வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் அதுக்கு என்னை ஃபாலோ பண்ணுங்க போதும்.

பூமிதான்
காடு மலை தாண்டியாவது கல்வி கற்றுவிடு.. கட்டியவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது..!
181
930
3,967
இடைத்தேர்தல் முடிவு வந்ததும் மாங்கா கட்சிக்கு ஒரு மந்திரி பதவி கொடுக்க போறாங்களாம் மான ரோஷம் பாத்தா நாங்க மந்திரி பதவி ராஜினாமா பண்ணனும் அப்படி செஞ்சா எங்க கொடுத்த சோபாவ திருப்பி கேப்பாங்களோன்னு பயமா வேற இருக்கு..!
4
4
50
601
ஆண்களுக்கு இலவசமில்லை பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவசம்னு அரசாங்கம் அறிவிச்சிருக்குதே உங்களுக்கு வருத்தமா இல்லையா? இல்ல ஏன் ? இலவசம்னு அவங்க அடிக்கடி ஊருக்கு கிளம்பி போயிடுவாங்க நாங்க ஜாலியா இருப்போம்..!
3
4
29
567
காரணத்தை உருவாக்கி வெறுக்கும் உறவுகளை விட காரணமே இல்லாமல் நேசிக்கும் சமூக வலைதள உறவுகள் மேல்..!
3
2
27
449
நானும் என் மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தோம் திடீரென்று வீதியில் ஒரு பெண் கதறி அழும் சத்தம் கேட்டதும் பதறி எழுந்து வெளியே போய் பார்த்தோம் ஒரு பெண் வீதியில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருந்தாள் இரண்டு பெண்கள் அவளை பிடித்து உட்கார வைத்தார்கள் என் குழந்தைக்கு உடம்பு சரியில்லனு என் தோடு அடகு வச்சு செலவு பண்ணேன் வட்டி கூட கட்டாததனால நாளைக்கு அந்த நக ஏலம் போகப் போகுதுன்னு வேலை செய்ற முதலாளி கிட்ட கெஞ்சி கூத்தாடி பணம் வாங்கி வந்து வீட்ல வச்சேன் அதை எடுத்துட்டு போய் குடிச்சி தொலைச்சி வீட்டில் பொணம் மாதிரி விழுந்து கிடக்கிறான் பாவி நாளைக்கு என் தோடு ஏலம் போயிடும் என்கிட்ட இருந்தது அது ஒரே தங்கம் தான் என்று சொல்லி புலம்பி அழுகிறாள் பார்க்க பரிதாபமாக இருந்தது நான் எதாவது உதவி செய்யட்டுமா என்று மனைவியிடம் கேட்டேன் நாளைக்கு அவ புருஷன் குடிச்சிட்டு வீட்டு கிட்ட வந்து என் பொண்டாட்டிக்கும் உனக்கும் என்னடா உறவு நீ எதுக்குடா பணம் கொடுத்த என கேப்பான் உங்களுக்கு தேவையா பேசாம வாங்க என்று அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். பின்குறிப்பு:- உங்களுக்கு மது தான் முக்கியம் என்றால் மாதுவின் கரம் பிடிக்காதீர்கள் மாதுவின் கரம் பிடித்தால் மதுவை விட்டு விடுங்கள்.
5
6
53
3,054
ஆண்மகனை அழகுபடுத்தி மகிழ்ச்சியடையும் பெண்கள் உலகில் இரண்டே பேர் தான் ஒன்று அம்மா மற்றொன்று மகள்.
5
7
35
565
குரங்கு பெடல் அடித்து சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது கீழே விழுந்து ஏற்பட்ட காயத்தின் தழும்பு உங்கள் உடம்பில் இருந்தால் நீங்களும் என் இனமே🫂
11
6
62
911
பேசவும் முடியாத, டயல் பண்ணவும் முடியாத, டெலிட் பண்ணவும் முடியாத, ஒரு நம்பர் அனைவரது செல்போனிலும் இருக்கும்..!
39
16
255
8,719
தமிழக எழுச்சி கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சி பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
8
5
41
892
பஞ்சம் வர போகுதாம் மூணு வருஷத்துக்கு தேவையான பணத்தை சேமித்து வைக்கணுமாம்😱 அப்போ வாங்குற சம்பளம் பத்தாம கடன் வாங்குறவங்க நிலைமை..?🤔
12
12
47
892
போஸ்டுக்கு எல்லாம் லைக் போடறா கமெண்ட் பண்றா ஆனா போன் நம்பர் கொடுக்குறாளா பாரு கல்நெஞ்சகாரி..!😂😂
7
4
33
870
நந்து என்ற இந்த கேரளா இளைஞர் கொல்லத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்து அரபு நாட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் பேசியபடி வரதட்சனை கொடுக்கவில்லை என்று மனைவியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார் பொறுத்து பொறுத்து வெறுத்துப்போன மனைவி ஒரு நாள் தன் காயங்களை புகைப்படம் எடுத்து தன் குடும்பத்தாருக்கு அனுப்பிய பிறகு இந்த விஷயம் கேரளாவில் பூதாகரமாகிவிட்டது அரபு நாட்டில் இருந்து நந்துவை கைது செய்து கேரளாவுக்கு கொண்டு வந்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் #Please_Save_Anju என்ற ஹாஷ்டேக் கேரளாவில் இப்போது பிரபலமாகி வருகிறது கல்ஃப் நாடுகளில் வேலை செய்யும் கேரள ஆண்கள் நீண்ட காலமாக வரதட்சனை பேராசையோடு தான் இருக்கிறார்கள் கேரள பெண்கள் அண்டை மாநில இளைஞர்களை திருமணம் செய்து அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
6
21
110
12,554
தலை முடி நரைச்சு போச்சு என கவலைப்படுற உலகம் வேற நரைக்கிறதுக்கு கூட தலையில் முடியில்லையே என கவலைப்படுற எங்க உலகம் வேற..! (மொட்டை ராஜேந்திரன் வாய்ஸில் படிக்கவும்)
3
4
37
657
ஒரு பெண் இரண்டு பேரை எப்பவும் மறக்கவே மாட்டாள்..! 1. தனக்காக அழுதவர் 2 .தன்னை அழ வைத்தவர்.
9
3
23
580
தினமும் புத்தகங்களை படியுங்கள்- சிவகார்த்திகேயன் அவங்க புத்தகம் படிச்சு அறிவாளி ஆயிட்டா அப்புறம் எப்படி நடிகர்களுக்கு ஓட்டு போடுவாங்க..?
6
3
31
802
இப்ப பிஜேபி ஆட்சி தான் நடக்குது பினாமி மூலமாக..!
10
17
76
1,066
எல்லா பஸ்லையும் இப்போ ஃப்ரீ தானே? நான் என் சொந்தக்காரங்க வீட்டுக்கு எல்லாம் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு என் பொண்டாட்டி ஊருக்கு போய் மூணு நாள் ஆச்சு அந்த சோகத்துல வந்து உட்கார்ந்து இருக்கேன் நீ ஏன்டா இங்க வந்து உட்கார்ந்து இருக்கே?? என் பொண்டாட்டியும் இதே தான் சொல்லி ஊருக்கு போய்ட்டா அண்ணே..!!!
2
1
23
1,711
இன்னும் டம்ளருக்கு கோயிலே கட்டல அதுக்குள்ள 500 ரூபாய் காணிக்கை வந்துருச்சு..!
2
16
583
'இடைத்'தேர்தலில் சிம்ரன நிக்க வச்சி இருந்தா ஈஸியா ஜெயிச்சி இருக்கலாம் ஐடியா இல்லாத அரசியல்வாதிகள்🤦😂
11
2
54
809
இது கேள்வி..👌 தர்மேந்திர பிரதான் ஜோலிய முடிச்ச மாதிரி ஞானேஷ் குமார் ஜோலியையும் சீக்கிரம் முடிச்சு விடுங்கப்பா🙌
11
338
1,331
12,752