உயிரே உறவே தமிழே

Chennai
ram kumar retweeted
அஜித் சினிமா வாழ்க்கை கிட்டதட்ட முடிந்தது என்றே தோன்றுகிறது.. ஒரு தவறு அவரின் 40 வருட திரைப்பயணம் மற்றும் ரசிகர்களை அவருக்கு எதிராக திருப்பி விட்டது...
57
317
2,009
94,309
ram kumar retweeted
போலிச் செய்திகளைப் பரப்பாதீர்கள் @sunnewstamil. ஆளும் அரசை விமர்சிக்கலாம், ஆனால் அந்த விமர்சனம் நேர்மையாகவும்,உண்மையின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.நாம் வெளியிடும் செய்திகளின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு, ஒவ்வொரு தகவலும் உண்மைத் தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். ‘மிகப்பெரிய ஊடக நிறுவனம்’ என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள்,ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன் அது என்ன? அதன் பின்னணி என்ன? உண்மை என்ன? என்பதை முழுமையாக ஆராய்ந்து,சரிபார்த்த பிறகே செய்தியாக வெளியிட வேண்டும். ஊடகத்தின் பலம் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மட்டும் இல்லை, அது காக்கும் நம்பகத்தன்மையிலும், உண்மையிலும் இருக்கிறது. #KamalHaasan #MakkalMeedhiMaiam
1
4
13
454
ram kumar retweeted
if manikandan gives a straight 3 hour interview only talking about Kamal and it releases in theatres… i will pay and be seated. no interval needed.
Tharani RTK
1
60
473
7,404
ram kumar retweeted
There is so much to learn from listening to Sunny Gavaskar on commentary. The fact that he is still offering such brilliant, spot-on insights into the modern game is just incredible. A walking encyclopedia of cricket! His energy is admirable! 🙏🏽❤️
101
541
11,940
260,718
ram kumar retweeted
The secret of getting ahead is getting started - Mark Twain My congratulations to the entire Indian contingent on a magnificent Asian Games campaign. Now, the next journey begins. 🇮🇳
22
339
1,989
104,526
ram kumar retweeted
கமல் சார்ர பார்த்தவுடனே அப்படியே கால்ல விழுந்துட்டேன்... அவ்வளவு பிடிக்கும்... #KamalHaasan #ArjunDas #HBDArjundas Wishing you a fabulous year ahead, May all your dreams come True this year @iam_arjundas
Touring Talkies
46
198
8,415
ram kumar retweeted
Decoding #Dasavathaaram vfx 🛐🛐🛐🛐🛐🛐🛐 #KamalHaasan 💪💪💪
1
24
203
10,828
Man actually celebrated the legend a year back when he was right there with us! 👏🏻♥️ Enna thaan sonnaalum, Kamal Kamal thaan ya… and ithulaye, aboorva singeetham oda last episode dedicated entirely to Isaignani Ilaiyaraaja is just beautiful. The way Kamal sir respects art and his fellow artists will always remain unmatched! 🙌♥️
சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில், இளமையுடன் உயிர் நீத்தார். அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள் நானும் உளேன். - கமல் ஹாசன் Dying young need not be a tragedy. It can be glorious. Singeetham Srinivasa Rao is a great example. I have admired him since I knew him. Now I aspire to live like he did. - Kamal Haasan
1
44
201
4,064
மறைந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசாவின் உடலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அஞ்சலி #KamalHaasan #SingeetamSrinivasaRao #RIP
சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில், இளமையுடன் உயிர் நீத்தார். அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள் நானும் உளேன். - கமல் ஹாசன் Dying young need not be a tragedy. It can be glorious. Singeetham Srinivasa Rao is a great example. I have admired him since I knew him. Now I aspire to live like he did. - Kamal Haasan
15
37
1,209
ram kumar retweeted
வாழும் போதே ஒரு கலைஞன் கொண்டாடப்பட வேண்டும். சிங்கீதம் சீனிவாஸ் எனும் திரை மேதையின் பற்பல பரிமாணங்களை எதிர்காலக் கலைஞர்களுக்காக காட்சிப்பதிவு செய்த இன்னொரு மேதை @ikamalhaasan இந்நேரத்தில் நன்றியுடன் வணங்குகிறேன். கிட்டத்தட்ட நூறாண்டு சரித்திரம். 🙏❤ youtu.be/wK9aiTdywsM?si=A8di…
3
141
453
6,872
Replying to @ikamalhaasan
மறைந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசாவின் உடலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அஞ்சலி #KamalHaasan #SingeetamSrinivasaRao #RIP
2
8
59
3,135
ram kumar retweeted
சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில், இளமையுடன் உயிர் நீத்தார். அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள் நானும் உளேன். - கமல் ஹாசன் Dying young need not be a tragedy. It can be glorious. Singeetham Srinivasa Rao is a great example. I have admired him since I knew him. Now I aspire to live like he did. - Kamal Haasan
109
1,382
12,327
305,629
ram kumar retweeted
Show me a better bonding in any professional world 🛐🛐🛐🛐 #KamalHaasan #Rajinikanth #RKFI
SAKTHIVEL 🦅 🐅
74
351
7,435
Hollywood-க்கு நிகரான சினிமா முயற்சிகளை தமிழிலேயே செய்து காட்டியவர் — நம்ம உலக நாயகன் கமல் ஹாசன்! 🔥 அப்படிப்பட்ட கமல் ஹாசன் நடிப்பில் 1990-ல் வெளிவந்த ஒரு காலத்தால் அழிக்க முடியாத Comedy Classic தான் “Michael Madana Kama Rajan”❤️‍🔥 ஒரே படத்தில் நான்கு கதாபாத்திரங்கள்… அதுவும் நான்கு விதமான உடல்மொழி, பேச்சு, குணம், நடிப்பு! 👤 Michael – குற்ற உலகத்தோடு தொடர்புடையவன் 💰 Madan – பணக்கார குடும்பத்தில் வளர்ந்தவன் 👨‍🚒 Raju – தீயணைப்பு வீரன் 🍳 Kameshwaran – அப்பாவித்தனமான, நல்ல மனசு கொண்ட சமையல்காரர் நான்கு பேரும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள்… ஆனால் நான்கு பேரின் குணங்களும் முற்றிலும் வேறுபட்டவை. இதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். 🔥 இன்றைக்கு ஒரே frame-ல் ஒரே நடிகரின் பல கதாபாத்திரங்களை காட்ட CGI, VFX, Green Screen என்று பல தொழில்நுட்பங்கள் இருக்கிறது. ஆனால் 1990-ல் இவையெல்லாம் இல்லாத காலத்திலேயே, ஒரே frame-ல் நான்கு கமல்களை நம்ப வைக்கும் வகையில் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய camera மற்றும் optical / split-frame techniques மூலமாகவே இந்த காட்சிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு கதாபாத்திரமும் எங்கே நிற்க வேண்டும், எப்படி reaction கொடுக்க வேண்டும், camera எப்படி lock செய்யப்பட வேண்டும் என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக திட்டமிட வேண்டியிருந்தது. அதனால்தான் கமல் ஹாசன் ஒரு நடிகர் மட்டும் இல்லை… ஒரு சினிமா technician-ம் கூட!❤️‍🔥 மேலும் இந்தப் படத்தின் இன்னொரு மிகப்பெரிய strength — கமல் ஹாசன் + Crazy Mohan combination. கமலின் acting, Crazy Mohan-ன் வார்த்தை விளையாட்டு, Singeetam Srinivasa Rao-வின் direction, Ilaiyaraaja-வின் இசை, B.C. Gowrishankar-ன் cinematography… எல்லாமே ஒன்றாக சேர்ந்ததால்தான் இந்த comedy இன்றும் fresh-ஆ இருக்கிறது. 😂 ஒரு பக்கம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் comedy… 🎭 இன்னொரு பக்கம் ஒரே நடிகர் நான்கு கதாபாத்திரங்களாக மாறி மாறி நடிக்கும் acting performance… 🎬 இன்னொரு பக்கம் அந்த காலத்துக்கே சவாலான technical execution… இதுதான் Michael Madana Kama Rajan! 1990 தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் 175 நாட்கள் ஓடி Silver Jubilee சாதனையும் படைத்தது. இன்றைக்கு நம்மால் சாதாரணமாக பார்க்கப்படும் பல cinematic techniques-ஐ, அப்போது இருந்த technology-யின் எல்லைக்குள் நின்று கமல் ஹாசன் போன்ற கலைஞர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். “அந்த காலத்தில் இப்படியெல்லாம் எப்படி பண்ணாங்க?” என்று இன்றும் நம்மை யோசிக்க வைக்கும் படங்களில் ஒன்று… ❤️‍🔥 Michael Madana Kama Rajan — ஒரு Comedy படம் மட்டும் இல்லை… கமல் ஹாசனின் நடிப்பு, கற்பனை, தொழில்நுட்ப ஆர்வம் அனைத்தையும் ஒரே படத்தில் காட்டிய ஒரு சினிமா பாடம்! இப்படிப்பட்ட படங்களை உலகத்திற்கு காட்டுவதுதான் தமிழ் சினிமாவின் பெருமை! 🎬🔥 #KamalHaasan #UlagaNayagan #MichaelMadanaKamaRajan #MMKR #TamilCinema #TamilCinemaHistory #CrazyMohan #SingeetamSrinivasaRao #Ilaiyaraaja #ComedyClassic #KamalHaasanFans #IndianCinema
9
69
241
4,171
ram kumar retweeted
நான் ஏன் #கமல் சார்க்காக சண்டைக்கு போவேன்னா, ஒரு என்டயர் ரீஜியனோட டேஸ்ட்ட டெவலப் பண்றதுக்காக அவரோட வாழ்க்கையில் இழந்தது அதிகம் ஏன்னா அது தன்னுடைய ஆர்டிஸ்டிக் பர்போஸ்காக செஞ்ச வேலை கிடையாது. - @Manikabali87🔥 3 mins G-O-O-S-E-B-U-M-P-S speech about #KamalHaasan by #Manikandan👏
2
372
2,576
231,822
In an increasingly divided world, Hey Ram asks what it means to choose peace over hatred. This Gandhi Jayanti, we pay tribute to Bapu and the values we need now more than ever. #GandhiJayanti #KamalHaasan #HeyRam Full Movie ➡️ youtu.be/R9YJOuQ6SX8 @ikamalhaasan @ilaiyaraaja @iamsrk @DOP_Tirru
26
386
2,600
57,375
ram kumar retweeted
Gandhi’s great challenge to independent India was never “follow me.” It was: think for yourself. In today's modern age of political polarisation, instant opinions and viral outrage, what does Gandhi mean to India? Perhaps, more than ever, it means this: never surrender your political conscience to any party, ideology, crowd, influencer or algorithm. Happy Gandhi Jayanti!
99
646
3,455
193,060
ram kumar retweeted
ஒரு காலத்துல தமிழ் சினிமாவின் வருமானம் குறுகிய வட்டத்துக்குள்ள தான் இருந்துது. ஓவர்சீஸ் மார்க்கெட்ன்னு ஒண்ணு நமக்கு இப்ப இருக்குன்னா அதுக்கு காரணமே உலகநாயகன் கமல்ஹாசன் தான். - தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே #JSK #KamalHaasan The Original Pan Indian Star
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚
57
159
2,638
ram kumar retweeted
13 வருஷம் நடிக்காம இருந்த‌ எங்க அப்பாவை திரும்ப நடிக்க வச்சி அவருக்கு ரீ-என்ட்ரி கொடுத்தது #கமல் சார் தான், குணா, தேவர் மகன், வசூல் ராஜா, இன்னைக்கு இருக்குற இளைஞர்கள் மொதக் கொண்டு எங்க அப்பாவை தெரிய காரணமும் கமல் சார் தான். - காக்கா ராதாகிருஷ்ணன் மகன் #ராஜவேல்❤️ #KamalHaasan
84
325
18,389
*tha Chinna Pasangala Avar Kamal Haasan Da 🥵🛐 #kamalhaasan #kamalfans#kamalism
42
128
1,913