#MeesayaMurukku2 ⭐️⭐️.75/5
படத்தோட STORY-யே TRAILER-ல சொல்லிட்டாங்க. ஒரு GANA ARTIST-க்கு அந்த வாய்ப்பு எப்படி கிடைக்குது, அதுக்காக அவர் என்னென்ன STRUGGLE பண்றாரு என்பதுதான் படத்தோட STORY LINE. நல்ல CORE இருந்தாலும், இன்னும் கொஞ்சம் BETTER-ஆ இந்த கதையை சொல்லியிருக்கலாம் என்ற ஒரு FEEL இருந்துச்சு.
STARTING-ல படம் நல்லாவே ஆரம்பிக்குது. ஆனால் ஒரு 15 MINUTES-க்கு அப்புறம் INTERVAL வரைக்கும் பெருசா எந்த ஏற்றமும் இல்லாம FLAT-ஆ போகுது. INTERVAL-க்கு பிறகு 2ND HALF நல்லாவே START ஆகுது; ஆனால் அதுக்கப்புறம் மறுபடியும் கொஞ்சம் SLOW ஆகிடுது.
HIPHOP ADHI ANNA இந்த படத்தில் 3 TIMELINE-ல வர்றாரு 1979, 1993, 2026. மூணு காலகட்டத்துக்கும் ஏத்த மாதிரி CHARACTER VARIATION-ஐ நல்லாவே கொண்டு வந்திருக்காரு. 👏
படம் முழுக்க SONGS-க்கு முக்கியத்துவம் இருக்கு. எல்லா SONGS-மும் நல்லாவே இருக்கு. அதே மாதிரி BGM-மும் தரமாக இருக்கு.
KARUNAS, BABA BASKER, CHAITRA, KETIKA என பல CHARACTERS நல்ல PERFORMANCE கொடுத்திருக்காங்க. ஆனால் அவங்க எல்லாருக்குமே பெரிய அளவுல SCOPE உள்ள CHARACTERS-ஆ அமையல.
NASSAR SIR கூட படத்துல இருக்காரு... ஆனால் அவருக்கு ஒரு DIALOGUE கூட இல்லை. RAMYA-வோட CHARACTER-க்கும் கொஞ்சம் தான் SCOPE கொடுத்திருக்காங்க.
1ST HALF-ல GEN Z-வை TARGET பண்ணி பண்ற மாதிரி சில விஷயங்கள் கொஞ்சம் CRINGE-ஆ FEEL ஆச்சு. Overall, 2ST HALF கொஞ்சம் AVERAGE.
மொத்தத்தில், NORMAL AUDIENCE-க்கு ஒரு ABOVE AVERAGE MOVIE. ஆனால் HIPHOP ADHI FANS-க்கு இது ஒரு நல்ல FEAST-ஆ இருக்கும்.