"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று உலக உயிர்கள் அனைத்தின் மீதும் அளப்பரிய கருணை காட்டிய மாபெரும் புரட்சித் துறவி, அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாளில் அவரது அருள் போற்றுவோம்!சாதி, மத, இன எல்லைகளைக் கடந்து 'சமரச சுத்த சன்மார்க்கம்' கண்டவர்.
விசிகபுகழ் வணக்கம்!🙏🏻