மொழியால் ,இனத்தால் தமிழன் | Youtuber, Content Creator @SaattaiOnline

திருச்சி
ஜெம் வீரமணி எனும் பாலியல் கொடூரனின் கொடூர முகம் நம் கற்பனைக்கும் எட்டாதது ஆனால் அதை தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் தவெகவின் செயல் அதைவிடக் கொடூரமானது ! ஜெம் வீரமணி வழக்கும் அதன் பின்னணியும் !
369
711
2,138
145,217
பச்சையாக வாக்கு பிச்சையெடுத்த விஜய் | நீங்க முதல்வரானது தெரியாதா ? | இதுதான் உங்க சாதனையா? | piped.video/fY1aaiMWSzE
111
90
380
13,098
ஜெம் வீரமணியை கைதுபண்ணிருக்கேன் விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்க ! -மதுராந்தகத்தில் விஜய் இப்படி பச்சைப்புள்ளைகள் வன்கொடுமை வாக்காக மாற்ற நினைப்பது கேவலமாக தெரியலையா ?
357
946
3,566
107,795
தப்பே நடக்கல அப்புறம் ஏன் பணியிடமாற்றம் ? @TVKVijayHQ
#BREAKING | வண்டலூர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகார் - மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை! #SunNews | #Vandaloor
28
358
1,197
19,118
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கண்டிகை அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி நான்கு வெறிபிடித்த மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் ! முதல்வர் விஜய்யின் தேர்தல் பரப்புரை இருப்பதால் செய்தியை வெளியே விடாமல் மாணவியின் பெற்றோரைக்கூட தனிமைப்படுத்தி பாதுகாத்து வருகிறது தவெக அரசு! பட்டப்பகலில் அரசுப்பள்ளியின் கழிவறையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது இந்த ஆட்சியின் கொடும் அவலத்தை காட்டுகிறது ! விளாத்திகுளத்திற்காக பொங்கிய முதல்வர் இதற்கு பொங்குவாரா?
62
1,013
2,192
52,002
பாலியல் குற்றவாளியோடு மேடையை பகிர்ந்து ,குடும்ப நண்பர் என்று குதூகலம் செய்த அமைச்சர்களை விசாரிக்குமா சென்னை காவல்துறை ? வீரமணி மீது வழக்கு போடப்பட்டது அக்டோபர் 2025 தவெக அமைச்சர்கள் மேடையில் உட்கார்ந்து குதூகலம் செய்தது ஜூலை 2026 தவெக அமைச்சர்களும் வீரமணியிடம் பணம் வாங்கினார்களா ? இதுவரை வீரமணி வழக்கைப் பற்றி பக்காமாஸ் முதல்வர் பேசாதது ஏன் ? #Tvkfails
206
900
2,057
55,856
தூயசக்தியின் தூர்ந்து போன அரசியல் ! டெண்டர் என்று பெயரளவில் நடத்திவிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு டென்டர் கொடுத்திருக்கும் மூன்று அமைச்சர்களின் முறைகேட்டை ஆதாரத்துடன் விரைவில் அம்பலப்படுத்துவோம் ! இவர்கள் தூயசக்தி அல்ல தூர்ந்து போன சக்தி ! @SaattaiOnline
114
766
2,307
35,835
I support Aadhav Arjuna | தவெகவின் ஒரே நேர்மையாளர் | சேற்றில் முளைத்த செந்தாமரை | piped.video/Rg0Ae-B1JMY
14
40
232
7,457
இன்பமாய் இருக்குதய்யா !
#WATCH | “ஓட்டுப் போடுங்க.. உங்களுக்கு தேவையானத செஞ்சு தரேன்..” தாராபுரத்தில் இடைத்தேர்தல் பரப்புரைக்குச் சென்ற அமைச்சர் அருண்ராஜை முற்றுகையிட்ட பொதுமக்கள். குடிநீர் தட்டுப்பாட்டுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். #SunNews | #Arunraj | #Dharapuram
104
551
2,605
164,011
இன்பமாய் இருக்குதய்யா் !
#WATCH | “ரூ.50 கோடி பணம் வாங்குனீங்க.. ஓட்டு போட்டவங்களுக்கு என்ன பதில்? சர்டிபிகேட்டை கொடுங்க மேடம்” தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு.. சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பாதியில் பரப்புரையை நிறுத்திவிட்டுச் சென்றார் #SunNews | #Dharapuram | #TVK | #TNByElections
100
557
2,668
86,292
டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க புதிய வெற்றி கொசு ஆடையை ஏன் நீங்க அறிமுகம் செய்ய கூடாது ? செல்லூர் ராஜீக்கள் ஓய்வதில்லை .
252
794
3,400
224,492
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என மேடையில் முழங்கும் தவெக இடைத்தேர்தல் பரப்புரையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு உள்ளனர் ! என்னங்க சார் உங்க தூயசக்தி ! @TVKVijayHQ
111
1,616
3,538
66,218
அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத இந்த தலைமுறைக்கு உண்மையான அரசியல்வாதி குறித்த பாடம் எடுக்கும் தோழர் நல்லகண்ணு குறும்படம் ! Thozhar Nallakannu short film | M.S. Bhaskar | Rishaniya vijayakumar piped.video/cKxrMmB9llo?si=aceZ… via @YouTube
94
442
1,808
44,524
தமிழக டூபாக்கூர் கழகம் !
167
637
2,816
70,900
சிக்கிய ஜெம் வீரமணி | சிக்கலில் முக்கியப் புள்ளிகள் | பஞ்சாயத்து செய்த அரசியல்வாதி | Exclusive piped.video/Td9MO9EtLg0
46
90
281
14,667
Duraimurugan retweeted
🐿️'s : சாட்டைய கைது பண்ணுங்க 🤣🤣 தற்குறிகள பார்த்து ஊரே சிரிக்குது 🔥🔥
3
388
2,031
33,753