இளையராஜா Rival இளையராஜா -50:
‘அம்மா என்றழைக்காத’ பாடலுக்கு சரியான வீடியோ இதுதான்.
இது ஒரு கச்சேரியில் KJ Yesudas பாட, ராஜாவே கடைசியில் கை தட்டுவார்.
கொஞ்சம் சுவையான பேச்சுக்கள் இடையில்
கல்யாணி ராகத்தை கொஞ்சம் மாடுலேசன் மாத்தி சரியா பாடுற தைரியம் அவருக்குதான் உண்டு.
என்றும் அழியாத பாடல்.