#MeesayaMurukku2 ல comedy timing மட்டும் இல்லாம characters க்கு நல்ல emotional moments கொடுத்திருக்காங்க. அதனால scenes வெறும் comedy ஆ கடந்து போகல. #HipHopTamizha #MeesayaMurukku2
11
#SK க்கு இந்த பாடல் perfect-a suit ஆகுது. @SaiAbhyankkar அவரோட music-ல புதுசான vibe-ஐ தொடர்ந்து explore பண்றாரு. அதுல இருக்குற freshness தான் audience-க்கு இவ்வளவு easy-ஆ connect ஆகுது. #SaiAbhyankkar #Baththa #VijaySethupathi #Seyon #Sivakarthikeyan
17
#MeesayaMurukku2 படத்தோட பிரீமியர் ரெஸ்பான்ஸ் நல்லாவே இருக்கு. படம் பார்த்தவங்க கொடுக்குற கருத்துகள் பாசிட்டிவா இருக்கு. மக்கள் தியேட்டர்லயும் இதை ரசிச்சா #HipHopTamizha Aadhiக்கு வசூல் பெரிய அளவுக்கு போகலாம்.
20
#Baththa album la @SaiAbhyankkar oda musical variety highlight ah irukku. Indha paatu especially semma different. #VijaySethupathi
8
#Kamal அவர்களின் பாராட்டு #Mandaadi படக்குழுவின் உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இந்தப் படத்தின் வெற்றிப் பயணம் தொடரட்டும். இன்னும் பல விருதுகள் படக்குழுவை தேடி வரட்டும். #Soori
Bruce Vaithi
17
முதல் சிங்கிளில் அழகான மெலடியை கொடுத்த #SaiAbhyankkar, இப்போது அதற்கு நேர்மாறாக ஒரு கானா பாடலை கொடுத்திருக்கிறார் @SaiAbhyankkar. நல்ல Energy இருக்கு. Big Screen-ல் இன்னும் சிறப்பாக இருக்கும். #Baththa #VijaySethupathi
13
மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது 💯 தமிழகம் முழுவதும் Shows & Theatres அதிகரிப்புடன் #TheDarkHeaven நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. Running Successfully in Theatres…
KUDALINGAM MUTHU
14
Weekend முழுவதும் #TheDarkHeaven நல்ல வரவேற்புடன் ஓடியதை தொடர்ந்து Producer Hero மற்றும் Director-க்கு Gold Chain பரிசளித்து கௌரவித்துள்ளார். 👏 படக்குழுவினருக்கு மிகப்பெரிய Encouragement. 🔥
Bruce Vaithi
9
நல்ல content இருந்தால் audience அதை கண்டிப்பாக தேடி வந்து பார்ப்பார்கள். #TheDarkHeaven 3 நாட்களில் ₹55 லட்சம் வசூல் செய்திருக்கிறது. Day 3 மட்டும் ₹26 லட்சம். Audience support இப்படியே தொடர்ந்தால் இந்த வாரம் இன்னும் நல்ல வசூல் கிடைக்கும்.
Bruce Vaithi
13
Thriller genre-ல #TheDarkHeaven நல்ல கவனம் ஈர்க்குது. படம் நல்ல response வாங்கிட்டு இருக்கு, அதனால shows கூட increase பண்ணியிருக்காங்க. நல்ல content-க்கு audience support எப்போதும் இருக்கும்.
8
100 கோடி வசூல் சாதனை படைத்த #Mandaadi, நல்ல கதைக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை காட்டுகிறது. கதையை சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியும் கொடுத்தால் வெற்றி நிச்சயம். #Soori இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
11
ஒரு thriller படத்துக்கு கிடைக்க வேண்டிய நல்ல audience talk #TheDarkHeaven க்கு கிடைச்சிருக்கு. Weekend ல நல்ல crowd வந்ததை தொடர்ந்து Monday லயும் பல இடங்கள்ல shows அதிகமாகியிருக்கு.
Bruce Vaithi
16
30 மாவட்டங்களில் 30,000 people-க்கு food provide செய்யும் #SundeepKishan-ன் initiative உண்மையிலேயே நல்ல முயற்சி. அதோடு education மற்றும் food-related initiatives இன்னும் வரவிருக்கிறது. #Sigma @sundeepkishan
Bruce Vaithi
16
Part 1 பார்த்து ரசித்த அந்த ரசிகர்களுக்கு #MeesayaMurukku2 இன்னொரு நல்ல Treat-ஆ இருக்கும்னு தோணுது. #HiphopTamizha Aadhi-யோட பழைய Energy மீண்டும் திரும்பி வந்த மாதிரி இருக்கு. Sep 25 Waiting! #PodaPadichiruken
Moorthy
14
ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் தொடர்பான வழக்கு குறித்து அமைச்சர் ரமேஷ் கூறியுள்ள தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #TempleThirudanDMK
மித்திரன் சதீஸ்
14
ஸ்ரீரங்கம் கோவில் நிலம் தொடர்பான வழக்கில் உண்மை நிலவரம் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். #TVKForTN #DMKFails #TempleThirudanDMK
13
#Soori-யின் Entry என்றாலே ரசிகர்களிடம் இருக்கும் உற்சாகம் வேற மாதிரி. அதிலும் #Mandaadi வெற்றிக்குப் பிறகு #Sigma Audio Launch-ல் கிடைத்த இந்த வரவேற்பு உண்மையிலேயே கவனிக்க வைக்கிறது.
.
13
A visually appealing film that deserves the big-screen treatment. The boat race scenes in #Mandaadi are a real visual treat, particularly the climax sequence. #Soori gets a powerful elevation that adds a lot of mass to the moment and works really well.
12
#Mandaadi படத்துக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைச்சுக்கிட்டு இருக்கு. அதன் விளைவாக உலகளவில் ரூ.80 கோடியை தாண்டியிருக்கு வசூல்.
15
#Muthukaali character-க்கு பின்னால் இருக்கும் thought ரொம்ப நல்லா இருக்கு. தன்னுடைய character-ஐ வைத்து design செய்த #Mathimaaran Sir, இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்துவது தான் முக்கியம் என்கிறார். #Mandaadi
Bruce Vaithi
20