தேர் எங்கே செல்கிறது
எங்கே நிற்கிறது
எத்திசையில் பயணிக்கிறது
எவ்வளவு வேகமாய் போகிறது
என்கிற கவலைகள்
பார்த்தனுக்கு இல்லை.
குதிரைகளின் கடிவாளங்கள்
பரந்தாமன் கையில் உள்ளவரை
#RaGavPaenaa
சிலரிடத்தில்
தேவைக்கு அதிகமாகவும்
பலரிடத்தில்
தேவைக்குக் குறைவாகவும்
யாரிடத்திலும்
நிறையான அளவுக்கில்லாமல்
குண்டும் குழியுமான சாலையில்
வேகமாய் விரையும் ஆட்டோ போல
மேலும் கீழும் ஆட்டமாடி நகர்கிறது
நம் எதிர்பார்ப்புகள்
#RaGavPaenaa
3 of 75
காஞ்சிப்பட்டு சேல கட்டி🎵♥️
பாடல் தரும் நினைவலைகள் பகிருங்கள்
அஜித்குமார்
தேவாவின் இசை
ஹரிஹரன் குரல்
வாசன் வரிகள்
எல்லாம் அழகு.
பல ஆண்களின் உதட்டிலும்
பல பெண்களின் கண்களிலும்
நிலையாய் நின்ற பாடல்
#75GemsOfDeva#தினம்_ஒரு_தேனிசை#தேவா#tributesToThenisaiThendralDeva
3 of 75
காஞ்சிப்பட்டு சேல கட்டி🎵♥️
பாடல் தரும் நினைவலைகள் பகிருங்கள்
அஜித்குமார்
தேவாவின் இசை
ஹரிஹரன் குரல்
வாசன் வரிகள்
எல்லாம் அழகு.
பல ஆண்களின் உதட்டிலும்
பல பெண்களின் கண்களிலும்
நிலையாய் நின்ற பாடல்
#75GemsOfDeva#தினம்_ஒரு_தேனிசை#தேவா#tributesToThenisaiThendralDeva
தரமான சம்பவம்.
கண்டிப்பா இன்னொரு தடவ
தியேட்டர் வந்து பாக்கணும்.
வேற மாறி..வேற மாறி 👌🏽👌🏽
Some of the scenes along with the bgm still reverberating inside.
@Nelsondilpkumar 💥💥
Thoroughly enjoyed as a தலைவர் fan...I mean fanatic 😬😍♥️
#Jailer2
ஆனந்தம்..ஆனந்தம்..ஆனந்தமே...
Ticket QR code scanned..
Got to the Seats.
Chairs reclined..
Seats pushed back..
Settled in the cushion..
Waiting to be amazed
Every hair on the skin
ready for goosebumps.
தலைவா.. Come and enthrall us
the wait is over.
🕶️💥💥
#Thalaivar#jailer2
அப்பாடி..பாத்துட்டேன்.
தலைவர் வெள்ளித்திரையில் பாக்கரதே ஒரு தனி உணர்வுதான்.
சரி..இப்போ அடுத்த வேலை ... புக்மார்க் பண்ணி வச்ச ஜெயிலர் ட்வீட்லாம் இனி பாக்கலாம் 🤪🤪
பார்த்தாச்சு...
எப்படி இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன்.. பாவம் பண்ணிட்டேன். இதுக்கு உடனே
பிராயச்சித்தம் பண்ணியே ஆகணும்..
சாமி குத்தம் ஆயிடும். சீக்கிரமா
அடுத்த ரெண்டு மூணு நாள் ல டிக்கெட் போட்டுருடா ராகவா.😔
#Jailer2