❓ சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா? ❓ காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது? ❓குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது? ⚠️ தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன. ⚠️ காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் எல்லாம் கடந்துவிட்டது. 'Take - Action' #ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir!
227
1,697
3,062
102,643
நேத்து அர்ஸ்ட்க்கு பயந்து ஓடிப்போய் ஹோட்டல்ல ஒளிஞ்சவன் தான நீ…
Chennai's college students are fast registering for a spot to meet this man who is fighting for their right to vote. Saturday 10th Oct 5pm Island Grounds QR your spot now ! சென்னை கல்லூரி மாணவர்கள், தங்களுடைய வாக்குரிமைக்காகப் போராடும் இவரைச் சந்திக்க வேகமாகப் முன்பதிவு செய்து வருகிறார்கள்! சனிக்கிழமை, அக்டோபர் 10 | மாலை 5:00 | தீவுத் திடல் உங்கள் இடத்தை உடனே முன்பதிவு செய்ய QR-ஐ ஸ்கேன் செய்யுங்கள்!
8
45
638
கஞ்சா பொறுக்கி சவுக்கு சங்கர் தோஸ்த்து தான நீ … உனக்கென்னடா உன் தட்டுல சோறு கூட மலம் இருந்தாலும் அப்படியே சாப்பிடுவ… நாங்க அப்படி இல்லடா மானங்கெட்ட சீல்ற த்தூ 💦💦💦
இருந்துட்டு போகட்டுமே என்ன பிரச்சனை? தமிழ், ஆங்கிலம் இருக்கு அப்புறம் என்ன?
278
அடேய் மானங்கெட்ட தவெகன்ஸ் த்தூ 💦💦💦
1
5
350
அட இவன்டா நம்ம ஒடுகாலியோட நண்பன் MP @pravchak 😂😂😂
4
16
387
பொட்டு மாமாவின் பொற்கால ஆட்சி 😡😡😡 உயிர் போயிடுச்சுடா ☹️☹️☹️
ஒரு Auto Driverன் கடைசி வீடியோ😭 CM விஜய் என்ன இதெல்லாம்?@CMOTamilnadu 🤮 தமிழ்நாடு முன் மாதிரியா இருந்த காலம் போயி, தற்கொலை செய்யும் மாநிலமா மாறிட்டு இருக்கு.. மாற்றம் இல்ல துர்நாற்றம்😡😡
1
7
521
D Force retweeted
#தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல ! முதலில் கரூர்... இப்போது கோவையிலும் அதே நிலமை... #HindiImposition #TvkFailsTN #Tvk
மாற்றம் nagee hai 🙅🏿 நாற்றம் hai hai 😤 Hindi hai Why hai🧐 ?!? This is one more துரோகம் hai hai🤦🏾 #TvkDhrogangal #Tvk #tvkfailstn
404
1,511
3,483
376,047
இதுக்கும் நீதிமன்றம் தலையிட்டு… பொட்டு மாமா மண்டையில கொட்டுனா தான் நடவடிக்கை போல… மாற்றம் மக்களே 👌👌👌
#WATCH | மதுரையில் பெற்றோரை இழந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கருவுற்ற துயரம் போக்சோ வழக்கு பதிந்து 1 மாத காலம் ஆகியும் நடவடிக்கை இல்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு #SunNews | #POCSO | #Police | #Complaint
3
8
494
Owner ஆதவ் கிட்ட Permission வாங்குனீங்களா 😂😂😂
'சனநாயகத்தை பாதுகாத்திட: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், ஞானேஷ்குமார் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், அனைத்து எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணியை சார்ந்த 250 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்றோம்!
17
106
1,420
The world recognizes the scheme envisioned and implemented by then CM MK Stalin under the banner of the Dravidian Model. But not the people who benefited by it😏😏😏
An article published on the World Bank website about the Thozhi Hostel Scheme implemented by the previous DMK government More Than a Roof: How Safe Housing is Unlocking Women's Path to Education and Jobs in Tamil Nadu worldbank.org/en/news/featur…
7
22
466