எந்த திசையில் திரும்பினாலும் ஆட்டோ ஓட்டுனர்களின் கதறல் தான்
தமிழ்நாட்டு கஜானாவும் காலி
ஓட்டுனர்களின் வாழ்வாதாரமும் காலி
தவெக மொத்தமா சோலிய முடிச்சிடுச்சி.
அண்ணன் சீமான் சொன்னது தான் ஞாபகம் வருகிறது
ராணுவத்தில் பணியாற்றியவர்கள் எல்லாம் இறுதி காலத்தில் தனியார் அலுவலகங்களில் வாயிற் காவலராக....
ஆனால் நடிகர்கள் ஒரு சில படங்களில் நடித்தால் நாட்டை ஆட்சி செய்ய தயாராகி விடுகிறார்கள்
தமிழ்நாட்டின் சாபக்கேடு 😭
தவெக ஆட்சியில் லஞ்சமா ❓
ஊழலை தான் விஜய் ஒழித்து விட்டாரே அப்பறம் எப்படி ❓
திராவிட கட்சிகளின் ஆட்சியில் கைகளால் வாங்கிய லஞ்சம்
தவெக ஆட்சியில் அலைபேசி வழியாக லஞ்சம்
இதுவும் ஒரு மாற்றம் தான் மக்களே 😂
#தற்குறி_தவெக
இலவச பேருந்து பயணங்களால் தமிழ்நாடு முழுவதும் வாழ்வாதாரத்தை இழந்து வீதிக்கு வந்த ஆட்டோ ஓட்டுனர்கள்
சாமானிய மக்களின் வயிற்றில் அடித்த #தற்குறி_தவெக ஆட்சி
ஏற்கனவே 60 ஆயிரம் கோடிக்கு மேல நட்டத்தில் இயங்க கூடிய போக்குவரத்துத்துறை
#தற்குறி_தவெக ஆட்சி முடியும் ஐந்தாண்டுகளில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தை சந்திக்க போகிறதோ
மொத்த கடனையும் சுமக்கப் போவது விஜய் அல்ல தமிழ்நாட்டு மக்கள் தான்
இறைவா தமிழகத்தை காப்பாற்று 😭
50 வருசமா தமிழ்நாட்டை குழி தோண்டி பொதச்ச கட்சி திருட்டு திமுக தான் என்று பாவம் பாட்டிக்கு தெரியல
மிச்சம் மீதி இருக்க தமிழ்நாட்டை 4 மாசமா நாசமாக்குறது தவெக என்று தெரிந்தும் கூலிக்கு மாரடிக்கிற அதிகாரி வேலைய பாத்துருக்காங்க போல.....
தாராபுரம் இடைத்தேர்தலில் பணத்தையும் பரிசுப் பொருட்களையும் வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கும்
#தற்குறி_தவெக
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டுள்ளது
நேர்மையான முறையில் தேர்தலை சந்திக்க தகுதியற்ற தவெக.
அணை திறப்பதற்கு 6 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் முதல்வருக்கு வருங்கால தலைமுறை பிள்ளைகளின் வாழ்க்கையைப் பற்றி கவலை இல்லை
மதுராந்தகம் தாராபுரம் மக்களே தவெக போன்ற கேடுகெட்ட கட்சிக்கு வாக்களித்தால் தமிழ்நாடு விரைவில் நாசமா போகும்.
போன முறை 31 கோடி ரூபாய் செலவு செய்து விட்டேன்
இது மாதிரி இருந்து விட்டு தவெக நாய்களோடு சேர்ந்ததை என்னால் சத்தியமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை
அதிமுக To தவெக தாவிய சத்யபாமா.....