Temple Updates 📌| Festive News 🎉| Photography 📸

விநாயகப் பெருமானின் திருவருளால் தடைகள் அனைத்தும் விலகி, வெற்றிகள் அனைத்தும் வந்து, வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும், செல்வமும், வளமும் பெருகட்டும். இனிய விநாயகர் சதுர்த்தி 2026 நல்வாழ்த்துகள் ✨❤️🙏🏻 #விநாயகர்சதுர்த்தி2026 #விநாயகர்சதுர்த்தி #VinayagarChathurthi2026
1
1
1
102
21 colorful, intricately carved gateway towers, including the massive, 11-tiered Rajagopuram.. A stunning granite hall containing 953 carved pillars featuring cavorting warriors and mythical beasts.. Sri #RanganathaSwamy Temple, #ஸ்ரீரங்கம் #srirangam #tamilnadu #trichy
90
#விநாயகர்சதுர்த்தி2026 பெருவிழா 🙏 #பிள்ளையார்பட்டி அருள்மிகு #கற்பகவிநாயகர் திருக்கோயிலில் ஸ்ரீ கற்பக விநாயகர் பெருமானுக்கு நடைபெறும் #விநாயகர்சதுர்த்தி பெருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, விநாயகப் பெருமானின் அருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். 🙏
1
2
86
📅 05.09.2026 முதல் 14.09.2026 வரை 📍 #பிள்ளையார்பட்டி – #சிவகங்கை மாவட்டம் விநாயகப் பெருமானின் அருளால் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்! 🌺🪔 #விநாயகர் #சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 🙏 ஓம் கணபதியே நமஹ 🙏
1
1
56