சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம்! திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை.
#ChennaiRain#Anbumani#VeeDigitalTamil
உன் கொள்கையை தூக்கி குப்பையில் போட்டு வளவரே
இவர்கள் ஜாதி கட்சி இல்லையா மதம் கட்சி இல்லையா இவர்களோடு எப்படி கூட்டணியில் இருக்கிறீர்கள் ஆக சிறந்த சந்தர்ப்பவாதி திருமாவளவன்
மக்கள் நலக் கூட்டணியில் 5 கட்சிகள் இணைந்தும் VCK பெற்ற வாக்குகள் வெறும் 0.77% மட்டுமே! 😏 தனித்துப் போட்டியிட்டால் புள்ளிக்குப் பிறகு எத்தனை பூஜ்ஜியங்கள் சேர்க்க வேண்டும்? 🤔😂
#VCK#திருமாவளவன்#அரசியல்#தமிழ்நாடுஅரசியல்