Director of #Mundasupatti | #Ratsasan & #IranduVaanam | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

Chennai, India
#5YearsOfRatsasan Thank you all❤️
191
755
8,867
376,955
அனைவருக்கும் நன்றி 🙏 #IranduVaanam
1
54
646
4,687
Thank you all ❤️
14
36
470
11,064
Director Ramkumar retweeted
13
89
806
23,071
"சிகை கொற்றனை" அடுத்து "அளர் வைரதன்" === இரண்டு நாட்களுக்குமுன் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த மோதிரத்தில் உள்ள எழுத்துக்கள் தமிழி எழுத்துக்கள்தான் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது --- " அளர் வைரதன் " என்பதுதான் சரியான வாசிப்புமுறையாக இருக்கிறது. ஏற்கனவே கரூரில் கிடைத்த மோதிரம் ஒன்றில் தமிழி எழுத்துப் பொறிப்பில் இருந்த பெயர் - #பேரஅவதன். இதே தாய்லாந்தில் கிடைத்த உரைகல் ஒன்றில் இருந்த தமிழி எழுத்துப்பொறிப்பில் இருந்த பெயர் - #பெரும்பதன்கல். இந்த வரிசையில் இப்போது கிடைத்த மோதிரத்தில் உள்ள தமிழிப்பெயர் - #அளர்வைரதன். தொடர்ந்து மீண்டெழும் தமிழ் வரலாற்று பழமை. #இந்தோனேசியா #அளர்வைரதன் #தமிழி #தமிழர்வரலாறு
9
244
676
22,834
Director Ramkumar retweeted
#NewsUpdate | "இந்தியாவால் உதவ முடியாவிட்டால் வேறு யார் எங்களுக்கு உதவுவார்கள்?" -அவசர உதவி கோரி பாலஸ்தீனம் அரசு உருக்கம் #SunNews | #Palestine | #HealthCrisis
83
407
1,682
85,576
“நூறாண்டுகள் நீ வாழ்கவே” பாடுற அந்த இடம்❤️❤️ ஏன் யா நீ நூறாண்டுகள் வாழம போயிட்ட… #SPBForever
3
57
274
11,046
Director Ramkumar retweeted
விஷ்ணு விஷால் மமீதா பைஜூ நடிக்கும் #IranduVaanam திரைப்படத்தின் first single "வெள்ளிச் சுடரே".. தற்போது நீக்கமற நிறைந்திருக்கும் pressure சூழலில் மெல்லிய தென்றலாய் அன்பை விதைக்கும் ஒரு பாடல்.‌ இசையமைப்பாளர் @dhibuofficial கொடுத்துள்ள ஒரு அற்புதமான மெலடி பாடல் ♥️♥️ ♥️ ரிப்பீட்டில் கேட்கும் படியாய் பாடலும் இசையும். இந்த கோடைக்கு ஏற்ற குளிர் தென்றல். piped.video/SA0IwQ53azw?si=tGb3…
1
3
21
6,310
First single from #IranduVaanam, releasing tomorrow. ❤️
6
4
39
2,900
Director Ramkumar retweeted
3
16
1,454
#IranduVaanam - Releasing this SUMMER in theatres! ❤️ Starring @TheVishnuVishal @_mamithabaiju. A @dhibuofficial Musical. @SathyaJyothi @arjun1on @Dinesh_K_Babu @Sanlokesh @artdirectorgopi @ParthiSnathan @styleby__kv @VickyStunt_dir @leelavathimaster
17
82
731
12,873
Director Ramkumar retweeted
இனியொருவர் வாழவே முடியாத உன்னத வாழ்வு உங்களது. இனியொருவர் செய்யவே முடியாத மக்களுக்கான போராட்ட அரசியல் உங்களது. அரசு மருத்துவமனையில் உயிர் பிரிவது என்பது உங்களைப் போன்ற இடதுசாரி இயக்க தலைவர்களுக்கு மட்டுமே உரிய வரலாறு. சொல்லுக்கும் வாழ்வுக்கும் இடைவெளியற்ற, இணையற்ற எங்கள் ஆர்.என்.கே தோழரே... போய் வாருங்கள். உங்கள் கைகளின் வெப்பம் எப்போதும் எங்கள் நெஞ்சங்களில் தகித்திருக்கும். இந்தக் கடினமான சமூக சூழலில், உங்கள் அறத்தின் நிழல் வரும் தலைமுறைகளின் மீது பரவட்டுமாக. செவ்வணக்கம் தோழர்! ✊ #redsalute #ComradeNallakannu
10
243
2,084
23,426
Director Ramkumar retweeted
#BREAKING | புவி எங்கும் பரவியிருந்த 'தமிழ்' புகழுக்கு புதிய சான்று! #SunNews | #TamilInscriptions | #Egypt | @TThenarasu
94
1,748
5,896
182,239
The curse returns and the king’s hunt reloads 🔥 #MaragadhaNaanayam2 officially takes off with a stellar crew. Adding to the excitement, @priyabhavanishankar and #Sathyaraj join the star-studded and our favourite lineup of #MaragadhaNaanayam ! 🔗 piped.video/YVXy3Z3iWMc
1
10
2,023
ஒன்றரை மாசம் பயிற்சி எடுத்தேன்னு சும்மா அசால்டா சொல்றாரு. அதிசய பிறவி இவர். சகலகலா ரைடர் 🔥 @ikamalhaasan #KamalHaasan
84
338
5,149
அதனால் தான் அவர் தமிழ்நாட்டின்தந்தை 🖤🖤 பெரியார் 90-வது வயதில் 180 கூட்டம். 91-வது வயதில் 150 கூட்டம். 93-வது வயதில் 249 கூட்டம். 94-வது வயதில் 229 கூட்டம். வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம். இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்... ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.. சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.. இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்.? எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார்.? அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா.? மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா.? நான் சொல்வதை கேட்டால் தான் உனக்கு சொர்கம்; என்னை வணங்காவிட்டால் நரகம் என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்... நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில், யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு, அனுபவத்தைக் கொண்டு, படிப்பினையைக் கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள், இல்லையென்றால் விட்டுவிடு என்று சொன்ன ஒரே தலைவர் இவர் மட்டும். அதனால்தான் அவர் பெரியார். மறைந்தும் வாழ்கிறார் தத்துவமாக. கொள்கை எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக... #PeriyarForever #Periyar #SocialJusticeDay
87
622
2,203
86,980
Director Ramkumar retweeted
கோபி சுதாகரின் Society பாவங்கள் வீடியோ வெளியானபோது அது வழக்கம்போல அந்த நேரத்து Contentஐ தேற்றி போட்ட வீடியோ போல இருந்தது.. ஆனால் வீடியோ ஜாதிய பெருமை பேசிய கூட்டத்தை கடும் கேலி செய்து அப்பெருமை பேசிக்கொண்டு திரிந்தவர்களை அமைதியாக்கிவிட்டது.. ஆணவ"க்கொ"லை நடந்து அதை வைத்து வீரப்பரம்பரை வசனம் பேச எத்தனித்த கூட்டத்தை கண்ணுல மொளகா பொடிய போட்டு வெ"ட்டிருக்க நீ வீரனா என இறங்கி துப்பியுள்ளது.. நம்ம பரம்பரை எப்புடி தெரியுமானு பேசும் கூட்டத்தை பஸ்டாண்ட்ல பொரி கடலை கடை போட்ருந்தார் வள்ளலார் மடத்துல ஓசில சோறு வாங்கி தின்னாருனு கடும் கிண்டலால் வறுத்து எடுத்திருக்கிறது.. ஜாதிய கூட்டத்தின் படிப்பறிவில்லாத தன்மை, ஜாதிக்காக ஏத்தி விட்டு குற்றம் நடந்ததும் கழன்றுகொள்ளும் கோமாளிகள் இருபக்க நியாயத்தையும் பாருங்கள் என வித்தியாசமாக உருளும் ஜந்துகள் என அனைத்தையும் உடைத்திருக்கிறார்கள் ஜாதி ஒழிப்பை நீண்டகால குத்தகைக்கு எடுத்தது போல் திரியும் கூட்டம் எல்லாம் சட்டம் வந்தால் ஆணவக்கொ"லை நடக்காமல் இருக்குமா அதுவும் வரட்டும் என பல்லுபடாமல் பாத்து பாத்து செய்து கொண்டு இருந்த நிலையில் இந்த வீடியோ ஒரு கூட்டத்தின் பெருமையை பகடியாக்கி அதுல ஒன்னும் இல்ல கீழ போட்ரு என உச்சியில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறது. இந்த ஜாதிய கோமாளித்தனங்களை இங்கே மாஸ் மீடியாவில் அவை கோமாளித்தனம் என கூறி பகடி செய்து விட ஆள் இல்லாமல் கிடந்தது.. இந்த வீடியோ அதை கச்சிதமாக கடுமையாக செய்திருக்கிறது. கோபி சுதாகர் டீமுக்கு வாழ்த்துகள் அவர்களுக்கு வரக்கூடிய அழுத்தத்திற்கு உடன்நிற்க வேண்டியது அவசியம்.
12
344
1,126
85,538