🎥 ᴄɪɴᴇᴍᴀᴛᴏɢʀᴀᴘʜᴇʀ ⛺ ᴛʀᴀᴠᴇʟʟᴇʀ

chennai
சிலுக்குக்கும் சுளுக்குமான சண்டையில் மறைக்கப்பட்ட 420Cr‼️
47
836
3,412
84,536
Purushoth Udhaya retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன. வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது. கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர். இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும். நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி. இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன். இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி. மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
1,040
9,178
29,128
564,032
Purushoth Udhaya retweeted
Senjuttan 🔥🔥🔥
THE ENTIRE CIRCUS🤡🎪@Udhaystalin @mkstalin @arivalayam
138
782
18,845
Purushoth Udhaya retweeted
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உன்னதப் பரிசின் உற்பத்தி தருணங்கள் #CMJosephVijay‌
156
3,945
14,513
258,734
Purushoth Udhaya retweeted
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் 22.06.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார். #CMJosephVijay‌
130
2,513
9,854
211,648
Purushoth Udhaya retweeted
Excellent @CMOTamilnadu 👌
Breaking News | ஜெம் வீரமணி வழக்கு - திமுக ஆட்சியில் இருந்த காவல் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம் | Tamil News #BreakingNews #DMKGovt #GemVeeramani #News18TamilNadu #TamilNews
138
2,191
12,057
1,116,977
Purushoth Udhaya retweeted
150
3,222
7,843
184,105
Purushoth Udhaya retweeted
2,264
37,818
116,368
5,743,386
Purushoth Udhaya retweeted
அஞ்சல் வழிச் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நான், நிறைய இளம் வயதினர் உற்சாகமாகப் பணிபுரிவதைப் பார்த்து வருகிறேன். அதேவேளையில், தபால் முன்பதிவு (Booking) செய்யும்போது முகவரி தமிழில் இருந்தால், உள்ளூர் மொழி தெரியாத ஊழியர்களுக்கு அதைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுவதையும், அதிக நேர விரயம் ஆவதையும் பார்க்க முடிகிறது. எனவே, அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களையே அந்தந்தப் பகுதிப் பணியிடங்களில் நியமிப்பது மிகவும் அவசியமாகிறது. அந்நாட்களில் ஒரு கிராமத்தின் முதல் தூதுவன் (Messenger) தபால்காரர்தான். 🌺🌺 இந்திய அஞ்சல் துறை (India Post) வேலைவாய்ப்பு செய்தியை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி ​பதவிகள்: கிராமின் டாக் சேவக் (BPM, ABPM, Dak Sevak) ​கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ​தேர்வு மற்றும் நேர்காணல் கிடையாது (10-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை) ​18 முதல் 40 வயது வரை (அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு) ​விண்ணப்பிக்கும் இணையதளம்: indiapostgdsonline.gov.in @IndiaPostOffice @Indiagovin
5
107
363
28,060
Purushoth Udhaya retweeted
The fact that a video of a woman simply going about her day can spark political hysteria tells you everything about the fragile, regressive mindset behind it. But I’m not surprised! What else can you expect from followers of a leader with a track record of deeply derogatory remarks against women? For the record: the woman in that video is not me. But even if it were, why should it matter? Why are a woman’s clothes, appearance, or joy still treated as matters for public trial? When they can’t challenge us on our policies, governance, or track record, they resort to manufacturing narratives about personal lives of leaders and their family members. Misogyny is the oldest weapon of those who have nothing substantive to positively contribute. And, To the woman in the video, dragged into this simply due to a passing resemblance: I’m sorry. You look stunning, and I hope you keep living on your own terms (and loving those highlights! ✨).
443
2,369
8,856
1,072,333
Purushoth Udhaya retweeted
மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா? நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா? ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா? ஆனால்,இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார் அறிவித்தப்பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா? கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?! அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை? கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா? இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.
240
2,158
5,017
124,766
Purushoth Udhaya retweeted
Women at 8am 🥰 at 8pm 💀
49
52
2,532
517,939
Purushoth Udhaya retweeted
🤣🤣🤣🤣🤣🤣
56
1,376
6,552
162,682
Purushoth Udhaya retweeted
DMK and it’s leadership lost the battle by embracing a clown like him @RKRadhakrishn. Until unless you are not shrewd / brutal enough to do politics like the OG DMK there is no scope in this battlefield which is rotten to core enough….
47
201
725
91,044
Purushoth Udhaya retweeted
கொத்தடிமைகள் 🤡போராளி வேஷம் போட்டுக்கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்!🤦
27
852
1,878
41,497
Purushoth Udhaya retweeted
வெளில போடி கிட்னி திருடினு விரட்டி விட்டுட்டாங்க 😂😂😂
55
203
6,802
Purushoth Udhaya retweeted
#JanaNayagan Review : Thalapathy Times My Rating : 3/5 A celebratory farewell to #ThalapathyVijay with a fitting tag line - One Last Time! Yes, Director H.Vinoth has made it a complete Thalapathy entertainer keeping his swashbuckling hero image with lots of whistle-worthy moments and a message on women empowerment. The core story is based on Balakrishna’s Bhagavanth Kesari and the rest is politically loaded statements. The film works due to the charismatic Vijay, the one-man entertainment troupe. He is simply outstanding whether he is dancing, fighting or in emotional scenes. @anirudhofficial music is another major asset. There are drawbacks in the writing like stretched template scenes and a stereotyped villain. Overall it’s an out and out Thalapathy Vijay show!
19
233
1,848
54,637