முக்கிய அறிவிப்பு ⚠️
தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவில்லை.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இதுதொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.