அரசு வேலைக்கு அடித்தளம்..
236
மாற்றம்.. அருமை.
4
14
405
கூட்டம் இல்லைனா வேற என்ன பண்றது பள்ளி கூடம்... காலேஜ்ஜை திறந்து விடவேண்டியது தான்... 🥺🥺🥺
2
22
365
அந்த பையனை மட்டும் கிரில் தாண்டி அனுமதிச்சு இருக்காங்க.. எப்படி..
2
5
19
4,693
இப்படியே 5 வருடம் ஒடிரும் போல..
1
9
286
ஷீட்டிங்கா...
7
29
434
மாணிக்தாகூரை எல்லாம் விருதுநகரில் பாதி பேருக்கு மேல் தெரியாது.. எப்படி ஜெயிச்சாருன்னு அவரேயே கேளுப்பா..
அது நடக்காது 40/40 காங்கிரஸ் தவெக கூட்டணி வெற்றி🏆 தான். திமுக க்கு 2019,24 ல் வாக்கு விழவில்லை காங்கிரஸ் ராகுல்காந்தி என்றுதான் வாக்குகள் விழுந்தது 2019-21 -24 தேர்தல் வாக்கு சதவீதம் பாருங்கள்..
6
341
இந்தாள் காங்.. தவெகக்காவா ன்னு தெரியலையே..
1
3
289
கடிதம் எழுதினால் போதுமா CM சார்...
11
18
403
என் பொண்டாட்டி கூட உனக்கு என்னயா வேலை?.. த.வெ.க பிரமுகர் செய்த சேட்டை.. மனைவியோடு இருந்தவரை லாக் செய்த கணவர்.!
1
9
21
480
இனிமேல் சமஉ க்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் BORE அடிக்காமல் இருக்க டளபதி நடித்த சுறா படம் ஒளிபரப்ப படும் என கம்பெனி தெரிவித்து கொள்கிறது..
12
501
அடுத்த மின்சாரம்... புரிஞ்சவன் பிஸ்தா..
4
7
305
மக்கள் நல கூட்டணி மாதிரி தெரியுது..
2
17
466
இன்னுமாடா இந்த பொரி நமத்து போகாம இருக்கு..
2
3
38
638
விலைதான் கூடவில்லையே..பின்னே இவர் எதை விலை குறைக்க நடவடிக்கை எடுக்க போறார்..
2
11
342
வெற்றி விலை உயர்வுத் திட்டம்
8
25
398
இது 25 ரூபா கரண்ட்டு, பல்பு மங்கலா எரியும் இது 35 ரூபா கரண்ட், பல்பு பளிச்சுன்னு எரியும்🤣🤣🤣
1
16
90
771
அரிசி விலை என்ன விக்குது ன்னு தெரியுமா ன்னு கேட்டேன். சார்..தெரியாது ன்னு சொல்லிட்டாரு.. யாரு அமைச்சரா.. நீ வேற எங்க ஏரியா பிச்சைக்காரன்..
9
54
525
ராகுல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காங் தியாகிகள்..
3
14
528
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தை நிறுத்த வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகை இன்று முதல் ரூ.150-ல் இருந்து ரூ.500 ஆக அதிகரிப்பு வெற்றி Parking விலையேற்றம்..
2
4
218