அருமனை பேரூராட்சி தலைவி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தவெகவுக்கு தாவிய நிலையில் பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவியை பதவி விலக வலியுறுத்தி சிறைப்பிடித்து போராட்டம் நடத்திய போது கம்யூனிஸ்டு தவெகவினர் இடையே மோதல்.