MA,BL,PhD . MP (Villupuram Constituency) 17&18th loksabha. Gen Sec VCK. Author,Translator, former Legislator (2006)youtube.com/user/writerRavik…

This is what they did with Mahua Moitra, a sitting MP Shame
174
904
2,884
29,208
சம வேலைக்கு சம ஊதியம்: ~~~~~~~~~~~ தொகுப்பூதிய -ஒப்பந்த செவிலியர் கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்! அரசுப் பணியாளர்களாக அவர்களை அங்கீகரிக்க 'கொள்கை முடிவு' வரையறுக்க வேண்டும்! ~~~~~~~~~~ அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வேண்டும் என்றும், 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என்றும் கோரி அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் போராடிய செவிலியர்கள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகளோடு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அரசு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை வரவேற்கிறோம். தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' வேண்டுமென்பது மிகவும் நியாயமான கோரிக்கையாகும். இதனை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் விரைந்து பரிசீலனை செய்து அதனை நிறைவேற்ற முன்வர வேண்டும். சுகாதாரத்துறையில் பணியாற்றும் செவிலியர்கள் மட்டுமல்லாது அரசின் பல்வேறு துறைளிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் பணிநிரந்தர கோரிக்கை முன் வைக்கின்ற போதெல்லாம், அரசு தரப்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி அதனை மறுதலித்து வருகிறது. வழக்கமான இத்தகைய போக்கினை கைவிட்டு மக்களின் நலம் பேணும் மகத்தான பணிகளைச் செய்யும் தற்காலிக -ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செயவதற்கான 'கொள்கை முடிவை' உடனடியாக வரையறுத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இவண்: தொல்காப்பியன் திருமாவளவன் , நிறுவனர்-தலைவர், விசிக.
5
22
738
Dr D.Ravikumar MP retweeted
टारगेट सेट है- आ जाओ Fraands 😉
67
554
4,917
175,015
Dr D.Ravikumar MP retweeted
தற்போது புதுதில்லி ஜன்பத் என்னுமிடத்தில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி இங்கிருந்து ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மூன்று பேருந்துகளில் செல்கிறோம்! 'சனநாயகத்தை பாதுகாத்திட: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், ஞானேஷ்குமார் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், அனைத்து எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா கூட்டணியின் சார்பில் ஜந்தர்மந்தரில் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
25
43
157
14,629
Dr D.Ravikumar MP retweeted
தற்போது புதுதில்லியில் செய்தியாளர் சந்திப்பில்... தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணியின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்கிறோம்...
16
68
313
14,906
Dr D.Ravikumar MP retweeted
🔥
30
415
3,018
12,952
Dr D.Ravikumar MP retweeted
1
99
330
4,452
Dr D.Ravikumar MP retweeted
#கேள்விக்களம் | “தேர்தல் ஆணையம் 2 வகையான குடிமக்களை உருவாக்கியுள்ளது” - ரவிக்குமார், விசிக எம்.பி. #SunNews | #SIR | #GyaneshKumar
5
40
117
8,955
Dr D.Ravikumar MP retweeted
Viduthalai Chiruthaigal Katchi general secretary and Villupuram M.P. D. Ravikumar, on Monday urged the Tamil Nadu Chief Secretary to ensure that the “instructions issued by the Union Government regarding how Members of Parliament should be treated” be followed and that District Collectors should instruct Officials of Revenue and other departments to follow them. ✍️ @udhavn thehindu.com/news/national/t…
2
1
4
7,303
Dr D.Ravikumar MP retweeted
'சனநாயகத்தை பாதுகாத்திட: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், ஞானேஷ்குமார் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், அனைத்து எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணியை சார்ந்த 250 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்றோம்!
20
49
212
13,999
Dr D.Ravikumar MP retweeted
'சனநாயகத்தை பாதுகாத்திட: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், ஞானேஷ்குமார் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், அனைத்து எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணியை சார்ந்த 250 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்றோம்!
79
78
377
35,039
Dr D.Ravikumar MP retweeted
More skeletons are tumbling out of the Election Omission of India’s closet. Clearly the PM-HM strategy was to somehow capture and win the West Bengal Assembly elections at any cost. It was a text book case of mass manipulation and rigging which was overseen by the CEC. The puppet has of course to go but the two puppeteers too have to be held accountable. They stand brutally exposed and now it is only a matter of time for them to meet their reckoning. Today, MPs of the INDIA janbandhan plus other Opposition MPs who have also been invited will be marching peacefully to the Election Commission of India to demand the CEC's resignation. Looks like the Parliament complex is already under an unprecedented security siege showing the extreme nervousness of the puppeteer pair.
56
633
1,302
34,283
Dr D.Ravikumar MP retweeted
No matter what the CJI claims or says, the truth is that the entire voter deletion / vote theft happened with the Supreme Court’s consent. If it was illegal, then the Supreme Court has an equal role in it. It is only because of public pressure and the recent media reports exposing Ganesh Kumar’s illegal wrongdoings, along with the objections raised by the other ECs, that the CJI is now singing a different tune. Just imagine: in this country, the CEC claims that he did something with the Supreme Court’s approval. The Supreme Court remained silent for many days, and then suddenly woke up one day and said, “We never approved it.” Can anyone really believe that? And how could the CEC make such a claim, knowing fully well whether or not the Supreme Court had actually approved it? Where did they get the courage to make such a claim? Now the Supreme Court is saying that it can overturn the decision. But that is not the point. If a thief steals something and then says he is returning it, does that somehow lessen the crime he has committed? And this is not some ordinary theft. If the allegations of vote chori are correct, we are talking about allegedly stealing governments in several states through the manipulation of the electoral process. If voters were wrongly deleted, simply restoring their names cannot by itself answer the question of who was responsible and how such a thing was allowed to happen. As we have seen before, nothing really comes out of the Supreme Court when it is inconvenient for the BJP and the Modi govt. No matter how anti-people or anti-justice it may be. And this entire issue is extremely inconvenient for the BJP and the Modi govt. So I have very little hope that anything meaningful will come out of the Supreme Court in this case. As per public perception, the Supreme Court is in collusion with this entire process of Abdul ko tight karna. Will all of this simply go unpunished? Only public pressure can change things.
228
1,123
2,542
31,526
Dr D.Ravikumar MP retweeted
The mysterious 16.8 lakh voters added to Uttar Pradesh’s voter rolls. Law requires ECI to put out details of all Form 6 applications for addition. We found ECI has hidden the identity of 16.8 lakh voters. @ayushikar1998 and @tweetsumedha report. 1/4 reporters-collective.in/trc/…
201
3,565
7,408
621,456
எம்.பிக்களை எப்படி நடத்த வேண்டும்? நாடாளுமன்ற உறுப்பினர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து அவ்வப்போது ஒன்றிய அரசு மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவுகளை அனுப்பி வந்துள்ளது. அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதியன்று ஒரு உத்தரவை அனைத்து மாநில/ யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் : “ பொது நிகழ்ச்சி அல்லது கூட்டம்: அரசு அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு, அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் அழைக்கப்பட வேண்டும். Protocol படி இந்திய அரசின் செயலாளர்கள் தகுதிக்கு மேலாக உறுப்பினர்கள் இடம்பெறுவதைக் கருத்தில் கொண்டு, ( proper order of seating on the dais should be made for Members keeping in view the fact that they appear above officers of the rank of Secretaries to Government of India in the Warrant of Precedence; ) பொது நிகழ்ச்சிகளில் அவர்களுக்காக முறையான மற்றும் வசதியான இருக்கை ஏற்பாடுகளும், மேடையில் சரியான இருக்கை வரிசையும் செய்யப்பட வேண்டும். தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படும் அழைப்பிதழ்கள் மற்றும் ஊடக நிகழ்வுகளில், அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள அத்தொகுதியின் உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறலாம். ஏதேனும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் பரவியிருந்தால், அவரது தொகுதியின் பகுதியாக உள்ள மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தவறாமல் அழைக்கப்பட வேண்டும்.” [அலுவலக எண் 11013/4/2011-Estt. (A) நாள் 01.12.2011-இன் பத்தி 5(v)]” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த உத்தரவை சரியாகப் பின்பற்றும்படி மரியாதைக்குரிய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சியர்களும் வருவாய்த்துறை மற்றும் பிற அலுவலர்களுக்கு இந்த உத்தரவைத் தெரியப்படுத்த வேண்டும். இவண் முனைவர் து.ரவிக்குமார் எம்.பி விழுப்புரம்
6
16
65
7,117
தேர்தல் ஆணையம் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் படிவம் 6 இல் செய்யப்பட்ட மாற்றங்களை உச்சநீதிமன்றமும் அங்கீகரித்திருப்பதாகத் தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றமோ அவ்வாறு கூறவில்லை எனத் தெளிவாகத் தெரிவித்துவிட்டது. எனவே, படிவம் 6 இல் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை; உச்சநீதிமன்றமும் அதை ஏற்கவில்லை என்பது தெளிவாகிவிட்டது. இது ஞானேஷ்குமார் தன்னிச்சையாக எடுத்த முடிவு, சட்டவிரோதமான முடிவு. இனிமேலும் அவர் பதவியில் நீடிக்கலாமா? அவரைப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் காப்பாற்றிக்கொண்டிருப்பது சரிதானா? #Resign_Gyaneshkumar!
11
74
146
4,399
Dr D.Ravikumar MP retweeted
While ECI in its statement on Sept 26 said that “The declaration attached to Form 6 for SIR has been upheld by the SC”, today SC has clarified that they have not approved the modified Form 6. All these while CEC Gyanesh Kumar was defending himself with the argument that there was no illegality in modifying Form 6 as SC itself has upheld it. That defence fell flat today. Reading this clarification from SC along with the objection from both the Election Commissioners, shouldn’t CEC Gyanesh Kumar be held responsible for unilaterally changing Form 6 ?
92
729
1,470
53,738
இந்த வழக்கை உச்சநீதிமன்ற அமர்வு அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறுவதற்குள் விசாரித்து முடிக்கும் என நம்புகிறவர்கள் ஆம் எனப் பின்னூட்டம் இடுங்கள்
#BREAKING #SupremeCourt refuses to pass interim order to suspend Chief Election Commissioner Gyanesh Kumar. Bench led by CJI Surya Kant issues notice to ECI, Gyanesh Kumar, other two ECs on the plea challenging the ECI decisions which were allegedly taken unilaterally.
9
3
24
2,673
Dr D.Ravikumar MP retweeted
IMPORTANT: ‘Indian Constitution does not provide for two classes of citizens: one with voting rights and one without voting rights.. if any process results in disenfranchising millions and millions of Indian citizens, making them second class citizens in their own country, in the sense of not having voting rights, such a process is intrinsically arbitrary.’ SC judge Ujjal Bhuyan .. CC: CJI Justice Surya Kant and Joymalya Bagchi. Don’t forget the CJI declined urgent hearing on SIR last month in West Bengal case saying ‘these are only by-elections!’ Don’t forget Justice Bagchi said in Bengal hearing earlier this year : ‘If someone cannot vote in this election, does not mean their right can be deprived forever.’ Lakhs of perfectly eligible Indian citizens as a result have been denied their voting rights this year . Hopefully, Justice Bhuyan’s words will be a wake up call for his fellow judges. Jaago Court Jaago!🙏
498
842
3,102
110,871
Dr D.Ravikumar MP retweeted
SIR: After BLOs & even the ERO refused to accept his Form-7 applications, citing lack of supporting documents, the Leader of the Opposition in the Ballari City Corporation, who is also the BJP’s BLA-1 there, submitted a list of 7,561 names, mostly Muslims, objecting to their inclusion in the roll. FIR has been registered in the case Read: thehindu.com/news/cities/ban…
40
1,036
2,082
139,030