கொழும்பு பல்கலைக் கழகத்தின் சுதேசிய மருத்துவ பீடத்தைச் சேர்ந்த டாக்டர் மனோரி அமரஜீவ அவர்கள், கொழும்பில் நடைபெற்ற 11 ஆவது ஆயுர்வேத தினக் கொண்டாட்டங்கள், ஆயுர்வேதத்தின் நிலைபேறான முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான எதிர்கால உலகை வடிவமைப்பதில் அதன் வகிபாகம் ஆகியவை குறித்த தனது சிந்தனைகளை பகிர்ந்துகொள்வதனை இங்கு காணுங்கள்..