பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள் கைது..!
#Chennai | #NurseProtest | #Arrest | #TNGovt | #PolimerNews
அதிகாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கும் அழுத்தத்திற்கும் உள்ளாக்கப்பட்டால், ஒரு கட்டத்தில் அவர்கள் முடிவெடுக்கவே தயங்குவார்கள்.
பொறுப்பை ஏற்கவும், புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் யாரும் முன்வரமாட்டார்கள்.
அதிகாரிகள் பயந்து வேலை செய்யும் நிலை உருவானால், நிர்வாகம் முடங்கும்; இறுதியில் அதன் பாதிப்பை சந்திப்பது பொதுமக்கள்தான். அதன் விளைவு அரசுக்கே எதிராக திரும்பும்.
#தமிழ்நாடு#Governance@SavukkuOfficial
ஹிந்தி பெயரில் ஊர்ப் பலகைகள் வைக்கும் TVK அரசாங்கத்தைக் கேள்வி கேட்கத் துப்பில்லை… ஆனால் Avengers தமிழ் டப்பிங்கில் விஜய் சேதுபதிக்குப் பதில் வேறொரு ஆளைப் போடணும்னு பேச மட்டும் எவ்வளவு ஆர்வம்! 😂
இதுதான் உங்க அரசியல் பார்வையா அண்ணா @SaalanPaari உங்க Route சரி இல்லை 😟 ?
@Saaripaalan உங்க Subscribers-கிட்ட நீங்கள் பேச மறுக்கிற Topics என்னென்ன தெரியுமா?
CJP-யின் SIR எதிர்ப்பு நாடு தழுவிய போராட்டம், Israeli plane hijack விவகாரம் போன்றவை!
ஒரு வேலை அது கீழ விழுந்தா அந்த flight-ஐ 9/11 மாதிரி சித்தரிச்சு, இது இஸ்ரேலின் Mossad நடத்திய secret operation-னு ஒரு conspiracy theory கிடைச்சிருந்தா, உடனே வீடியோ போட்டிருப்பீங்களோ என்னவோ! 😂
இன்னும் conspiracy content சிக்காததால்தான் இதைப் பற்றி பேசாமல் இருக்கீங்க அதுவரைக்கும் Avengers dubbing-ல அரசியலைத் தேடுவோம்! 😂
இதெல்லாம் ஒரு பொழப்பா அண்ணா? 😕
Schools in Riyadh, Saudi Arabia, have been ordered to suspend in-person classes for one week and switch to remote learning.
No reason was given for the decision, according to Gulf News.
@SaalanPaari, Dorothy 🌈 தயாரிப்பாளர் பயன்படுத்தும் அந்த symbol ஒரு photo-ல மட்டும் இருந்திருந்தா coincidence-னு விட்டுடலாம். ஆனா பல photos-ல தொடர்ந்து அதே symbol வருது.
Thalapathy Vijay விஷயத்தில் இதே மாதிரி symbol-ஐ நீங்கள் கவனிச்சிருக்கீங்களா? 👀
என்ன symbol னா இது இதையும் சேர்த்து நாளைக்கு பேசுங்க அண்ணா. 🫣
@VarunSeven1
அண்ணன் latest வீடியோவில் ‘டோரோத்தி’ படம் பார்த்துட்டு review போடப் போறேன்னு சொல்லியிருக்காரு. 😂
நா கூட தியேட்டர் வாசல்ல **“LGBTQ 🌈agenda-வுக்கு எதிரா பதாகை பிடிச்சு விழிப்புணர்வு கொடுக்கப் போறீங்கன்னு நினைச்சேன்… 😂
LGBTQ content-ஐ Boycott னு சொல்லிட்டு, அதே படத்துக்கு ஒரு ticket வாங்கிப் பார்த்தால் LGBTQ agenda-வை சப்போர்ட் பன்றதுக்கு சமம்.
YouTuber கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்? 👀
Deep State Politics’ Janagayagen படம் பார்த்து 30 நாட்கள் ஆகியும் இன்னும் review வரலையே! 😂
@SaalanPaari என்ன பழக்கம் நா 🤧 ?
இப்போ அண்ணன் என்ன பண்ணுவாரு? அவரை வருத்திக் கிட்டு, கஷ்டப்பட்டு ‘டோரோத்தி’ படம் பார்த்துட்டு, “யாரும் பார்க்காதீங்க”னு வீடியோ போடுவாரு. 😂
ஒரு டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தால் LGBTQ-வை சப்போர்ட் பன்றதுக்கு சமம்.
இப்போவே சொல்லிட்டேன்….
News 1: U.S. passes bill for a 100% tariff on countries buying Russian oil.
News 2: Yemen attacks Saudi oil pipeline.
News 3: Saudi Arabia warns of reduced oil supply to Europe next month.
News 4: Europe prepares for potential conflict with Russia.
Connect the dots …..
@SaalanPaari விஜய் சேதுபதி அரசியல் பேச எள் அளவுக்கும் தகுதி இல்லைன்னு சொல்றீங்க.
அப்போ விடுதலை 2 Review-ல தமிழரசன்–பெருமாள் வாத்தியார் தமிழ் தேசிய அரசியல் பின்னணி கொண்ட கதாபாத்திரங்களை விஜய் சேதுபதி நடிச்சிருக்காருன்னு நீங்களே பேசினீங்களே?
முத்தையா முரளிதரன் பட விவகாரத்தில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில், தமிழ் தேசிய அரசியல் பின்னணி கொண்ட விடுதலை 1 & 2 படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தையும் மறந்துவிடக் கூடாது.
விஜய் இதுபோன்ற தமிழ் தேசிய அரசியல் பின்னணி கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரா?
அப்படியிருக்க, விஜய் மட்டும் இவ்வளவு முட்டுக் கொடுப்பது ஏன்?
நீங்க போரா Route சரி இல்லை 😕 .
Paari உங்க Route சரி இல்லை 🙁
VJ sethupathy மீதான விமான நிலைய தாக்குதலை முத்தையா முரளிதரன் பட விவகாரத்துடன் முடிச்சுப் போட்டு, ஒரு தவறான கதையை சக தமிழ் தேசியவாதிகளிடம் கொண்டு சென்றீர்கள். உண்மையான காரணம் வேறு எனத் தெரிந்தும், இப்படி ஒரு narrative set எதற்கு? யாருக்காக?
இதற்கு பதில் சொல்ல மாட்டீர்கள். ஓட்டு இருக்கா இல்லையா என்பதற்கே பதில் கிடைக்காத நிலையில், இதற்கு பதில் எதிர்பார்த்தது என் முட்டாள்தனம். 🙃
Dissappointment @SaalanPaari 🙁
சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.