Founder President of the Tamil Nadu Muslim League Party மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

93
187
762
48,690
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ...!! மதுரை மாவட்டம் நாள்:10.10.2026, சனிக்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இடம்:மதுரா கல்லூரி, மதுரை #tvk #TVKVijay‌ #madurai #publicservice #job
3
6
55
2,876
மக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றம் VMS முஸ்தபா MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, MK புரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சரி செய்யப்பட்டது பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நமது எம்.எல்.ஏ VMS முஸ்தபா அவர்களின் உடனடி உதவியினாலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. #tvk #TVKVijay‌ #TVKVijay‌HQ #madurai #publicservice
461
450
2,160
348,510
விலையில்லா விருந்தகம்! சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில், 50வது முறையாக, பசியில்லா பயணத்தின் ஒரு பகுதியாக, 100-க்கும் மேற்பட்டோருக்கு உணவு, வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தலின்படியும், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா முன்னிலையிலும், குவைத் மண்டல தலைவர் என்.ஜி. கதிரவன் ஆலோசனையின்படியும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. #tvk #tvkvijay #chennai #PublicService
32
129
3,119
அண்ணல் காந்தியடிகளின் 158-வது ஜெயந்தி விழா..
6
38
1,279
முடி திருத்தம் செய்து வாக்கு சேகரிப்பு..! தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து மதுரை மத்திய எம்எல்ஏ முஸ்தபா தீவிர பிரச்சாரம்; அதன் ஒரு பகுதியாக முடி திருத்தகத்தில் நோட்டீஸ் கொடுத்தும் முடி திருத்தம் செய்தும் விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
1
9
76
1,407
முதல்வர் வரவேற்பு கழக தலைவர், மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் திருமதி. சத்யாபாமா அவர்களை ஆதரித்து இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. மதார் பதூருதின் (எ) VMS. முஸ்தபா அவர்கள், மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வரவேற்று மகிழ்ந்தார். மக்களுடன் பயணம்… வெற்றியை நோக்கி பயணம்! #tvk #TVKVijay‌ #CMVijay‌inDharapuram #cmvijayElectionCampaign #musfatamla
2
102
659
3,097
இதுதான் தவெக... மதுரை வந்திருந்த முதல்வர் ஜோசப் விஜய்யை மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா 'ஓம்' என்ற எழுத்துக்கள் பொருந்திய வேல் கொடுத்து வரவேற்றார். இதற்கு கட்சி நிர்வாகிகள் 'இது தான் தவெக, எம்மதமும் நம்மதம் என்பதே நமது நோக்கம்' என பெருமிதமாக கூறி வருகிறார்கள்.
3
110
471
2,473
அரசியல் நாகரிகத்தை குழிதோண்டிப் புதைக்காதீர் ..
1
34
104
811
*அரசியல் நாகரிகத்தை குழிதோண்டிப் புதைக்காதீர் ,முதல்வர் குறித்து ஆபாசமாக பேசுவது தான் உதயநிதி அரசியலா?* தமிழக வெற்றிக் கழக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான மதார் பதுருதீன் (எ) முஸ்தபா கண்டன அறிக்கை: தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் குறித்து உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது! தேர்தல் பிரசார மேடையை மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்குப் பயன்படுத்த வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர், தனிநபரை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி அரசியல் செய்ய முயல்வது உதயநிதி அரசியல் நாகரிகத்தையே கேள்விக்குறி ஆக்கிவிடும். அறிவாலய கூட்டத்திற்கு ஒரு யோசனை சொல்ல விரும்புகிறேன். உதயநிதி என்ற பெயருக்கு பதிலாக இனி "ஆபாச நிதி" என்று அழைத்து கொள்ளுங்கள். எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு பொது வெளியில் அநாகரீகமாக இவரை இனி "ஆபாச நிதி" என அழைப்பதில் தவறு இல்லை. மக்கள் நலன், தேர்தல் வாக்குறுதிகள், ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கத் திராணியின்றி, மேடைக்கு மேடை தனிநபர் அவதூறுகளையும் தரம் தாழ்ந்த வார்த்தைகளையும் மட்டுமே மூலதனமாக வைத்துப் பேசுவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் விரக்தியையே அப்பட்டமாகக் காட்டுகிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் நாளுக்கு நாள் பெருகிவரும் ஆதரவைக் கண்டும், எங்களின் வெற்றி தலைவர் அவர்களின் எழுச்சியைக் கண்டும் ஏற்பட்டிருக்கும் அரசியல் நடுக்கமே இத்தகைய தரம் தாழ்ந்த தாக்குதல்களுக்குக் காரணம். அரசியல் களத்தில் கண்ணியத்தோடும், நேர்மையோடும் மோதும் துணிவு இல்லாதவர்களே அவதூறு அரசியலை கையில் எடுப்பார்கள். இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுகளுக்கு மக்கள் தங்கள் ஜனநாயக ஆயுதமான வாக்குரிமை மூலம் தகுந்த பாடத்தை தாராபுரம் இடைத்தேர்தலில் புகட்டுவார்கள் என்பது உறுதி. மூன்றாம் தரம் போச்சாளர் பொது மேடைகளில் ஆபாச வார்த்தைகளை கொண்டு மாற்று கட்சியினரை இழிவுபடுத்தி பேசுவது போல், "ஆபாச நிதி" பேச தொடங்கி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அறிவாலய கூட்டத்தின் அடுத்த தலைவர் என கூறி கொள்ளும் "ஆபாச நிதி" பொதுமக்கள் முன்னிலையிலும், குடும்பங்கள் பார்க்கும் வகையிலும் மேடைகளில் முகம் சுளிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வில்லை என்றால் அப்பாவை போல மகனும் சேப்பாக்கத்தில் இருந்து அல்ல தமிழக அரசியலை விட்டே தூக்கி எறியபடுவீர்கள் என ஆணிதரமாக சொல்லி கொள்கிறேன்.
2
48
187
1,853
களமிறங்கிய முஸ்தபா தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவை ஆதரித்து மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா பிரச்சாரம்; ரவுண்டனா பள்ளிவாசலில் பொதுமக்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #TVKVijay‌ #tvk #TVKVijay‌HQ #election #mlamustafa
102
439
2,321
தவெக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற திட்டங்கள்: மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ மதார் பதூருதின் தகவல்
5
38
219
1,481
களத்தில் சந்திப்போம் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் எனது பெயரை இணைத்த முதலமைச்சர் அண்ணனுக்கும், பொதுச் செயலாளர் அமைச்சர் ஆனந்துக்கும் நன்றி..
1
117
741
4,267
தவெக சார்பில் முதியோர் இல்லத்தில் உணவு! மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா முன்னிலையில், தத்தனேரி 21-வது வட்ட கட்சித் தலைமை நிதி சார்பில் முதியோர் இல்லத்தில் உணவு மற்றும் சேலைகள் வழங்கப்பட்டது; அப்போது முதியோர்கள் எம்எல்ஏ முஸ்தபாவிற்கு உணவு ஊட்டி மகிழ்ந்தனர்
8
168
870
4,665
கோரிக்கை மனு அளித்த நிர்வாகிகள்! மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவை நேரில் சந்தித்து டவுன்ஹால் ரோட்டு ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துரையாடல்; தங்கள் பகுதிகள் குறித்த கோரிக்கை மனுவை அளித்த பள்ளிவாசல் நிர்வாகிகளிடம், விரைந்து கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்
9
49
647
இணைப்பு விழா! மதுரை மத்திய எம்.எல்.ஏ. முஸ்தபா தலைமையில், ஆவடி எம்.எல்.ஏ. ரமேஷ் குமார், தவெக நிர்வாகிகள் சையத் ஜாபர், குமரேசன் முன்னிலையில் பிரமாண்ட இணைப்பு விழா நடைபெற்றது; இதில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர்
1
59
353
1,971
சந்தன உருஸ் விழா! மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா தலைமையில், எல்லிஸ் நகரில் உள்ள நாயகி ஹஜ்ரத் சையத் அலி பாத்திமா தர்காவில் சந்தன உருஸ் விழா நடைபெற்றது;
1
13
56
526
1501-வது மீலாது நபி விழா மைமூனா எஜிகேஷனல் வெல்பர் & சார்டிபல் டிரஷ்ட்-டின் ஏற்பாட்டில் சென்னையில் 1501-வது மீலாது நபி விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தலைமை காஜி அக்பர் சாயப், மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா MLA கலந்துகொண்டனர்.
23
146
1,473
மதுரை மத்திய தொகுதி தவெக சார்பில் கட்சி நிர்வாகி அஜித் ஏற்பாட்டில் 16 அணிகள் கொண்ட கால்பந்து போட்டி நடைபெற்றது; எம்எல்ஏ முஸ்தபா தலைமையில் நடந்த போட்டிக்கான பரிசளிப்பு விழாவில், எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், கோபிசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்
25
171
1,194
கடலுக்கு நடுவே கருணாநிதி பேனா நினைவு சின்னம் விவகாரத்தில் "வாய் மூடி மெளனியாக இருந்தவர் "பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதா?ஜவாஹிருல்லாவுக்கு கடும் கண்டனம் தமிழக வெற்றிக் கழக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. மதார் பதுருதின் (எ) வி.எம்.எஸ்.முஸ்தபா விடுத்துள்ள கண்டன அறிக்கை :
5
114
337
4,410