💫பெரிதினும் பெரிது‌ கேள் 🔥

Tamil Nadu
santhoshini🧚 retweeted
அடுத்த 5 இடைத் தேர்தல்லயும் தவெக வெற்றி உறுதி.. எம்ஜிஆர் ஜெயலலிதாவை தொடர்ந்து அனைத்து ஜாதியினரின் ஓட்டுகளையும் வாங்குவது முதல்வர் விஜய் தான்🔥🔥🔥
6
844
3,882
30,674
santhoshini🧚 retweeted
“விஜய் நல்லவனுக்கு நல்லவர் வல்லவனுக்கு வல்லவர்”
13
712
4,050
82,400
I am a big fan of Thiru .Amalraj IPS. மிகவும் நேர்மையான முறையில் ஜெம் கிரானைட்ஸ் ஆர். வீரமணி போக்சோ வழக்கை சாமான்ய மக்களும் அறியும்படி செய்த சென்னை மாநகர காவல் ஆணையர் திரு அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்களுக்கு நன்றிகள் பல. @chennaipolice_ @tnpoliceoffl
12
249
1,672
45,455
#திமுக ஆட்சியில் நில அபகரிப்பு குற்றச்சாட்டுகள் தொடரும் நிலையில், தற்போது கோவில் நிலங்களும் ஆக்கிரமிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மாண்புமிகு அமைச்சர் @RameshOffcl அவர்களே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, கோவில் நிலங்களை மீட்க வேண்டும். தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன். கோவில் சொத்து என்பது பக்தர்களின் நம்பிக்கை, அதில் எந்தவித சமரசமும் கூடாது.
13
21
360
❤️❤️❤️
6
547
4,519
32,634
முதலமைச்சர் விஜய் அவர்களின் புத்திசாலித்தனமான மற்றும் சரியான நேரத்திலான முடிவு! 🌟 @CMOTamilnadu #StartupTN இன் புதிய தலைவராக சிங்காய் ஜி. ராமச்சந்திரன் @SingaiGR நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி, தலைமைத்துவம், வணிக மேம்பாடு எனப் பன்முகத் திறமை கொண்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளார் தமிழக முதல்வர். தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பு உலகளாவிய நிலையை எட்ட இவரின் தொலைநோக்குப் பார்வை நிச்சயம் உதவும். 🚀 சரியான நபர். சரியான பொறுப்பு. சரியான நேரம்.
4
12
147
santhoshini🧚 retweeted
Somthing Big issues @CMOTamilnadu @TVKVijayHQ கிரானைட் owner வீரமணி case
10
197
821
36,118
santhoshini🧚 retweeted
கொளத்தூரில் இருந்த பிரச்சினை முடிந்து விட்டதே
"கொளத்தூர்ல சின்ன பிரச்னை இருக்கு" திடீரென எழுந்து அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு கோரிக்கை வைத்த MLA-சேகர் பாபு #SekarBabu | #TNAssembly | #DMK | #TVK | #CMVijay
20
116
1,164
117,379
santhoshini🧚 retweeted
பரந்தூர் மக்களுடன் அண்ணன் சவுக்கு சங்கர் 🔥
10
38
609
10,270
santhoshini🧚 retweeted
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் 💯 #CMJosephVijay‌ #ChiefMinisterVijay
2
132
982
11,009
santhoshini🧚 retweeted
மேட்டூர் புறப்பட்டார் CM விஜய்.. @TVKVijayHQ
1
160
1,139
9,750
santhoshini🧚 retweeted
CM விஜய் & ஆதவ் அண்ணா discuss ஆதவ் -அண்ணா இன்னைக்கி சம்பவம் பண்ணிடலாமா? விஜய் அண்ணா - smiling Next discussion செங்கோட்டையன் To விஜய் தம்பி நீங்க கண்ண காட்டுங்க அடுத்து நம்ம அடி தன் கொடூரம இருக்கும் விஜய், ஆதவ் , செங்கோட்டையன், அருண் Deep discuss
17
133
734
25,218
santhoshini🧚 retweeted
CM விஜய் இந்தியாவிற்கு முன் மாதிரி ஒரு ரூபாய் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற என்ற பெருமை இவருக்கு மட்டுமே சேரும் ஊழல் ஒழிக்க வந்த இந்த ஒரு வரலாற்று சிறப்பு ஆட்சி இந்தியாவிற்கு எடுத்துக்காட்டு
1
317
1,183
12,653
santhoshini🧚 retweeted
En nenjil kudi irukkum india makkale ‼️ “मेरे दिल में बसे भारतवासियों!” India upcoming pm @TVKVijayHQ
20
552
3,114
48,624
Savukku hits back at G Square's challenge in the press meet yesterday. When are you claiming your 5000 Crores @SavukkuOfficial ? 😅 Content & Video Courtesy:- @RaghuTweetbook தனது ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் சபரீசனுக்கும் உள்ள தொடர்பை நிரூபித்தால் 50% அதாவது 5000 கோடி தருவதாக நேற்று செய்தியாளர் சந்திப்பில் #Gsquare நிறுவனர் கூறியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். x.com/RaghuTweetbook/status/…
7
184
391
19,926
santhoshini🧚 retweeted
ஆள போறான் தமிழன் 😎
1
367
1,968
35,778
santhoshini🧚 retweeted
சவுக்கு சங்கர் உச்ச கட்ட கோவம் ஆட்சியை கலைத்து பார் அப்போ தெரியும் . 2 MLA வைத்து கொண்டு என்ன ஆட்டம் இந்த ஆட்சி மக்கள் விரும்புகிற ஆட்சி உன் ஆதரவு இல்லை என்றால் ஆட்சி ஒன்றும் கவிழ்ந்து போகாது
14
735
2,865
60,678
santhoshini🧚 retweeted
உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பவோ நம்பவோ வேண்டாம்! அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு அவர்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனுக்காக திருக்கோயிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பை சிலர் திட்டமிட்டு அம்மை வார்த்தவர்கள் மற்றவர்களுக்கு பரவும் வகையில் இங்கு தங்குவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தவறாக சித்தரித்து உண்மைக்கு புறம்பாக பரப்புகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். @CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay‌ #tndipr
78
425
831
205,106
santhoshini🧚 retweeted
தூய்மை பணியாளர்களை தொழிலதிபர் ஆக்குகிறேன் என்று, மாபெரும் ஊழல் செய்து செல்வப்பெருந்தகை மாதம் ஒன்றரை கோடி சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார். இவர் பேச்சை நம்பி வங்கி கடன் வாங்கி கழிவுநீர் அகற்று வாகனம் வாங்கிய ஏழை தொழிலாளிகள் கடன் கட்ட முடியாமல் தெருவில் நிற்கிறார்கள். இந்த ஊழலையும் தவெக அரசு விசாரிக்கவில்லை ! இந்த ஊழலை அம்பலப்படுத்தியதற்காக என் வீட்டில் மலத்தையும் சாக்கடையையும் அள்ளி ஊற்றிய வழக்கையும் விசாரிக்கவில்லை. அதிகாரிகள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை எப்போது புரிந்து கொள்வீர்கள் ? @TVKVijayHQ @CMOTamilnadu
42
244
1,259
80,735