Minister for Artificial Intelligence, Information Technology & Digital Services, Government of Tamil Nadu, MLA – Velachery Constituency.

வண்டலூர் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற DSP அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சிறந்த அதிகாரிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தார். மக்களின் சேவையில் தங்களை அர்ப்பணிக்கவுள்ள இளம் காவல் அதிகாரிகளை வாழ்த்தும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதில் பெருமிதம் கொள்கிறேன். #kumarr #cmvijay #tvk
8
30
419
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் களப்பணிகள் குறித்து பூத் முகவர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டோம். #TVK #Madurantakam #ThalapathyVijay #MaragathamKumaravel #TVKVijay
1
9
74
808
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மேற்கொண்ட பிரம்மாண்டமான ரோட்ஷோ நிகழ்வில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முன்னின்று ஒருங்கிணைத்து, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் களப்பணியாற்றினோம். #TVK #Madurantakam #ThalapathyVijay #MaragathamKumaravel #TVKVijay
4
37
165
1,149

10
47
570
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களுக்கு ஆதரவாக, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது! கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்புடன் இன்றைய பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மிகுந்த எழுச்சியுடன் அரங்கேறியது! #TVK #Madurantakam #ThalapathyVijay #MaragathamKumaravel #TVKVijay
1
15
83
756

3
26
428
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் களம்காணும் கழக வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் இணைந்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து ஆதரவு திரட்டப்பட்டது. வெற்றியை நோக்கி! #TVK #Madurantakam #ThalapathyVijay #MaragathamKumaravel
2
13
73
803

14
65
755
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாசியுடன், இன்று கே.எம்.சி. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் “தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை தொடங்கி வைத்தோம். இந்நிகழ்வில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.J.C.D.பிரபாகர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். #தாய்மாமன்தங்கமோதிரம்திட்டம் #kumarr #KilpaukMedicalCollege #CMJosephVijay
3
10
25
476

5
33
310

18
55
400
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் களம்காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. Dr.T. அருண்குமார் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்களோடு இணைந்து, வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிச் சின்னமான 'விசில்' சின்னத்திற்குத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டோம்! #TVK #Madurantakam #ThalapathyVijay #MaragathamKumaravel
2
23
90
674
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் களம்காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. M. அருள் பிரகாசம் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்களோடு இணைந்து, வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிச் சின்னமான 'விசில்' சின்னத்திற்குத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டோம்! #TVK #Madurantakam #ThalapathyVijay #MaragathamKumaravel
2
5
29
341
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் களம்காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. Dr. D. அருண்குமார், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. M. அருள் பிரகாசம் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்களோடு இணைந்து, வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிச் சின்னமான 'விசில்' சின்னத்திற்குத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டோம்! #TVK #Madurantakam #ThalapathyVijay #MaragathamKumaravel
21
74
481
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் களம்காணும் கழக வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் இணைந்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து ஆதரவு திரட்டப்பட்டது. வெற்றியை நோக்கி! #TVK #Madurantakam #ThalapathyVijay #MaragathamKumaravel
1
12
39
401

11
53
515

51
547
இன்று (22.09.2026), திருவான்மியூரில் உள்ள காந்தி கிராமம் மாநகராட்சி பள்ளியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் காமராஜர் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாணவர்களின் கல்வி மற்றும் நலனை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். #CMVijay‌ #kumarr #tvk
9
83
678

35
420
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நந்தம்பாக்கத்தில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நானும் பங்கேற்று, ஆலந்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். தொடர்ந்து, அமைச்சர்களுடன் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம். #kumarr #tvk
12
54
884