Bcom,Coimbatore, private sector. animals&agriculture,mountains lover, fashion designer,

chennai Covai
#வெற்றிநடை போட்ட தமிழகம்.. #சித்தப்பு ஆட்சி ஒரு பொற்காலம் ..😍😍😍 #தமிழ்நாட்டுமாடல் ஆட்சிதான் தமிழர்களுக்கு தேவை! Pinned Tweet காக இந்த பதிவு! #AIADMK
16
95
312
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
நிழல் முதல்வர் தொகுதியில் மீண்டும் மீண்டும் கட் ஆகும் கரண்ட் !!! ஆற்காடு வீராசாமி காலத்து திமுக வாடை ஏவியா அடிக்குது !!! 😂
3
104
332
8,209
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
சம்பவம் நடந்ததாக கூறப்படும் போது சிறையில் இருந்த சவுக்கு சங்கருக்கு எப்படி தெரிய வந்தது ?
11
22
106
6,040
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
இன்று மாலை ப்ரோ உரையாற்ற போகிறாராம். Rhyming பஞ்ச் டயலாக் எல்லாம் ரெடியா ப்ரோ @actorvijay ? Content வர காத்திருக்கிறோம். #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
106
621
1,983
166,242
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
7-8 முறை சவுக்கு வீட்ல மலம் கொட்டியதற்கு நீதி கேட்ட @EPSTamilNadu வாயையே திறக்காத ஒருத்தன் பின்னாடி நின்று கொண்டு 😊
7
21
110
2,599
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
அந்த 72 வயது மனிதர் தான் ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல பலமுறை சட்டமன்றத்தில் கூட உனக்காக @SavukkuOfficial குரல் குடுத்த மனுஷன் எடப்பாடியார் காசுக்காக நீ பண்ற தரங்கெட்ட வேலையால தான் உன் தாயார் மறைவுக்கு கூட உன்னால் வர முடியவில்லை . மீண்டும் சிறை செல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏
11
116
332
5,338
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
உலக மகா இரகசியம்... கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டமப்பா... 😏 #பொய்க்கால்_குதிரை_அரசு
1
11
39
260
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சகோதரர் திரு. அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இதயப்பூர்வமான வாழ்த்துகள். @AIADMKOfficial
91
657
4,075
326,093
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
நி.குமார் - ஆம்மா உங்க ஊழல் மதிப்பு எவ்ளோ Bro..? செ.பா - அது இருக்கும் ஒரு 1000 கோடி நி.குமார் - சரி ஒரு 100 கோடி தருவீங்களா, பட்டுன்னு ஹார்ட்டிஸ்க் திருடு போய்ருச்சின்னு சொல்லிடறேன் செ.பா - amount transferred bro நி.குமார் - செய்திச்சேனலைப் பாருங்க ப்ரோ
1
39
92
706
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
Harddisk காணவில்லை.. நல்ல ஆட்சிப்பா. எனக்கு தெரிந்து தவெக ஆட்சி அமைந்த உடனே மொத்த அமைச்சரவை அலுவலகமும் ஆதவ் சார்ந்தவர்கள் கட்டுப்பாட்டில் சென்றது. ஆகவே ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில் யார் யாரை மிரட்டி அடிபணிய வைத்து வசூல் வேட்டை நடத்தலாம் என திட்டமிடப்படுகிறதோ என்ற கேள்வியும் எழுப்பப்படுவது நியாயமே! அதற்கு மிக முக்கியமான தடையம் இந்த hard-disks. அது பல இன்று காணவில்லை என 20 நாட்கள் பின் வந்து சொல்வதே வினோதமாக உள்ளது. லாட்டரி வரலாறு அப்படி… முதலீடு போட்டவன் ஆட்சி எவ்வளவு நாள் இருக்குமோ என்ற ஒரு நிச்சயமில்லாத நிலையில் முடிந்த அளவு வட்டியும் முதலுமாக லாபத்தை எடுக்க வேலை செய்கிறார்களோ என்று சந்தேகம் நியாயமானதே.. ஆக அமைச்சர் அலுவகலங்களில் இருந்து harddisk காணவில்லை என்பது நேரடியாக ஆளும் ஆட்சியர்கள் அவர்கள் புரோக்கர்கள் மீது தான் முதலில் விசாரனை நடத்தப்பட வேண்டும்.
54
803
2,229
74,137
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன. தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்? நடு இரவில் திருடர்கள் வந்து திருட , இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம். தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி? Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு , உண்மை வெளிவர வேண்டும்! @CMOTamilnadu @AIADMKOfficial
141
1,031
2,642
98,612
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் தன் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் மற்றும் வேறு எந்த ஒரு தனி ஒரு மாவட்ட செயலாளர்களின் #இடையூறு இன்றி it wing பிரிவை சுதந்திரமாக வழி நடத்த விட்டாலே போதும் திமுக, தவெக எல்லாம் ஒரு ஆளே கிடையாது !
1
6
12
128
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
"‘ஆட்சி நடத்துவது எப்படி’ என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?" - எடப்பாடி பழனிசாமி #EdappadiKPalaniswami | #ADMK | #TVK | #Vijay
19
340
939
14,394
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
Governor office Scene With trisha 😂👌
ஆச்சரியக்குறி ஆட்சி in a Nutshell! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
14
66
1,337
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
வரலாற்றின் பக்கங்களில் இருந்து.... தண்டவாளத்தில் தலை வைத்த சரித்திர நிகழ்வு! #HBDFatherOfCorruption
142
568
1,352
74,723
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
புயலடித்தும் அதிமுக மீண்டு வருவதைப் பார்த்து தவெகவினர் Disturb ஆகுறத பார்க்க முடியுது. காரணம் ரொம்ப சிம்பிள். அதிமுக Comeback கொடுத்தா, முதல்ல பயப்படற கட்சி தவெகவா தான் இருக்கும். ஏன்னா முதன்மை எதிர்கட்சியா திமுக இருந்தா, கேள்விகள் வரும்போது, ஈசியா முந்தைய ஆட்சியை சாக்கு காட்டி ஒலப்பிட்டு எஸ்கேப் ஆகிடலாம். ஆனா ADMK கேள்வி கேக்க ஆரம்பிச்சு, அது மக்கள் கிட்ட ரீச் ஆச்சுனா, தவெக திணறும். எதையும் உருட்ட முடியாது. அதனால்தான், கூட்டணியையும், Core Vote Bank யையும் மொத்தமா திமுக இழந்திருந்தாலும், அதை முதன்மை எதிர்கட்சியாக புரமோட் பண்ணுறார் விஜய்.
98
183
680
38,742
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
*இந்த கட்சியை வைச்சு ஆயிரம் கோடி* சம்பாதிப்பாங்களாம் ... *அப்புறம் கட்சியை* ஏமாத்துவாங்களாம் நாங்க விட மாட்டோம் ... இந்த கட்சி *எங்க கட்சிடா 🇾🇪🔥*
12
334
1,171
45,660
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
திமுக தீயசக்தி ங்கிறான் தீயசக்தி நைனாவுக்கு புகழ் வணக்கம் பாடுறான் கேட்டா அவனும் நானும் வேறில்லை ங்கிறான் #தமிழினத்துரோகி_கருணாநிதி #அதிரடிஅதிமுக_ITWING
1
14
23
163
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
தவெக ஆட்சிக்கு எதிராக முதல் கண்டன ஆர்ப்பாட்டம்...🔥💥 #விவசாயிகளுக்காக...
8
178
547
6,508
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து - ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பகல் கனவு இனி பலிக்காது. @TVKVijayHQ @TVKPartyHQ
332
1,492
4,288
110,665
தர்சினிSayYesToWomenSafety&AIADMK retweeted
Update ஆகிட்டு வரோம் ணு சொல்லிட்டு Gen Z meet போட்டு Flop ஆனாங்க திமுக. ஆனா சத்தமே இல்லாம, திடீர்ணு சோசியல் மீடியா Full ஆ வெறியாட்டம் போட்டுட்டு இருக்கு ADMK. எந்த அளவுக்குனா, திமுகவினரே பாத்து "நாம இப்படி பண்ண முடியலையே" ணு ஏங்குற அளவுக்கு. Great Start @AIADMKITWINGOFL 👏
54
193
688
18,374