Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol

Chennai
ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சீக்கியர்களுக்கு இருக்கும் தலைப்பாகை, தாடி அனுமதி என்பது அவர்களது கலாச்சார உரிமை... அதை எதிர்ப்பது தவறு... அவர்களுக்கு துணை நிற்போம்... பகத்சிங், உத்தம் சிங் போன்றோர் அதைத் துறந்து முன்னெடுத்தது புரட்சி... அவர்களை தலைமையேற்போம்... .
116
90
856
துருவ் ரத்தியை கூட்டிட்டு வந்துருக்காங்க ப்ரோ…
5
28
188
4,070
கள்ளழகர் கோயில் மட்டும் இல்லை ஒரு சில கோயில்களுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வருவார்கள்.. அந்தந்த மாநிலத்தவர்கள் வரும் போது அவர்களின் வழிகாட்டுதலுக்காக வேறு மொழிகளிலும் எழுதப்படும்.. ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகு தான் மருந்து சீட்டில் கூட இந்தியை திணிக்க பார்க்கிறார்கள்.. - சேகர் பாபு
5
1
11
1,748
ஒரு காலத்தில் அமெரிக்கா, ஜெர்மனி இடையே நட்புறவு நீடித்தது. அந்த நட்புறவு இப்போது இல்லை. எனது பிள்ளைகள் அமெரிக்காவில் படிப்பதைக் கூட நான் விரும்பவில்லை… - ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ்
10
844
❤️👏🏽👏🏽
2
56
1,227
போடு 🔥🔥🔥
12
1
15
1,262
❤️❤️
1
7
80
1,259
SIR-ல் பெருநகரத்தில் தான் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்... தவெகவும் பெருநகரத்தில்தான் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்… - ரவிக்குமார் எம்பி
9
25
195
1,905
தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது SIR-ன் வெற்றி… - பொன்ராஜ்
37
22
363
5,010
காங்கிரஸ் இருக்கிற இடத்துல நாங்க இருக்க மாட்டோம்… அது தீண்டத்தகாத சக்தியா போயிடுச்சு, துரோகிகளா ஆகிட்டாங்க... துரோகிகளோட சேர்ந்து வேலை செய்ய முடியாது… - ஆர்.எஸ்.பாரதி
6
28
243
2,078
30 கோடி ரூபாய் சொத்தை குறைத்து காட்டிய முதல்வர் விஜய்…. கோடீஸ்வரரிடம் எங்கெல்லாம் சொத்து இருக்கிறது எனக் கேட்டால் அவருக்கு எப்படித் தெரியும்… ஆடிட்டர் செய்த தவறுக்கு விஜய் எப்படி பொறுப்பாவார்… - சென்னை உயர்நீதிமன்றம்
42
84
488
19,762
தமிழ்நாடுக்கு எதற்கு தமிழ்நாடுன்னு பேரு, நடிகர்கள் நாடுன்னு பேரை மாத்திடலாம்… - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி
20
62
592
5,877
ஓஹோ… 🧐🧐
5
2
32
2,652
இதனால தான் உங்களை எல்லாம் தற்குறின்னு கூப்பிடுறாங்களோ… ஹிந்தி எதற்கு??? இவ்வளவு தான் கேள்வி… இதற்கு பதில் அதற்கான காரணத்தை அறிவிப்பதோ, அல்லது அதை நீக்குகிறோம் என்பதோ… கூட இது எங்களால் அல்ல போன ஆட்சியில் வைக்கப்பட்டது… இதோ பார் நாங்கள் நீக்கிவிட்டோம் என்பது அரசியல்பூர்வமாக இன்னும் சரியாக இருக்கும்… அதைவிட்டுவிட்டு… போன ஆட்சி, போன ஆட்சினா… அப்புறம் இப்போ என்னதான் பன்னலாம்னுட்டு இருக்கீங்க… சும்மாவே இருந்துட்டு போயிடலாம்னா… அல்லது எதுவும் தெரியாதான்னு கேள்வி வந்துரும்… 10க்கு 10 ரூம்ல உட்கார்ந்துட்டு பேட்டி எடுக்குறது தப்பில்ல பிரதர்… மூளைய கலட்டி, முதுகுக்கு பின்னாடி வெச்சிட்டு பேசுற மாதிரி இருக்குறது தான் தப்பு…
திமுக கொத்தடினு இவரை ஒரு தடவை பதிவு போட்டதுக்கு தையா தக்கானு குதிச்சாரு... 10க்கு 10 ரூம்ல உட்கார்ந்துகிட்டு youtubeல பேட்டி எடுப்பதற்கு பெயர் பத்திரிகையாளர் இல்லப்பா.. களத்துக்கு போகணும்.. திமுக ஆட்சி காலகட்டத்திலும் மூன்று மொழிகளில் பெயர் பலகை இருந்தது. இன்றும் அது இருக்கின்றது. இதெல்லாம் தெரிஞ்சும் தெரியாதது போல் ஒரு Narrative'ஐ உருவாக்குற பாத்தியா....! இதலால் தான் உங்களை திமுக கொத்தடிமை பத்திரிகையாளர் என்று கூறுகின்றோம்.
164
73
423
19,887
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாதிரி… 😲🔥
1
2
40
2,991
மதுரை அழகர் கோவிலில் ஹந்தி எதற்கு… ??
281
254
904
92,246
என்னதிது… 😂😂
11
3
132
19,793