சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு பிரதமர் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான கூடுதல் மெட்ரோ ரயில் சேவை, நதிகள் இணைப்பு, கல்வி நிதி விடுவிப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் வலியுறுத்தினார்.