தமிழ்தேசியம் 🌟🌟🌟

Abu Dhabi, United Arab Emirate
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இதுவரை தமிழ்நாட்டில் முறையாக த.வெ.க ஆட்சி கட்சியின் கட்டுப்பாட்டில் நடக்கவில்லை, வெரும் பெயருக்கு தான் த.வெ.க ஆட்சி, மற்றபடி வார்டு மெம்பர், கவுன்சிலர் எல்லாம் திமுக, அதிமுக, பாஜக தான், இதனால் பல தொகுதிகளில், முதல்வர் விஜய் தொகுதி உட்பட மின்சார தடை ஏற்ப்பட்டு பேசு பொருள் ஆக்க படுகிறது, இந்த பதவிகளில் த.வெ.க நகர்ந்து மொத்த கட்டுபாட்டையும் எடுத்த பிறகு தான் தவெக வின் மொத்த ஆட்சி செயல்பாடுகளை கணக்கிட முடியும், சந்தேகம் இருந்தால் உங்க தொகுதி பஞ்சாயத்து அலுவலகங்கள் யார் கட்டுபாட்டில் இருக்கிறது என்று கவனிக்கவும்.. (இது புகைப்படத்துக்கான பதிவு அல்ல, Power க்கான பதிவு)
1
3
371
எதை எங்கே தோண்டினாலும் அதன் வேர் அறிவாலயத்துக்கு நேராக போய் கொண்டு இருக்கிறது...
5
182
8 மாதங்கள் முன்பு தம்பி @ProudTamizhan1 பேசியது, 2018 காலத்திலேயே தமிழ்தேசிய முதன்மை வலையொளி நபரை பற்றி அப்போது கூடவே இருந்த ஒரு தரமான இயக்குனர் பேசியது.. முழு காணொளி:piped.video/4dMaTLcEgxs?is=KzlR…
8
26
71
6,792
தம்பி விஷ்னு இந்த காணொளியில் நாம் தமிழர் தலைமையின் முகத்திரையை கிழித்தே எரிந்து விட்டான்.. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.. piped.video/3i4Ed_d9K4M?is=APlk…
6
22
63
1,800
பல உறவுகள் குற்றச்சாட்டு வைத்தபிறகும் நம்பவில்லை, இப்படி தேர்தலுக்கு முன்பே சீமான் திமுக வுடன் நல்ல மாண்பில் தான் இருந்திருக்கிறார், நமக்கு தான் தெரியாம போச்சு, நம்மிடம் இனச்சாவை சொல்லி நம்ப வச்சு கழுத்தை அறுத்து இருக்கானுங்களே... எல்லாம் தலைஎழுத்து 🤦🤦
13
110
281
9,151
பல உறவுகள் குற்றச்சாட்டு வைத்தபிறகும் நம்பவில்லை, இப்படி தேர்தலுக்கு முன்பே சீமான் திமுக வுடன் நல்ல மாண்பில் தான் இருந்திருக்கிறார், நமக்கு தான் தெரியாம போச்சு, நம்மிடம் இனச்சாவை சொல்லி நம்ப வச்சு கழுத்தை அறுத்து இருக்கானுங்களே... எல்லாம் தலைஎழுத்து 🤦🤦
14
133
326
8,184
பாரிசாலன் விஜய் சேதுபதியை பிச்சு எடுத்திருக்காப்புல, கூட இந்த திடீர் திமுக ஆதரவு கூட்டத்துக்கும் இரண்டு மிதி 😂😂
1
203
அந்த பயணம் இல்லை என்றால் திமுக வில் ஒருத்தன்... அதாவது'தலைவரை' சந்திக்கவில்லை என்றால் 'திமுக' வில் ஒருத்தராம்... கேள்வி என்னவென்றால் இன்று ஈழத்தை ஆதரிக்கும் எத்தனை உறவுகள் தலைவரை சந்தித்து உள்ளீர்கள்??? நாம் தமிழர் இயக்கம் துவங்கும் போது சீமான் அந்த கூட்டத்து கனிமொழி மற்றும் ஜெகத் கஷ்பரை கூப்பிடும் போது பொறுப்பாளர் உஷாராயிருக்க வேண்டும், ராமசாமியை வழிகாட்டியாக வைக்கும் போது உஷாராயிருக்க வேண்டும்..
6
7
21
10,565
திமுக ஆட்சி இல்லாத காலத்தில் புரட்சி செய்யும் & திமுக ஆட்சி காலத்தில் பொந்துக்குள் ஒளிந்து கொள்ளும் திமுக புரட்சியாளரை புரட்டி எடுத்துருக்காப்புல விஷ்னு... piped.video/pO99eQtmCYA?si=4_ft…
181
தம்பி பாரிசாலன், 800 படத்தில் நடிச்சே தீருவேன் என்று சொல்லி பின்னர் தமிழர்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு மூடிட்டு போன விஜய்சேதுபதியை சம்பவம் செய்து விட்டுருக்காப்புல.. இப்ப இந்த 'திடீர்'திமுக தமிழ்தேசியவாதிகளுக்கு எரிச்சல் வருமே 😌 piped.video/t42k6tztCU8?si=gGgX…
1
143
மூத்த பத்திரிகையாளர் ஐயா. ஏகலைவன் அவர்கள் திமுக தியாக செம்மல் கருணாநிதி க்கு ஒரு படையல் போட்டு விட்டுருக்காப்புல. 😊😊 piped.video/veAVEBuHP8s?is=gRgm…
2
3
232
போன தேர்தலில் ஆதரித்து & வாக்கு சேகரித்த சொந்த உறவுகளிடமே இப்படி கொட்டுவாங்குவது எப்படி பட்ட நிலமை, இதுல தமிழ்தேசிய உறவுகளை fake ID மூலம் தரக்குறைவாக விமர்சனம் பண்ணுரானுங்க, இன்னும் பண்ணுங்க...
3
13
30
3,598
சகோ @kittutamilan , உங்கள் திறமையில் ஒரு crime thriller series or movie யாக ஒரு படைப்பு கொடுங்களேன், செமையாக இருக்கும், வாழ்த்துக்கள் 💐💐💐
2
190
இப்படி எல்லாமே எதிர்த்து கொண்டு இருந்தால் படித்த இளைஞர்களுக்கு எப்படி வேலை கொடுக்க முடியும்?? அரசு பொருளாதாரத்தை எப்படி marine industrial side ல் உயர்த்த முடியும்? Dubai ல் dubai drydocks என்கிற shipyard,ship docks, offshore heavy stracturals, offshore renewable windform heavy stracturals என்று பல வித விதமாக heavy offshore & onshore stracturals & piping fabrication works என்று பலவித International projects போய் கொண்டு இருக்கிறது, இது dubai க்கு பல billion dollars களை வருவாயாக ஈட்டி கொடுக்கிறது (dubai drydocks, McDermott, Lamprell கம்பெனிகளை தேடி பார்த்து படிக்கவும்) இந்த இதன் மூலம் பல ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்பு, இதே shipping building, Cruise Ship building and docking வந்தால் தமிழ்நாட்டுக்கு பொருளாதாரம் என்று பெரிய வேலைவாய்பு சந்தை என்று எழும்பும்.. கட்டாயம் 'ship scrap' yard யை இங்கு யாரும் ஆதரிக்கவில்லை, அனால் தொழில் வருவதை என் கண்மூடிதனமாக எதிர்கீரீர்கள்?? வார்த்தைக்கு வார்த்தை சிங்கப்பூர் பற்றி அதன் வளர்ச்சி பற்றி மேடைமில் நீட்டி முழுங்கும் நீங்க, சிங்கப்பூர் எப்படி அதீக வளர்ச்சி அடைந்தது என்று தேடி படித்து பார்த்தீர்களா?? Import and exports through Singapore ports, Cruise Ship building, Ship drydocks, ship building இவைகள் தான் அங்கு backbone.. எதிர்கிறோம் என்று ஆராயமல் கண்மூடித்தனமாக எதிர்க்காதீர்கள்..
தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்துக் கப்பல்கட்டும் தளம் அமைப்பதை இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் கைவிட வேண்டும்! தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் அருகில் பாரம்பரிய உப்பளங்களை அழித்து 2000 ஏக்கர் பரப்பளவில் 38,000 கோடி முதலீட்டில், தென்கொரிய நிறுவனத்தின் மூலம் புதிதாகக் கப்பல் கட்டும் தளம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக அரசு அறிவித்துள்ள 2000 ஏக்கரில் ஏறத்தாழ 1000 ஏக்கர் நிலமானது கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஏழை எளிய மக்கள் பாரம்பரியமாக உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்களாகும். அவற்றில் பெரும்பாலானவை புறம்போக்கு நிலங்கள் என்றாலும் அவை உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, கருணை அடிப்படையில் உப்பு உற்பத்திக்காகக் குறைந்த தொகைக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலங்களாகும். அவற்றைக் கப்பல் கட்டும் தளம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அபகரிக்க முயல்வதென்பது கொடுங்கோன்மையாகும். வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக வேளாண்மை செய்யும் விளைநிலங்கள், உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள், மீன்பிடி தளங்கள் அமைந்துள்ள கடற்கரைகள், மக்களின் குடியிருப்புகள், நீர்நிலைகள், இயற்கையின் அருங்கொடைகளான ஆறுகள், அருவிகள், காடுகள், மலைகள் என அனைத்தையும் அழிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத கொடுஞ்செயலாகும். வேளாண்மை முதல் உப்பளங்கள் வரை இந்த நாட்டின் பாரம்பரிய தொழில்களை அழித்துவிட்டு எதை வளர்த்தெடுக்கப் போகிறீர்கள்? அடுத்த தலைமுறையிடம் எவற்றைக் கையளிக்கப்போகிறீர்கள்? அவர்களுக்கு உணவாக எதைக்கொடுக்கப்போகிறீர்கள்? உணவுகள் அனைத்துக்கும் அடிப்படையானது உப்பு. உப்பினை உப்பளங்களங்களில்தான் உற்பத்தி செய்ய முடியுமே தவிர, கப்பல்கட்டும் தளங்களில் அல்ல; எந்த சிப்காட் தொழிற்சாலையும் காய், கனிகளை விளைவிக்காது, அரிசி, பருப்பினை உற்பத்தி செய்யாது என்பதனை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எப்போது உணரப்போகிறார்கள்? வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் உணவு உற்பத்தி நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்து, அழிப்பதென்பது தாய்ப்பால் தரும் தாயின் மார்பினை அறுத்து இரத்தம் குடிப்பதற்குச் சமமாகும். பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட்ட தவெக அரசு, ஓசூரில் வேளாண் நிலங்களை அழித்து வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிடாதது ஏன்? தற்போது தூத்துக்குடியில் உப்பளத்தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து உப்பளங்கள் மீது கப்பல்கட்டும் தளம் அமைக்க முயல்வது ஏன்? அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நவீனம், நாகரீகம் என்ற பெயரில் அவர்கள் நாட்டுத் தொழிற்சாலை உற்பத்திகளைக் கொண்டுவந்து குவித்து, நம் நாட்டின் கைவினைத் தொழில்களை அழித்து முடித்தனர். விடுதலை இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு அழைத்துவந்து மீதமிருக்கும் பாரம்பரிய உணவு உற்பத்தி தொழில்களையும் ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டிருக்கின்றனர். இதில் எங்கே இருக்கிறது விடுதலை? எங்கே இருக்கிறது மக்களின் ஆட்சி? அரசு, ஆட்சி, அதிகாரம், தொழில், வளர்ச்சி, முன்னேற்றம் அனைத்தும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்டதே தவிர, தொழிற்சாலைகளுக்காக மக்கள் தோன்றவில்லை. தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள் இன்றி மக்களால் வாழ முடியும். ஆனால், மக்கள் இன்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இயங்காது. மக்களை அழித்தொழித்து அமைக்கப்படும் தொழிற்பேட்டைகள் அனைத்தும் வரலாற்றில் கொடிய கல்லறைத் தோட்டங்களாகவே மாறிநிற்கும். ஆகவே, தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்துக் கப்பல்கட்டும் தளம் அமைப்பதை இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், பாதிக்கப்படும் தூத்துக்குடி உப்பளத்தொழிலாளர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
1
1
5
338
ஏண்டா online பரட்ட?? அவன் கட்சிக்காக கொடிபிடித்து களப்பணி செய்து, கட்சி அலுவலகம் திறந்து, கட்சிக்காக சிறை சென்றான் தம்பி, அவனை குடிதேஷ material என்கிற?? அவன் பண்ணிய கட்சி பணிக்கு அவன் கெண்டகால் மயிருக்கு இணையாகுவியாட நீ?? கட்சிக்கு ஒரு மயிரையும் புடுங்கி போடாத உனக்கு கட்சியிடம் தலைமையிடம் போச நேரடி செல்வாக்கு இந்த முட்டா பய கட்சி கட்டமைப்புக்கு இருக்கிறது, அனால் கட்சிக்காக தனது வாழ்கையையே பணையம் வைத்த ஒரு தம்பியை கூப்பிட்டு தட்டி கொடுத்து அவனை ஆறுதல் படுத்தி பேசிவிட இந்த கட்சிக்கு ஒரு 30 நிமிடம் வக்கற்று போனது, நீ எல்லாம் களப்பணி செய்த வைரங்களை வந்து குடிதேசிய material என்கிற, எல்லாம் காலக்கொடுமை...
பல ஆண்டுகளுக்கு முன் இந்த தென்னகம் விஷ்ணுங்குறவன் அவன் channelல போட்ட முதல் வீடியோ இது தான் மக்களே(he later removed it) 😂😂. எவ்வளவு cringeஆ இருக்கு பார்த்தீங்களா?. தொடங்கும் போதே சம்பந்தம் இல்லாம கட்சி பொறுப்பாளர்களை தாக்கி தான் தொடங்கினான். பக்கா குடிதேஷ் material. இவ்னெல்லாம் வெளியேறினது நாம் தமிழருக்கு நல்லது தான்.
1
1
7
252
SIPCOT க்கான கனரக போக்குவரத்து மற்றும் தொழிற்சாலையின் நச்சு வெளியேற்றம் விமான நிலையத்தை விட சுற்றுச் சூழலுக்கும் விவசாய நிலத்திற்கும் பெரும் ஆபத்தானது. வீம்புக்கு என்று திட்டத்தை கைவிட்டு அழிவு திட்டத்தை கையில் எடுத்த தவெக. 🤦 #Paranthur
#BREAKING | பரந்தூர் அருகே SIPCOT தொழிற்பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை! #SunNews | #Parandhur | #TVKVijay
6
11
27
1,577
Replying to @PttvNewsX
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று ஒருபுறம் மக்கள் குளுக்கோஸ் பாட்டிலை கையில் ஏந்தி நிற்கும் நிலை, மறுபுறம் ரூ 600 கோடி செலவில் மகாமகம், @CMOTamilnadu @arunraajkg @RameshOffcl இப்ப நாம உருப்பட போறோம்?!🤦
4
4
120
சீமான் தமிழ்தேசிய அரசியலை எடுத்து திராவிடத்தை விமர்சனம் வைத்தபோது திக காரனுங்க இதே template தான் பயன்படுத்துனானுங்க, அதே தான் இந்த 10 fake ID கூட்டம் பயன்படுத்துகிறது...
தவிட்டுத் தற்குறி, அவனுக்கு address கொடுத்ததே NTK தான்டா! நான் உன்னை மாதிரி தவிட்டுத் தற்குறி இல்லடா — நான் யாருன்னு அவனுக்கே நல்லாத் தெரியும்!
1
7
260