ஶ்ரீ ராம ஜெயம். ஓம் நமசிவாய. ஓம் நமோ நாராயணாய.

Bhavani, India
🙏🏻🙏🏻இவர்கள் இருவருமே, அரசியல் வேறுபாடுகளை கடந்து, தேசத்திற்காக பேசுகின்றனர், இவர்களைப் போல இருங்கள். 🙏🏻🙏🏻 நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நம் தேசத்திற்கு ஒரு பிரச்சனை என்றால். நாம் ஒன்றாக நிற்க வேண்டும். அதுதான் தேசப்பற்று, ஜெய்ஹிந்த் 🇮🇳 வந்தே மாதரம் 🇮🇳
1
1
20
ஜெய்ஹிந்த் 🇮🇳 வந்தே மாதரம் 🇮🇳 பாரத் மாதா கி ஜே 🇮🇳 நமது இந்தியாவிலிருந்து கொண்டு, நமது தேசத்திற்கு எதிராக செயல்படும் தேச துரோகிகள் அனைவரும். இவர்களிடம் கொஞ்சம், மூ ___ ம் வாங்கி குடிக்கவும். அப்பொழுதாவது புத்தி வருதா என்று பார்ப்போம்... Kamal Haasan Asaduddin Owaisi
20
உயர்திரு நரேந்திர மோடி அவர்கள். நம் நாட்டிற்கு ஒரு சிங்கம் அல்ல.. உலகிற்கே அவர் ராஜ சிங்கம்.,! ப*யங்*கர வாதிகளின் பிடியில் இருந்த காஷ்மீர் பகுதிக்கு, பாதுகாப்பு இன்றி துணிச்சலுடன் பயணம் செய்தவர், நம்ம மோடி ஜி. அந்த கொடிய நோய் எங்கே இருக்கிறது,
1
30
அந்த கொடிய நோய் எங்கே இருக்கிறது, என்று அன்று அவருக்குத் தெரியும். அவர் மிகச்சிறந்த அறிவாளி. அதற்கு எப்படி மருந்து போடுவது என்றும் அவருக்கு தெரியும். அவரைப் போல் வேறு யாருக்கும் தெரியாது. அவ்வளவு பெரிய புத்திசாலி. ஜெய் ஸ்ரீராம் 🚩 ஜெய்ஹிந்த் 🇮🇳 வந்தே மாதரம் 🇮🇳
9
ராவணனுடன் சேர்ந்து, 30 அடி கரப்பான்பூச்சி சேர்ந்த எரிப்பு! டெல்லி ராம்லீலாவில் புதுமை !! | NewsJ
3
41
#BREAKING | RSS பேரணிக்கு அனுமதி அளிப்போம் என நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி! #SunNews | #RSSMarch | #ChennaiHighCourt
2
16
49
479
ஒரு கிறிஸ்தவ பள்ளியில் #இந்து மாணவிகளில் கைகளில் கட்டப்பட்ட, வேண்டுதல் கயிறு, மற்றும் சாமி கயிறுகளை அறுத்து அட்டூழியம்! #மாணவி,வேண்டுதல் கயிறு, என்று கெஞ்சியும், கேட்காத பள்ளி நிர்வாகம்..!😡😡😡 போலி போராளிகள், மக்கள் காவலர்களை காணவில்லை. முழு வீடியோ :; facebook.com/share/r/1BWc2JZ…
44
74
639
பொறுமையின் சிகரமாக இருந்த, மாண்புமிகு, பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயா அவர்களை. எரிமலையாக மாற்றி விட்டார்கள். அவரின் இந்த கோபத்திற்கு ஆளானவர்கள் பலி ஆவது நிச்சயம்... அரசியல் சுயலாபத்திற்காக, நாட்டில் குழப்பத்தையும், மக்களிடம் பிரிவினையும், அராஜகத்தையும், உருவாக்குகிறார்கள்.
20
ஜெய் மோடி சர்க்கார்
1
3
42
நேத்து ஒருத்தன் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிட்டான் உடனே இன்னைக்கு அறிக்கை விட்டாச்சு என்ன கொடுமை சார்
1
2
54
அடேய் கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டதையே அவங்களால ஏத்துக்க முடியல நீ வேற ஏண்டா சும்மா இருடா
1
58
மிக மிக மகிழ்ச்சியான செய்தி!! அனோஜன் சிவராஸனின் மரண தண்டனை சவுதி நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இலங்கை துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அருன் ஹேமச்சந்திரா இதை தெரிவித்துள்ளார். அனோஜனுக்காக போராடிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், குரல் கொடுத்த கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியா
1
2
23
குரல் கொடுத்த கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியா போன்ற பிரபலங்களுக்கும், சவுதி-இலங்கை அரசுக்கும், இந்து-பௌத்த சொந்தங்களுக்கும் நன்றிகள் பல "அனோஜனின் தலையற்ற உடல் இலங்கை வரும்" என நக்கலடித்த பல மதவெறியர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள செய்த நிகழ்வு இது. நமச்சிவாய போற்றி,
1
1
7
சர்வதேச அளவில் முதலிடம். 🙏🏼🇮🇳🚩 ஏன் மோடியை எதிர்க்கிறார்கள் என்று இப்பொழுது புரிகிறதா ? திடீர் போராட்டங்களுக்கு காரணம் என்ன என்று உங்களுக்கு புரிகிறதா ? ஜெய்ஹிந்த் 🇮🇳 வந்தே மாதரம் 🇮🇳 பாரத் மாதா கி ஜே 🇮🇳 ஜெய் மோடி சர்க்கார் 🇮🇳
5
9
119
உலகத்தின் தலைசிறந்த தலைவர், பாரத பிரதமர், உயர்திரு, நரேந்திர மோடி ஐயா அவர்களுக்கு. வெளிநாட்டிலிருந்து ஆதரவுக் கரங்கள் அதிகரித்துள்ளது. உள்நாட்டு தேச துரோகிகளை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம்.
2
17
இந்தியாவுக்குள் நுழைய முயற்சி செய்த பாகிஸ்தான் பன்றிகளுக்கு. மரணம் பரிசாக வழங்கப்பட்டது.
3
2
28
எவனுக்காவது அறிவு இருக்குதா ?கொஞ்சமாவது படிங்கடா.
1
1
14
நேற்று போராட்டத்தில், One India வை சேர்ந்த பெண் நிருபர், ரிச்சா பரசாரை ராகுல் காந்தி தா*கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் 3 மாத கர்ப்பிணி. "இந்தியாவில் நான் ஒருபோதும் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததில்லை. முதன்முறையாக நான் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்ந்தேன்;
1
1
1
31
அதுவும் ராகுல் காந்தி நின்றுகொண்டிருந்த இடத்தில்தான்." _ரிச்சா பரசர். என்ன கொடுமை பாருங்கள், ஒரு பெண்ணுக்கு, அதுவும் கர்ப்பிணி பெண்ணுக்கு கூட, பாதுகாப்பில்லாத நிலையை, ராகுல் காந்தி உருவாக்குகிறார்.
8
காலம் மாறும், காட்சிகள் மாறும், கர்மா என்றுமே விடாது. வச்சு செய்யும்.
1
1
18