# My Song is Finally Out! # Listen Here: youtu.be/6nzxCrWLWws?si=97Dx… Please give it a listen, share it with your friends, and let me know what your comments.
13
3
8
1,336
RT @thil_sek: #Blood_Stem_Cell_Donation #thilli_info மிக முக்கியமான ஒரு பதிவு. Pls RT 🙏🏾. Stem cells(குருத்தணுக்கள்) பல வியக்கத்தக்க ஆராய்…
104
3
Peak editing 🔥🔥🔥
34
1,324
8,500
293,275
Thangadurai retweeted
boy bestie yin leelaigal fun loaded
2
64
395
5,944
Thangadurai retweeted
மொழி வாழ தம் உயிர் தந்த வீரர்களே, எழுத்தின் அடியில் இரத்தம் பதித்த வீரர்களே. வார்த்தை ஒரு ஆயுதம் என உணர்ந்தீர், வாய்மை ஒரு வரலாறு என நிரூபித்தீர். “அம்மா” என்ற சொல்லின் உச்சரிப்பில் அடிமை சங்கிலி உடைந்தது, “தமிழ்” என்ற பெயரின் முழக்கத்தில் அநியாய அரியாசனம் சாய்ந்தது. உயிர் கொடுத்தீர்— புகழ் வேண்டி அல்ல, மொழி அழிந்தால் மனம் அழியும் என்று தெரிந்ததால். கல்லறைகளில் அல்ல நம் நாவுகளில் தான் நீங்கள் வாழ்கிறீர், ஒவ்வொரு எழுத்திலும் உங்கள் தியாகம் துடிக்கிறது. மொழி வாழ்ந்தால் நாடு வாழும், நாடு வாழ்ந்தால் மனிதம் வாழும் அந்த உண்மையை உயிரால் எழுதி சென்ற மொழிப் போர்த் தியாகிகளே… உங்களுக்கு என் தலைவணக்கம். 🙏 #தமிழுக்குஉயிர் #மொழியேஅடையாளம் #மொழிப்போர்தியாகிகள் #மொழிக்காகஉயிர்தந்தோர்
1
4
9
2,972
Thangadurai retweeted
👑 #BathroomSingers – SANGEETHA SWARANGAL 👑 ✨ 365 Days. One Historic Journey. ✨ We proudly celebrate our 🏆 365th Day – Historic Achievement 🌟 Golden Memories with You 🎶 One year of voices that became a legacy 📅 26.01.2026 ⏰ 09:00 PM IST 👑 TWO BIGGEST ROYAL ANNOUNCEMENTS 👑 Unveiling a new chapter in our musical legacy. One Year • One Legacy • One Royal Family #SangeethaSwarangal #365DaysCelebration #GoldenLegacy #RoyalAnnouncement #MusicHistory
2
10
22
4,872
#செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் Lyrics thappa thappa padirukken 😂🤣🤣🤣
10
5
37
838
My Twitter Interaction Circle ➡️ infinitetweet.me/interaction…
4
8
525
# மன்றம் வந்த தென்றலுக்கு # SPB # All time favourite ❤️❤️❤️
14
5
33
691
வன்மத்தை கொட்டுங்க மக்களே ngl.link/durai20263
1
1
226
#yedi kallachi enna therialaye All time favourite ❤️❤️❤️
12
4
25
665
Thangadurai retweeted
🎶 #BathroomSingers – Sangeetha Swarangal 🎶 🌟 365 நாட்கள் தொடர்ச்சியான இசைப் பயணம் ஒரு வரலாற்றுச் சாதனையை கொண்டாட நாங்கள் வழங்கும் மாபெரும் பாடல் போட்டி 🎤✨ 🎤 GRAND SINGING COMPETITION Coming Soon… 365 நாட்கள் குரல்கள்… 365 நாட்கள் அர்ப்பணிப்பு… 365 நாட்கள் இடைவெளியில்லா இசை… 🏆 அனைத்து பாடகர்களுக்கும் திறந்தது 🎶 குறைந்தது 25 நாட்கள் BathroomSingers Space பங்கேற்பு அவசியம் 🎤 தனிநபர் திறன் அடிப்படையிலான போட்டி 🎼 பல சுற்றுகளாக நடைபெறும் (ஒரே நாள் போட்டி அல்ல) 💰 இதுவரை இல்லாத அதிகபட்ச பரிசுத்தொகை 📜 சான்றிதழ்கள் 🏆 முதன்முறையாக கோப்பை இது ஒரு போட்டி மட்டும் அல்ல… 🎵 தொடர்ச்சிக்கும், அர்ப்பணிப்புக்கும், இசை மீது உள்ள காதலுக்கும் மரியாதை 📢 மேலும் விவரங்கள் விரைவில்… மாபெரும் இசைக் கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள் ✨ #BathroomSingers #SangeethaSwarangal #365Days #GrandSingingCompetition #TamilMusic #XSpace
7
19
936
Thangadurai retweeted
🎤 #BathroomSingers – Sangeetha Swarangal ✨ UPCOMING SINGERS NIGHT – Singing Competition A special stage created exclusively for new voices! For singers who have never won before & for first-time upcoming talents. 🗓 Event Date: 29.11.2025 ⏰ Time: 9 PM IST 📌 Last Date to Submit Registration: 26.11.2025 🎵 Each singer must submit 3 song choices before: 27.11.2025 📝 Registration Link: 👉forms.gle/gF8zQra6Nk5Vn4DZA 🌟 REGISTER NOW Your voice deserves this spotlight. 🎶🔥 #BathroomSingers #SangeethaSwarangal #UpcomingSingersNight #NewVoices #SingingCompetition 🎤✨
1
6
10
1,289
ஆறாமல் ஆறாமல் காயங்கள் ஏது?! கண்ணம்மா 🥺🥺❤️✨ Pradeepuuuuuu 🫴🏻🖤✨
6
23
1,155
பசி கொடியது என்றார்கள் பல நாள் தனியே பசியில் படுத்திருந்த பூனை யொன்று தன் கையில் அகப்பட்ட எலியை உண்ணாது உறவாடிக் கொண்டிருந்ததை கண்ட போதுதான் புரிந்தது தனிமை அதைவிட பெரும் சாபக்கேடு என... - தாந்தே✍🏻🖤
4
238
1,483
42,315
Thangadurai retweeted
🎤 #BathroomSinger – Sangeetha Swarangal ✨ Upcoming Singers Night – Singing Competition Celebrating new voices as we move towards our 300th day! A special night for: • Singers who have participated but never won • New & upcoming voices waiting for their first spotlight 🌟 Coming Soon… #BathroomSingers #SangeethaSwarangal #SingingCompetition #UpcomingSingers #NewVoices #MusicCommunity 🎶
4
9
4,008
💖💖💖 #nothingbutraaja
1
5
11
302