Whole Numbers Are Half Truth ?
OR Numbers Don’t Lie ?
2026 அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் 47, இதில் திருத்தணி, ஜோலார்பேட்டை, பர்கூர், ஒசூர்,பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர், கலசப்பாக்கம், ஆரணி, செய்யார், கங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஒமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, காங்கேயம், பெருந்துறை, பவானி, அந்தியூர், தொண்டாமுத்தூர், கரூர், அரியலூர், பன்ரூட்டி, வேதாரன்யம், நன்னிலம், விராலிமலை, சங்கரன்கோயில், அம்பாசமுத்திரம் ஆகிய 30 தொகுதிகளில் தனியாக போட்டியிட்ட 2016ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றவை DOT
செய்யூர், மதுராந்தகம், செங்கம், பரமத்தி-வேலூர், பழனி, கன்யாகுமரி ஆகிய 6 தொகுதிகளில் 2016ல் அதிமுக பெற்ற வாக்குகள் இந்த தொகுதிகளில் இப்போது இரண்டாவதாக வந்துள்ளவர்கள் பெற்ற வாக்குகளை விட அதிகம் DOT
ஆற்காடு, கீழ்பென்னாத்தூர், மயிலம். கெங்கவல்லி, அரியலூர், தாராபுரம், நத்தம், லால்குடி ஆகிய 8 தொகுதிகளில் 2016 தேர்தலில் பாமக பெற்ற வாக்குகளை விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் DOT
இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரத்தில் 2016ல் பாமக பெற்ற வாக்குகள் 1515 வாக்குகள், அதே பாமக தான் 2001ல் அதிமுக கூட்டணியில் அங்கு வெற்றி பெற்று இருந்தது.
Interestingly தாராபுரத்தின் Vibe அப்போதைய எம்எல்ஏ சிவகாமி பாமக விலிருந்து அதிமுக விற்கு தாவினார்.