………………..

Bharat
WE THE LEADERS... 🔥🔥💥
2
57
237
1,348
Samurai retweeted
— “Vote Chori.” — Okay. Now bring the examples.
81
907
3,611
62,132
Samurai retweeted
No better video on internet exposing Congress than this.. Watch & share with all
21
866
1,722
30,785
Samurai retweeted
Earlier in trains, eunuchs would beg frequently. Nobody knew if they really were eunuchs or men behaving like eunuchs. If someone refused to give them money, they’d threaten people by lifting their ghagra and making a scene. That’s basically the CJP model
If Gyanesh Kumar does not resign by tomorrow, CJP will begin its nationwide protest from Mumbai on 2 October, and take it to cities across India. This Gandhi Jayanti let’s pledge to save democracy.
713
4,426
18,806
263,605
Samurai retweeted
2014 - BJP won 282 seats 2019 - BJP won 303 seats 2024 - BJP won 240 seats So Gyanesh Kumar helped BJP in Vote chori and BJP fall back to 240 from 303 Bring a better script Dimagi Naxals!!!!
937
2,569
14,878
1,760,667
As per the planning of the regime change masters: CJP will demand the CEC's resignation and a re-election in a few states where the opposition lost. They will declare a peaceful protest (but violence in the background ) Their 3 jokers will spread some fake propaganda on a PC. Sold-out journalists will amplify it. Instagram influencer agencies are also ready for the paid script.
323
2,448
9,080
213,389
Samurai retweeted
என்ன மாற்றத்தை கொண்டு வந்தீர்கள் என்று என்னிடம் கேட்டால் இதை தைரியமாக காட்டுவேன்..! மாறுவோம்..! மாற்றுவோம்..! @WTLFoundation @annamalai_k @vasanthrajan_k
3
189
540
4,781
49
344
2,061
47,623
Samurai retweeted
மதுரை மண்ணை ஆளும் அன்னை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இந்தத் திருநாளில், அன்னையின் திருவருளைப் போற்றி வணங்குகிறேன். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள். அன்னையின் அருளால் உலகெங்கும் வாழும் பக்தர்களின் வாழ்வில், நலமும், வளமும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகட்டும். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த வரலாற்றையும், ஆன்மிகப் பெருமையையும், நமது பண்பாட்டின் அழகையும் தன்னகத்தே கொண்ட மதுரை மாநகரம், அன்னை மீனாட்சி அம்மனின் திருவருளால் என்றும் சிறந்து விளங்கட்டும். மதுரையின் புகழும், பெருமையும் உலகெங்கும் மேலும் உயரட்டும்.
52
604
3,387
99,909
Samurai retweeted
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl. His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
347
4,081
33,361
260,584
ரங்கராஜ் நரசிம்மன் மோடியை பற்றி அவதூறு பேசியதற்கும் "well said ji" என்று பதிவு போடலையா? @asuvathaman 🤡🤡🤡 சந்தன கடத்தல் வீரப்பனை கடத்தல்காரன் என்று பதிவு போட்டதற்கு எப்படி நீங்கள் அப்படி பதிவு போடலாம் என்று ஜாதி பாசத்தில் பொங்கிட்டு வந்ததெல்லாம் மறந்து போச்சா அசுவத்தாமா?
9
63
256
9,201
திரு #அண்ணாமலையின் புகழைக் குறைக்க என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார்கள்! அதைப் பார்க்கும்போது கவிஞர் #சுரதாவின் சாகா வரிகள் நினைவுக்கு வருகின்றன. " மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை"
67
348
1,353
16,067
மதுரையின் வாழ்வோடும் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்த வைகை நதியை மீட்டெடுக்கும் பணியில், அர்ப்பணிப்புடன் களப்பணி செய்து வரும் நமது தலைவர்களுடன், முதன்மை சேவகர் திரு. அண்ணாமலை அவர்கள் இணைந்து களப்பணி ஆற்ற வருகிறார். தூய்மையான வைகையை உருவாக்கும் இந்த மாபெரும் களப்பணி வரும் சனிக்கிழமை 19.09.2026 அன்று நடைபெற இருக்கிறது. வைகை தழைக்கட்டும்! மதுரையின் பெருமை நிலைக்கட்டும்!
1
113
339
10,547
Three intensive days at the #BRICS Summit deepened ties with friendly neighbors. We must transform potential into tangible connections. Informal talks focused on trade, economy, and joint cooperation—a chance to reinvent member economies.
570
730
5,997
164,443
Samurai retweeted
From Bishkek to Delhi, the productive discussions continue. Happy to have met Dr. Masoud Pezeshkian, the President of Iran. This visit is more special because it is his first visit to India. We talked about the India-Iran friendship. We believe that we should move forward with a long-term and win-win strategy. The prevailing situation in the region was also discussed. India remains steadfast in its commitment to the pursuit of enduring peace. از بیشکک تا دهلی، گفت‌وگوهای ثمربخش همچنان ادامه دارد. خوشحالم که با دکتر مسعود پزشکیان، رئیس‌جمهور ایران، دیدار کردم. این دیدار از آن جهت ویژه‌تر است که نخستین سفر ایشان به هند است. در این دیدار درباره روابط دوستانه هند و ایران گفت‌وگو کردیم. بر این باوریم که باید با یک راهبرد بلندمدت و برد-برد، به جلو حرکت کنیم. درباره وضعیت کنونی منطقه نیز گفت‌وگو کردیم. هند همچنان به تعهد خود برای تلاش در جهت دستیابی به صلحی ماندگار پایبند است. @drpezeshkian @BricsIndia2026
330
2,993
15,920
504,035
Samurai retweeted
தலைவர் அடிக்க ஆரம்பிச்சுட்டார். விவசாய மக்களுக்கான மேட்டூர் அணையை திறக்க charter flight ல எதுக்கு வரனும் என நான் கேள்வி கேட்டப்ப, நம்ம ஆளுகளே என்ன கடிச்சாங்க. @TVKVijayHQ ஆணவத்தின் உச்சத்தில் ஆடிட்டு இருக்கான், ஆனானப்பட்ட ஜெயலலிதா, கருணாநிதியவே அடிச்சு ஓரமா உட்கார வச்ச ஊர் இது!!!
Murali
25
263
921
32,950
Samurai retweeted
மேட்டூர் அணையை திறக்க7 கோடி செலவு செய்த விஜய் அரசு🤦 Full video👇 piped.video/OOPo6-k_UWc?is=zo44… #Annamalai
8
153
450
16,388
Samurai retweeted
திமுக எதிர்ப்புக்கு விதை போட்டது அண்ணாமலை🔥
12
300
1,013
23,165
நமது 'We The Leaders' இயக்கத்தில் இணைய விரும்புபவர்களுக்கு உதவும் வகையில், புதிதாக “Assisted Registration” வசதி உருவாக்கப்பட்டுள்ளது. 'We The Leaders' செயலியில், உங்கள் கணக்கில் சென்று இந்த வசதியைப் பயன்படுத்தி, புதிதாக இணைய விரும்பும் நண்பர்களையும் இணைத்துக் கொள்ளவும்.
4
128
384
16,503
தமிழகத்தின் தென்முனையான கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையில் அமைந்துள்ள, 175 கி.மீ தொலைவிலான கடற்கரைப் பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு ஒவ்வொரு வாரமும் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பு பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் தூய்மை பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06-09-2026) அன்று, குமரியில் உள்ள இலந்தவிளை கடற்கரைப் பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணியை வெற்றிகரமாக செய்து முடித்த தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நமது அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பொதுமக்களின் இந்த பெரும் ஆதரவும், நமது முயற்சியும் இணைந்தால் மாற்றம் சாத்தியமே! மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்! தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
8
226
799
8,467