இந்த பாடலை கேட்டவுடன் @SaiAbhyankkar இசையில் இன்னொரு புதிய முயற்சி என்று தோன்றுகிறது. வித்தியாசமான sound, நல்ல vibe, ரசிகர்களை கவரும் feel. #Baththa #SaiAbhyankkar #VijaySethupathi
2
21
Theatre la ஒரு scene க்கு audience எப்படி react பண்றாங்கன்னு பார்க்கவே ஒரு தனி happiness. #MeesayaMurukku2 அந்த மாதிரி நல்ல crowd moments கொடுக்குது. #HipHopTamizha #MeesayaMurukku2
1
17
#Kamal அவர்களின் பாராட்டு #Mandaadi படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரங்களில் ஒன்று. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் இந்தப் படம் இன்னும் பல விருதுகளை பெறட்டும். #Soori
Bruce Vaithi
1
302
திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் சென்று கொண்டிருக்கிறது 🔥 Thriller lovers-க்கு ஒரு interesting theatrical experience. Don't miss #TheDarkHeaven! 🎬
Bruce Vaithi
125
ரசிகர்களின் ஆதரவு + நல்ல Weekend Run = #TheDarkHeaven Team-க்கு சந்தோஷமான தருணம். ❤️ Producer Hero மற்றும் Director-க்கு Gold Chain வழங்கியுள்ளார்.
Bruce Vaithi
24
Suspense மற்றும் Thriller elements நல்ல entertainment கொடுத்திருக்கும் படம் #TheDarkHeaven நண்பர்கள் குடும்பம் எல்லோரு சேர்ந்து Theatreல் பார்க்கலாம். Audience support நன்றாக கிடைத்தால் தயாரிப்பாளருக்கு பைசா வசூல். வசூலில் புதிய உயரத்தை தொடும்.
Bruce Vaithi
27
100 கோடி வசூலை எட்டிய #Mandaadi படத்தின் வெற்றி உண்மையிலேயே பெரிய சாதனை. நல்ல கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருந்தால் ரசிகர்கள் அதை நிச்சயம் கொண்டாடுவார்கள். இதில் #Soori-யின் பங்களிப்பு முக்கியமானது.
1
40
#Sigma release நாளில் மட்டும் இல்லாமல், சமூகத்திற்காகவும் ஒரு நல்ல முயற்சியை முன்னெடுக்கும் #SundeepKishan-க்கு பாராட்டுகள். 30 மாவட்டங்களில் 30,000 பேருக்கு உணவு வழங்குவது நிச்சயம் நல்ல விஷயம். @sundeepkishan
Bruce Vaithi
30
ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரம் தொடர்பாக திமுக பகுதி செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் @RameshOffcl தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள ஆதாரங்களுடன் கூடிய விளக்கம் இதோ:
மித்திரன் சதீஸ்
17
ஸ்ரீரங்கம் கோவில் நிலம் தொடர்பாக எழுந்துள்ள ரூ.50 கோடி மதிப்பிலான குற்றச்சாட்டு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீத சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். #TVKForTN #DMKFails #TempleThirudanDMK
1
18
#Soori இப்போது #Mandaadi வெற்றியின் காரணமாக பிஸியாக இருக்கும் நிலையிலும் #Vikranth-ன் #Sigma நிகழ்ச்சிக்கு நேரில் வந்து கலந்துகொண்டிருக்கிறார். அதை பாராட்டி #Vikranth நன்றி தெரிவித்தது உண்மையிலேயே நல்ல தருணம்.
.
1
16
ஒரு படத்தின் வெற்றிக்கு கதையும் நடிப்பும் மட்டும் காரணமில்லை. அதன் பின்னால் இருக்கும் டீமின் உழைப்பும் மிக முக்கியம். அதை #Mandaadi BTS தெளிவாக குறிப்பாக #Soori அவர்களின் உழைப்பு கவனிக்க வைக்கிறது. இந்த வாரமும் Box Office நல்ல நிலையில் இருக்கும்.
Bruce Vaithi
1
22
#Mandaadi பார்த்து #SK family முழுவதும் Soori-யை வீடியோ காலில் பாராட்டியது செம்ம அழகான moment. இப்படிப்பட்ட appreciation தான் படக்குழுவுக்கு இன்னும் பெரிய energy!
Bruce Vaithi
1
8
153
கதாபாத்திரத்திற்காக #Suhas செய்த வயது மாற்றம் #Mandaadi படத்தில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. அவரது நடிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளதால், பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என #Vetrimaaran பாராட்டியுள்ளார்.
Bruce Vaithi
13
Day 1-ல ஆரம்பிச்ச #Mandaadi-யோட வேகம் Day 6-ல இன்னும் அதிகமா இருக்கு. Positive talk காரணமா theatre-la நல்ல கூட்டம். RS Infotainment-ன் இன்னொரு தரமான படம்.
Bruce Vaithi
13
#Mandaadi oda box office response day by day improve aagudhu! Day 6 > Day 1 Collections. Nalla padathukku kidaikkura audience love-ku idhu oru example.
Bruce Vaithi
18
சினிமாவில் சில கதைகள் பெரிய திருப்பங்களுக்காக இல்லாமல், கதாபாத்திரங்களுடன் நம்மை பயணிக்க வைப்பதற்காக இருக்கும். #Baththa அப்படியான ஒரு Heartwarming Journey-ஆக இருக்கும் போல தெரிகிறது. #Atlee piped.video/Dt4476TjEo0?si=qHJo…
22
#Mandaadi-ன் Box Office Momentum தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Weekend முடிந்த முதல் Monday-யிலேயே BMS Ticket Sales-ல் Top 5 இடம். #Soori-ன் வளர்ச்சி இப்போது Tier 1 ஹீரோக்களுடனான போட்டியாக மாறியுள்ளது.
13
#Mandaadi-ன் Box Office Momentum தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Weekend முடிந்த முதல் Monday-யிலேயே BMS Ticket Sales-ல் Top 5 இடம். #Soori-ன் வளர்ச்சி இப்போது Tier 1 ஹீரோக்களுடனான போட்டியாக மாறியுள்ளது.
14
#Viduthalai was a turning point that showed Soori could carry a film as a lead actor. Today, #Mandaadi stands as another milestone, with @rsinfotainment backing him on a much larger canvas.
Cine Streaks
1
4
33