தமிழ்நாடு முழுக்க தடை செய்ய வேண்டியது
குருபூஜை
ஜல்லிக்கட்டு
மஞ்சுவிரட்டு
சேவல்சண்ட
ரேக்ளா ரேஸ்
எல்லா சாதிய பிரச்சனைகளுக்கும் பின்னாடி போய் பார்த்தா அதோட காரணம் இதுவா தான் இருக்கும்
I love u என்றேன்
செருப்பு பிஞ்சிடும் என்றாள்..!
மெளனமாக ஒதுங்கிவிட்டேன்
பயத்தினால் அல்ல...!
செருப்பு பிய்ந்தால் வெயிலில் பட்டு
அந்த பெண் பாதங்கள்
புண்படும் என்பதால்🥺❤️.