இடைத்தேர்தல் முடிவு வந்தவுடன்... DMK - EVM ல அமித்ஷா வச்சி வேலை பாத்துட்டாங்க...😂😂😂 ADMK- கள்ள ஓட்டு போட்டுட்டாங்க... 😂😂😂 YARO கட்சி - கடைசி நாள் எங்களை பிரச்சாரம் பண்ண விடாம அமுக்கிட்டாங்க, இல்லனா சட்ட மன்றத்தில் அப்டியே உள்ள போயி வெளிய வந்து அறுத்து தள்ளிருப்போம் 😂

Oct 6, 2026 · 2:29 AM UTC

2
14
89
1,700
Sort replies: Relevant Recent Liked
Replying to @Revathi67907391
அவசர படாதீங்க TVK கொஞ்சம் doubt தான் 🤦‍♂️
2
26