இந்த படத்தை இப்பவே அரசு தடை பன்னிருறது தமிழ்நாட்டுக்கு நல்லது. இல்லைன்னா சுள்ளான் தம்பிங்க மாதிரி மயிலை சிவகுமார் தம்பிங்கடா ன்னு புள்ளிங்கோ கேங் கிளம்பி ரோட்டுல போற வர அப்பாவிகளை புடிச்சி vetti ரீல்ஸ் எடுத்து insta ல போட்டு என்ஜாய் பண்ணிட்டு இருப்பானுக மனநோயாளிக.