Based on my tweets, guess the following about me:
Relationship status
Location
Religion
IQ
Ideology
Profession
Political leaning
Scientific temperament (/10)
sarcastic skills (/10)
Good person rating (/10)
Empathy rating (/10)
@grok
பேசாமலே பிடிச்சி வச்ச பிள்ளையார் மாதிரி உக்காந்திருக்கார். கடல பாத்து உக்காந்தாதான் பேசறதுக்கு 'மூட்' வரும் என்கிற பொருளில்தான் பேசினார். 'மூடு,தண்ணி' என்றாலே
மண்டை முழுக்க ஆபாசம் உள்ளவர்களுக்கு
பாலியல் எண்ணம் வந்தால் அவரா பொறுப்பு?!! 🤦
#JustNow | சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியீடு
இதற்கு மாற்றாக தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ.50 உணவுப் படி வழங்கப்படும் என அறிவிப்பு. 24,264 தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்படி வழங்க ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு
92% தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு உணவு வேண்டாம், உணவுப் படி வழங்க வேண்டும் என கேட்டதால் நடவடிக்கை என அரசாணையில் கூறப்பட்டுள்ளது
#SunNews | #SanitaryWorkers
25 வருசம் முன்ன நடிக்கறதை நிப்பாட்டின நடிகை 46 கோடி ரூபாய் ஏமாற அளவு சொத்து வைச்சுருக்கு
ஏலக்காய் வியாபாரி பொண்டாட்டி யூடியூப்ல பந்தா காட்டி 1 கோடி ரூபாய் நகையை களவு குடுக்குது..
வேலை போனா, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத நான் இவங்களை ட்ரோல் பண்ணி மீம் போட்டு இருக்கேன் 🥲
For the first time in 15 years, schools in a few TN districts served mid day meals without eggs. What a colossal administrative failure 🤦 Tamil Nadu has been the only state in India providing eggs on every school working day and this is where we are now 🚶
ஏண்டா நீயும் இவ்ளோ கடன் வாங்குறேன்னு கேட்டா...
நல்லது செய்ய தான் கடன் வாங்குனேனு சொல்றான்.....
சரிடா அந்த நல்லத சொல்லியாச்சும் ஓட்டு கேளுன்னு சொன்னா....
DMK DMK னு ஸ்பீக்கர் கிழியிர அளவுக்கு கத்துறான்......