முதலமைச்சரின் தங்கை 😎 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! தமிழக வெற்றிக் கழகம் | Virtual Warriors 💪

Finally I met My chief, My Lion, My Thalapathy ❤️ @GuRuThalaiva bro thanks for the opportunity 🙏🙏🙏🙏
8
163
719
18,686
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
🔔 | வெளியே காத்திருந்த தனது மக்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்! #CMJosephVijay
6
390
1,991
32,228
CM முகத்தை பார்த்ததும் எனக்கு தெம்பு வந்த மாதிரி இருந்துச்சு❤️🔥 புஷ்பவனம் குப்புசாமி
359
1,510
11,397
சல்யூட் அடித்தபோது கீழே விழுந்த பெண் டி.எஸ்.பி-யின் தொப்பி; சட்டெனக் குனிந்து எடுத்துக் கொடுத்த முதல்வர்❤️ இது தான் எங்க அண்ணன் 🔥
45
142
1,302
இந்தியாவிலேயே இல்லாத மிகப்பெரிய ஊழல் இந்த துறையில் இருந்தது 1 மெகா வாட்-க்கு எவ்ளோ காசு கொடுத்து ஏமாந்தாங்கனு எல்லாருக்கும் தெரியும், இப்போ அந்த காசே கிடையாது சூரிய மின்சக்தி திட்டத்தில் த.வெ.க அரசு புரட்சியை கொண்டுவந்துள்ளது - இந்திய சூரிய ஆற்றல் சங்கத்தின் தலைவர் நரசிம்மன்
16
54
518
🔥🔥
111
862
8,576
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.10.2026), சென்னை, மாதவரத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தைத் திறந்து வைத்து, மாதவரம் மத்திய பால் பண்ணைக்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாதவரத்தில் கட்டப்பட்டுவரும் புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #CMJosephVijay‌
5
356
1,126
21,741
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
முக்கியத் தகவல்: 👇 தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மீதான தேர்தல் மனு மீதான விசாரணையின்போது, ​​சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் இவ்வாறு குறிப்பிட்டார் 👇 "நான் நீதிபதியாகப் பொறுப்பேற்று எனது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டியிருந்தபோது, ​​அதற்காக எனது பட்டயக் கணக்காளரையே (Chartered Accountant) சார்ந்திருந்தேன். அதேபோல, திரு. விஜயும் தனது சொத்து விவரப் பட்டியலைத் தானே தயாரித்து வழங்கியிருக்க மாட்டார்; அவரது பட்டயக் கணக்காளர்தான் அதைச் செய்திருப்பார். ஒருவேளை அந்தக் கணக்காளர் ஏதேனும் தவறுகளைச் செய்திருந்தால், அதற்காக திரு. விஜய்யின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க முடியுமா? திரைப்படத் துறையில் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ஒருவர் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து விவரங்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில், 20 அல்லது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவரங்களைச் சேர்க்கத் தவறியது அவரது தேர்தல் வெற்றியைப் பாதிக்குமா?" என்று நீதிபதி, தேர்தல் மனுதாரரின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
44
488
2,216
67,779
போக்சோ குற்றவாளி ஜெம் கிரைனைட்ஸ் ஆர். வீரமணி மீது மதுரையிலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Polimer News
2
11
275
சொத்துக்களை குறைத்துக் காட்டியதற்காக தேர்தலை செல்லாது என அறிவிக்க முடியுமா ? - நீதிபதி 👌
News Tamil 24x7
13
27
624
CM in Police Training center 💥❤️
5
24
313
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு - வாக் ஸ்டிக்குடன் நடந்து வந்து நீதிமன்றத்தில் ஆஜரான ஜெம் வீரமணி
Polimer News
1
2
141
காவல்துறை சார்பில் முதலமைச்சருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது !
7
113
CM விஜய் ❤️
Prakash Vijay
3
10
295
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
BREAKING - நீதிமன்றத்தில் முதலமச்சர் விஜய்க்கு ஆதரவாக அதிரடி கேள்வி! “₹600 கோடிக்கும் மேல் சொத்துகளை வெளிப்படையாக அறிவித்துள்ள விஜய், ₹20–30 லட்சம் மதிப்பிலான ஏதேனும் ஒரு விவரத்தை Form 26-ல் குறிப்பிடத் தவறியிருந்தால் மட்டும், அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியுமா?” என நீதிபதி வி. லக்ஷ்மிநாராயணன், தேர்தல் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி மேலும் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதில் வேட்பாளர் தனது Chartered Accountant-ஐ நம்புவது இயல்பானது என்றும் நீதிபதி குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் வெற்றியை ரத்து செய்ய நினைத்தவர்களுக்கு, நீதிமன்றத்திலேயே எழுந்துள்ள கேள்விகள்! வெற்றி மக்களுடையது… அதை பறிக்க சட்டத்தின் பெயரில் நடக்கும் முயற்சிகளுக்கு நீதிமன்றமே பதில் சொல்லட்டும்!
Kalaignar Seithigal
9
149
599
27,807
போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்பது தவறான தகவல்.. செவிலியர் போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு என்ன வேலை..? - அமைச்சர் @CTR_Nirmalkumar
News Tamil 24x7
6
27
389
🥰😍
20
157
4,952
பாட்டிக்கு சம்பளம் கொடுக்க வந்து இருக்காங்க owner அம்மா 😂... உங்க ரீல் அந்து போய் ரொம்ப நாள் ஆச்சு மேடம் 🤧 ட்ராமா முன்னேற்றம் கழகம் 🤦‍♀️
10
80
260
13,009
MGR, ஜெயலலிதா கூட செய்யாத சாதனை 🔥🔥🔥 ஒரு யுகத்தின் புரட்சி முதல்வர் விஜயின் வெற்றி💯🥳
9
264
கட்டுமரம் பொளக்க பட்ட தருணம் 🤣 மாதேஷ் க்கு இவர் தான் சரி ஆனவர் 😂
20
103
1,280
🥰😍👌
1
1
7
255