✨ யாதும் ஊரே, யாவரும் கேளிர்! 🤩 Tamil News & Stories from Dubai 📫Tamil Buzz L.L.C-FZ 📥 For enquiries: +971 561493325 / hello@tamilbuzzdubai.com

Dubai, United Arab Emirates
🕊️⚠️ மீண்டும் ஒரு போர் வெடிக்கும் வகையிலான தற்காலிகத் தீர்வு வேண்டாம்: அன்வர் கர்காஷ் 🗣️🌍 #AnwarGargash #UAE #MiddleEast #Peace #War
1
1
72
🥹❤️ நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு 41 வயது பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது 👶🎀✨ #AbuDhabi #UAEnews #BabyGirl #NewbornBaby #Motherhood
5
210
🚨♻️ கழிவுகளைக் கொட்டிய 18 பேர் கைது: 17 டேங்கர் லாரிகள் பறிமுதல்! 👮‍♂️🚛⚠️ #UAEnews #WasteDisposal #IllegalDumping #EnvironmentalProtection #DubaiPolice
35
🤝💼 தாயகம் திரும்பும் தொழிலாளர்களுக்குத் தொழில் கடன், அவசர நிதியுதவி வழங்க துபாய் ஈமான் அமைப்பு கோரிக்கை 🇦🇪✈️💰 📰 முழு செய்தியை Bioவில் உள்ள லிங்கில் படிக்கலாம். #DubaiNews #IndianWorkers #GulfWorkers #MigrantWorkers #WorkersSupport
41
🎉 GIVEAWAY WINNER ANNOUNCEMENT! 🎁🌧️ Congratulations, @nandymurugan143! 🏆🎫 You’ve won 1 Family Ticket to RAIN IN RAK – SEASON 2! 🌧️🔥 Get ready for an unforgettable night of rain, music & fun with Dj boobu & DJ kinglady! 🎶💦 Thank you to everyone who joined the giveaway. Stay tuned for more exciting updates and giveaways 🌧️ RAIN IN RAK – SEASON 2 📅 September 26 | Saturday 📍 Kick Sports Playground, Ras Al Khaimah 🎫 Book your tickets now on Q Tickets! 📱 For bookings: +971 55 843 8466 #RainInRAK #RainInRAKSeason2 #RAKEvents #RasAlKhaimah #UAE
25
⚽🇦🇪 Arabian Gulf Cup கால்பந்து தொடரில் அமீரகம் வெற்றி! 🏆🎉 வெற்றியை ஷேக் அகமதுவிற்கு சமர்ப்பிப்பு 🤲🕊️🇦🇪 #ArabianGulfCup #UAENationalTeam #UAEFootball #SportsNews #SheikhAhmed
38
🏠📄 Shared Housing திட்டத்தின் கீழ் வாடகை ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே அதை ரத்து செய்யலாம்! ❌🔑 #SharedHousing #RentalAgreement #DubaiRent #UAEHousing #DubaiLife
32
✈️🤝 Air India மற்றும் Flydubai இடையே புதிய ஒப்பந்தம் 🇮🇳🇦🇪📝✨ #AirIndia #Flydubai #AviationNews #AirlineNews #FlightNews
31
🏍️⚠️ அமீரகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பைக் விபத்துகள் உயர்வு 📈🚨 #DubaiNews #BikeAccident #MotorcycleAccident #RoadSafety #TrafficSafety
28
🎬⭐ துபாயில் 'Hala Mohanlal' நிகழ்ச்சி: மோகன்லால் நேரடியாக பங்கேற்கவுள்ளார்! 🎤🇦🇪🔥 #HalaMohanlal #Mohanlal #DubaiEvents #DubaiNews #MalayalamCinema
211
🇦🇪🤝🇮🇳 அமீரகத்திற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீப்ரியா ரங்கநாதன், அமீரகத்தில் செயல்படும் இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 🗣️🤝 @IndembAbuDhabi @cgidubai #UAE #IndiaUAE #IndiaUAERelations #IndianEmbassy #IndianCommunity
55
🕊️🇦🇪 ஷேக் அகமது வின் நினைவைப் போற்றும் வகையில், காசா மக்களுக்கு உதவி 🤝🇵🇸❤️ #UAE #SheikhAhmed #Gaza #Palestine #GazaAid
35
✈️🇮🇷 ஈரான் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்: 🇦🇪 அமீரகம் அறிவிப்பு 🚫✈️ #IranNews #UAE #IranFlights #FlightUpdate #AviationNews
29
🎬 ‘Pradhama Drishtiya Kuttakkar’ திரைப்படத்தின் வெற்றி விழா 🏆✨ 📅 நாள்: செப்டம்பர் 26, சனிக்கிழமை ⏰ நேரம்: மாலை 7:00 மணி 📍 இடம்: @safarimalls Safari மால், ஷார்ஜா 🇦🇪 🌟 இவ்விழாவில், பார்வதி @parvatweets , அஸீஸ், உன்னிமாயா, வினய் , விஜயராகவன் , சித்தார்த், மேத்யூஸ் உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் நேரடியாகக் கலந்து கொண்டு ரசிகர்களைச் சந்திக்கவுள்ளனர்! 🤩🎥 🏆 Title Sponsor: Mr. Kannan Ravi, KR Group of Companies 🌟Sureshpunnasseril, Global Media Hub @PharsFilm #PradhamaDrishtiyaKuttakkar #MalayalamCinema #MalayalamMovie #MovieSuccess #Sharjah
66
🎬 விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சமூகக் கருத்துக்களைத் தூள் பறக்கும் மாஸ் என்டர்டெய்னராகக் கொடுக்கும் தமிழ் திரையுலகின் 'பிளாக்பஸ்டர்' இயக்குனர், ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎂🎉 தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி எனத் திரையரங்குகளை அதிரவைத்த உங்கள் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துகிறோம்! 🏆✨ @ARMurugadoss #ARMurugadoss #HappyBirthdayARMurugadoss #HBDARMurugadoss #Kollywood #Director
32
🇦🇪 அமீரகத்தின் இன்றைய தலைப்புச் செய்திகள் 📰 ✈️ ஈரானிய விமானங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தம்; அமீரகம் அறிவிப்பு 🚌 400க்கும் மேற்பட்ட பள்ளிப் பேருந்துப் பணியாளர்களுக்கு துபாய் காவல்துறை விழிப்புணர்வு பயிற்சி; சாலை விபத்துகளைத் தவிர்க்கப் புதிய முயற்சி! 🚔 🥩 அபுதாபி இறைச்சி கடை மூடல்: தொடர் உணவு பாதுகாப்பு விதிமீறலால் அரசு நடவடிக்கை! 🚨 🤝 காசாவில் 1 மில்லியன் பேருக்கு உதவிக் கரம்: அமீரகம் சார்பில் 50,000 ஜாக்கெட்டுகளுடன் பறந்தது முதற்கட்ட குளிர்கால நிவாரணம்! 🧥❄️ 🛃 சுங்கக் கட்டண நிறுத்திவைப்பு காலத்தை மேலும் 60 நாட்கள் நீட்டித்தது துபாய் சுங்கத்துறை 📅 #DubaiPolice #RoadSafety #GazaAid #DubaiCustoms #Iran
41
துபாய் ஆட்சியாளருக்கு போனில் ஆறுதல் தெரிவித்த சவூதி அரேபியா இளவரசர் #Dubai #DubaiRuler #SaudiArabia #SaudiPrince #Princesalman
36
⚠️🇮🇷 அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் போர் விரிவடையும் - ஈரான் எச்சரிக்கை! 🚨🌍🔥 #IranIsrael #IranWar #MiddleEast #Israel #America
49
⛲✨ தற்காலிகமாக மூடப்பட்ட Dubai Fountain தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. 🎶💦🌟🇦🇪 #DubaiFountain #DubaiFountainShow #DowntownDubai #BurjKhalifa #DubaiTourism
43
🚨🚢 இந்தியாவை நோக்கி வந்த வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்: இந்திய மாலுமி ஒருவர் உயிரிழப்பு 🇮🇳💔⚓🕊️ #IndianSailor #CargoShip #ShipAttack #BreakingNews #IndiaNews
75