DMK illana tn avlo dan saar Stalin statesman saar 😭
Breaking News | தமிழ்நாடு முதலிடம் 2026-27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.95 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு முதலிடம் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா 4.22 பில்லியன் டாலர், டெல்லி 2.67 பில்லியன் டாலர், கர்நாடகா 2.11 பில்லியன் டாலர், குஜராத் 1.30 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன CMVijay | TVK Govt | Tamilnadu Govt #CMVijay | #TVKGovt
7
35
162
4,864
Replying to @i_sounder
Ipovum adhaan da The bulk of Tamil Nadu’s $5.95B Q1 FY27 FDI came from the MUFG-Shriram Finance deal (about $4.4B) that closed on 8 April 2026 under the previous government. TVK took office only on 10 May. The rest of the quarter’s inflows are smaller and not broken down publicly by month.

Sep 26, 2026 · 7:02 AM UTC

5
163
Sort replies: Relevant Recent Liked