41 சொந்தங்கள்…
ஒரே நாளில் நம்மை விட்டு போன வலி. 🖤
ஒரு வருடம் கடந்தாலும்,
அந்த நாள் விட்ட காயம் இன்னும் ஆறவில்லை…
27.09.2025 — மறக்க முடியாத நாள். 💔
நினைவில் என்றும் நீங்கள்… 🕊️
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி. 🙏
𝙑𝙞𝙟𝙖𝙮 𝙆𝙪𝙢𝙖𝙧
Sep 27, 2026 · 4:42 AM UTC
1
7
12
1,073

