Jai chan retweeted
எங்க பசங்க லாம் VMI காலத்துலயே களப்பணி செஞ்சவங்க இப்போ எங்க தலைவன் CM வேற இன்னும் எங்க பசங்க பொறுப்பா வேல செய்வாங்க எங்க தலைவனுக்கு CM பொறுப்பு புதுசு ஆனா VMI ல செஞ்ச களப்பணி பெருசு
10
450
1,718
11,250
Jai chan retweeted
எவன்டா அது #Jailer2 நல்லா இருக்குனு கெளப்பி விட்டது
52
129
767
12,484
அண்ணன் கட்சி Announce பண்ணும் தேதி தான் எங்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாமே 🔥
10
47
498
சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை.. சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கைதட்டி உற்சாகப்படுத்திய முதலமைச்சர் விஜய்.. Chennai Rain | Greater Chennai Corporation | Red Alert | Inspection #Newstamil24x7 #CMvijay
9
181
939
14,092
Jai chan retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மழைவெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay visited the Integrated Command and Control Centre at the Ripon Building of the Greater Chennai Corporation today (18.10.2026) and reviewed the relief operations carried out following heavy rainfall in areas under the Greater Chennai Corporation. Subsequently, at the review meeting, the Hon’ble Chief Minister instructed officials to take appropriate measures to prevent rain-related adverse impacts on the public. #CMJosephVijay‌
35
1,078
6,105
67,287
Jai chan retweeted
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..! நேற்று இரவு சிறப்பாக பணியாற்றியதாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கைதட்டி பாராட்டிய முதலமைச்சர் விஜய்.. #Chennai | #CMVijay | #ChennaiCorporation | #RibbonBuilding | #PolimerNews
72
2,124
10,730
234,315
Jai chan retweeted
நேற்று இரவு சிறப்பாக பணியாற்றியதாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கைதட்டி பாராட்டிய முதலமைச்சர் விஜய். #TVK #தமிழகவெற்றிக்கழகம் #CMVijay
2
136
523
5,500
Jai chan retweeted
A beautiful soul, both in music and in life. Rest in peace Deva Sir ❤️🙏 #Meena
19
111
2,352
22,313
🌧️ விரைவான நடவடிக்கையால் சீரான போக்குவரத்து! 🌧️ Swift Action to Ensure Smooth Traffic Flow! 🚔 கனமழையால் யானைக்கவனி தெருவில் மழைநீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்து, யானைக்கவனி போக்குவரத்துக் காவல் துறையினர் சீரான போக்குவரத்திற்கு வழிவகுத்தனர். 🚔 Following heavy rainfall, Elephant Gate Traffic Police personnel promptly identified and cleared a blockage in the stormwater drain on Elephant Gate Street, ensuring the smooth flow of traffic. #ChennaiTraffic #GCTP #Chennai #TrafficUpdate #TrafficManagement #PublicService #RainSafety #Monsoon #ChennaiRains #SwiftAction
50
303
1,066
46,131
Jai chan retweeted
செதச்சிட்டான் 🤣
17
578
2,340
15,127
. #மாற்றம் ❤️❤️
2
287
1,047
14,580
Jai chan retweeted
இதான் ரியல் மாற்றம்.. கொளத்தூர் மக்கள் மகிழ்ச்சியில்...❤️ TVK Gov 💥
35
512
1,614
19,285
இதுதான் நிர்வாகம். மழை பெய்த பிறகு வீட்டில் மடித்து கட்டி விட்டு போட்டோக்கு போஸ் கொடுப்பதல்ல நிர்வாகம்.. திட்டமிடல் 🔥.
60
501
1,594
13,182
சென்னை முழுவதும் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற வேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதமாகவே 100 HP திறன் கொண்ட மோட்டார்கள் நிறுவப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் பலனாகவே தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாப்பதிலும் மாண்புமிகு முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். வெள்ளம் வந்த பிறகு அவசரமாகச் செயல்படுவதைவிட, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த நிர்வாகம். அதற்கேற்ப, தேவையான உபகரணங்களை முன்கூட்டியே நிறுவி, மழைநீர் வெளியேற்றும் பணிகளுக்கான தயார் நிலையை உறுதிப்படுத்தியிருப்பது முக்கியமான நடவடிக்கையாகும்.
63
1,094
2,876
62,156
Jai chan retweeted
முதலமைச்சர் விஜய்யின் Road Show வீடியோ வெளியானது! 🔥🙇 இங்கேயே அறிவிக்கப்பட்டது TVK-வின் வெற்றி! 🔥💥 இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ரோட்ஷோக்களில் ஒன்று! மக்கள் அலையல்ல, மக்கள் சுனாமி! 💥🔥 #TVKVijay @TVKVijayHQ
3
745
3,228
37,762
Jai chan retweeted
#NewsUpdate | த.வெ.க. 3-வது மாநில மாநாடு: முதற்கட்ட பணிகள் தொடக்கம் - திருச்சியா..? நெல்லையா..? #CMVijay | #TVKVijay‌ | #TVK | #DailyThanthi
7
184
1,325
26,451
Jai chan retweeted
நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். 🤲
74
3,168
29,507
315,812
நாங்க கட்டின நூலகம், நாங்க போட்ட மெட்ரோன்னு சொல்லி, Tvk ஆட்சி ஸ்டிக்கர் ஒட்டுறீங்கன்னு சொன்ன அப்பனும் பிள்ளையும் எங்கடா போனீங்க? நீங்க செஞ்ச வேலையோட லட்சண மயிர இப்போ பாருங்கடா @mkstalin @Udhaystalin
56
556
1,524
21,834
அறிவிப்பு.
46
47
982
140,364
திட்டமிடல் 🙌. 1. அதிக திறன் கொண்ட மோட்டார் ஒரு மாதம் முன்பே தண்ணீர் தேங்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 2. 15000 முன்கள பணியாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். 3. முடிவெடுக்கக் கூடியவர்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து முடிவு எடுத்தார்கள். 4. போக்குவரத்து இடையூறுக்கு பிரதானமான காரணம் சுரங்கங்களில் தேங்கும் தண்ணீர். அதை முதலில் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தார்கள். 5. பதட்டம் உருவாக பிரதானமான காரணம் மின்சாரம் துண்டிப்பு. அது நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். 6. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தொடர்க கண்காணிப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். 7. மழையின் அளவை முன்கூட்டியே கணிக்க முயற்சி செய்து மோசமான சூழல் இருந்தால் என்ன நடக்கும் என்ற திட்டமிடலை முன்பே செய்திருந்தார்கள். இவை அனைத்தையும் திறம்பட செய்ததால் தான் சென்னையில் இந்த முறை தண்ணீர் பிரச்சனையை சந்திக்கவில்லை. மழை பெய்யும் என்பதை தாண்டி மேக வெடிப்பையும் சமாளித்து இருக்கிறார்கள். இதற்குக் காரணம் ஒட்டுமொத்த முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் இருக்கக்கூடிய அரசு நிர்வாகம் தான்.
17
337
988
11,087