அனைவருக்கும் அன்பு வணக்கம்..!
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.!
8 ஆண்டுகளுக்கு பிறகு என் பிறந்த நாளில்,
புதிதாய் பிறந்து,இயற்கையையும்,குல தெய்வங்களையும் வணங்கி, உண்மையையும், உழைப்பையும் நம்பி மீண்டும் களத்திற்கு வருகிறேன்.!
அதே களம் - ஆனால் இம்முறை வியூகம் வேறு,.!
ஆடப்போகும் ஆட்டமும் வேறு..!
வேகமும்,விவேகமும் இன்னும் கூடுதலாய் இருக்கும்.!
SUCCESS IS GOD..!
வெற்றி நிச்சயம்.!
இங்கு அடிப்படையில் மாற்றம் வேண்டும்..!
சொல்லில் அல்ல..செயலில்..!
நாம் மாற்றத்தை நோக்கி உறுதியாய் அடியெடுத்து வைப்போம்..! மாற்றுவோம்..!
பல்வேறு புதிய படைப்புகளில் இணைந்துள்ளேன்..!
இன்று காலை 10:00 மணிக்கு முதல் முக்கிய அறிவிப்பு வெளியாகும்..!
GAME IS ON🔥
என்றும் அன்புடன்,
ஆர்.டி.ராஜா.